1994 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
Jump to navigation
Jump to search
1994 அட்லாண்டிக் சூறாவளி பருவம் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான வெப்ப மண்டல சூறாவளி ஆகும். இது மிக சமீபத்திய குறைந்த செயல்பாட்டு சகாப்தத்தில் ("குளிர் கட்டம்") ஏற்பட்ட இறுதி பருவமாக இருந்தது. இது ஏழு பெயரிடப்பட்ட வெப்ப மண்டல புயல்கள்கள் மற்றும் மூன்று சூறாவளிகளை உருவாக்கியது. இது அனைத்தும் பருவகால சராசரி அளவுக்கு கீழே இருந்தது. இந்த பருவம் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் 1 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு தொடங்கியது மற்றும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி 1994 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதுவே அட்லாண்டிக் பெருங்கடலில் மிகவும் வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகும் காலத்தை வழக்கமாகக் குறிப்பிடுமா தேதிகள் ஆகும்.[1] வார்ப்புரு:Infobox hurricane season
மேற்கோள்
- ↑ Lixion A. Avila & Edward N. Rappaport (January 4, 1996). "Atlantic Hurricane Season of 1994". Monthly Weather Review (American Meteorological Society) 124 (7): 1558–1578. doi:10.1175/1520-0493(1996)124<1558:AHSO>2.0.CO;2. Bibcode: 1996MWRv..124.1558A. http://www.aoml.noaa.gov/hrd/hurdat/mwr_pdf/1994.pdf.