1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox cricket tournament 1992 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1992 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1992) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஐந்தாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் பென்சன் அன்ட் எட்ஜசு கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1992 பெப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்றது. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுடன், சிம்பாப்வே அணியும் பங்குபற்றின. இதில் முதல் முறையாக இனவொதுக்கல் சர்ச்சை காரணமாக தடைக்கு உள்ளாகி இருந்த தென்னாப்பிரிக்க அணி கலந்து கொண்டது. மெல்பேர்ணில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இம்ரான் கான் தலைமையிலான பாக்கித்தான் அணி இங்கிலாந்து அணியை 22 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

புதிய அம்சங்கள்

  • பகல், இரவு ஆட்டம் நடைபெற்றமை,
  • வீரர்கள் நிற ஆடைகளை அணிந்தமை,
  • வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டமை,
  • நடுவிக்கட்டில் டீ.வி. கமரா இணைக்கப்பட்டமை,
  • கருப்பு நிற பக்க ஸ்கிரீன் பொருத்தப்பட்டமை.

அணிகளுக்குத் தலைமை

ஒவ்வொரு அணிகளுக்கும் தலைமை தாங்கியவர்களின் விவரம் பின்வருமாறு[1]

தொடர் சுழல் முறை

புள்ளி விபரங்கள்

அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி தோல்வி சமம் ஓட்ட வித்தியாச, ஓட்டவிகிதம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் NZL 14 8 7 1 0 0 0.59 4.76
 இங்கிலாந்து 11 8 5 2 1 0 0.47 4.36
 தென்னாப்பிரிக்கா 10 8 5 3 0 0 0.14 4.36
வார்ப்புரு:நாட்டுத் தகவல் PAK 9 8 4 3 1 0 0.17 4.33
 ஆத்திரேலியா 8 8 4 4 0 0 0.20 4.22
 மேற்கிந்தியத் தீவுகள் 8 8 4 4 0 0 0.07 4.14
 இந்தியா 5 8 2 5 1 0 0.14 4.95
 இலங்கை 5 8 2 5 1 0 −0.68 4.21
வார்ப்புரு:நாட்டுத் தகவல் ZIM 2 8 1 7 0 0 −1.14 4.03

ஆட்ட முடிவுகள்

வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


இறுதிப் போட்டி

1992 உலக்கிண்ண போட்டித் தொடரின் இறுதிப்போட்டி மெல்போனில் பகல், இரவு ஆட்டமாக நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 2 விக்கட் இழப்புக்கு 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஜாவிட்மீயண்டாட் (58) இம்ரான்கான் (72) பாக்கிஸ்தான் அணியில் உறுதிநிலைக்கு வழி வகுத்தனர். இவர்களைத் தொடர்ந்து இன் சமாம் உல்ஹக் (42) வசீம்அக்ரம் (33) இருவரும் இணைந்து 6 ஓவர்களுக்குள் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். இறுதியில் பாக்கிஸ்தான் அணி 6 விக்கட் இழப்புக்கு 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் ஆரம்பமானவுடன் இயன்பொத்தம் ஆட்டமிழந்து அணிக்குப் பேரிழப்பாகியது. முஸ்டாக் அஹ்மத்தின் (3 - 42) பந்துவீச்சினை முகம் கொடுக்க சிரமப்பட்ட இங்கிலாந்து அணியினர் 3 விக்கட்டுக்களை வேகமாக இழந்தனர். நீல் பெயாபிரதர் 62 ஓட்டங்களையும், அலன்லேம்ப் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இறுதியில் இங்கிலாந்து அணியினரால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் பாக்கிஸ்தான் அணி 22 ஓட்டங்களினால் வெற்றியீட்டி ஐந்தாவது உலகக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. (மூன்று முறையும் இறுதியாட்டத்திற்கு தெரிவான இங்கிலாந்தினால் கிண்ணத்தினை வெல்ல முடியாதமை துரதிர்ஸ்டமாகும்.)

போட்டியில் 33 ஓட்டங்களைப் பெற்று, 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றிய வசீம் அக்ரம் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். இப்போட்டித் தொடரின் வீரராக அவுஸ்திரேலியா வீரர் மார்டின் குரோ தெரிவானார்.

சான்றுகள்

  1. "Captains of 1992 Cricket World Cup". பார்க்கப்பட்ட நாள் 8 June 2011.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:துடுப்பாட்ட உலகக்கிண்ணம்