1998 உலகக்கோப்பை காற்பந்து
வார்ப்புரு:Infobox international football competition 1998 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1998 பிஃபா உலகக்கோப்பை (1998 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் 16-ஆவது பதிப்பாகும். இப்போட்டிகளின் இறுதிச் சுற்று பிரான்சில் 1998 சூன் 10 முதல் சூலை 12 வரை நடைபெற்றது. இப்போட்டிகளை நடத்தும் உரிமை பிரான்சுக்கு இரண்டாவது தடவையாக வழங்கப்பட்டது. முதல் தடவை 1938-இல் பிரான்சில் நடைபெற்றது. இது ஐரோப்பாவில் நடைபெற்ற ஒன்பதாவது உலகக்கிண்ணப் போட்டியாகும். 32 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகள் உலகக்கோப்பை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடைபெற்ற போட்டி ஆகும்.
உலககோப்பை வரலாற்றில் முதல் தடவையாக குழுநிலைப் போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 24 இலிருந்து 32 இற்கு அதிகரிக்கப்பட்டது. நான்கு அணிகள் கொண்ட எட்டுக் குழுக்களாகப் அணிகள் பிரிக்கப்பட்டன. 64 ஆட்டங்கள் 10 நகரங்களின் 10 விளையாட்டரங்குகளில் நடைபெற்றன.
இச்சுற்றுப் போட்டியில் பிரான்சு, நடப்பு வாகையாளரான பிரேசிலை 3–0 ஆக வென்று உலகக்கிண்ணத்தை முதல் தடவையாகப் பெற்றுக் கொண்டது. குரோவாசியா, யமைக்கா, சப்பான், தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் தடவையாக உலகப்போட்டிகளில் விளையாடின.
தகுதி பெற்ற அணிகள்
பின்வரும் 32 அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.[1] அடைப்புக்குறிக்குள் உள்ள எண்கள் போட்டிக்கு முன் பிஃபா ஆடவர் உலகத் தரவரிசையில் இறுதி நிலைகளைக் குறிப்பிடுகின்றன. வார்ப்புரு:Col begin வார்ப்புரு:Col-4
- ஆசியா (4)
- வார்ப்புரு:Fb (42)
- வார்ப்புரு:Fb (12)
- வார்ப்புரு:Fb (34)
- வார்ப்புரு:Fb (20)
- ஆப்பிரிக்கா (5)
- வார்ப்புரு:Fb (49)
- வார்ப்புரு:Fb (13)
- வார்ப்புரு:Fb (74)
- வார்ப்புரு:Fb (24)
- வார்ப்புரு:Fb (21)
- ஓசியானியா (0)
- எந்த அணியும் தகுதி பெறவில்லை
- வார்ப்புரு:Fb (30)
- வார்ப்புரு:Fb (4)
- வார்ப்புரு:Fb (11)
- தென்னமெரிக்கா (5)
- வார்ப்புரு:Fb (6)
- வார்ப்புரு:Fb (1)
- வார்ப்புரு:Fb (9)
- வார்ப்புரு:Fb (10)
- வார்ப்புரு:Fb (29)
- ஐரோப்பா (15)
- வார்ப்புரு:Fb (31)
- வார்ப்புரு:Fb (36)
- வார்ப்புரு:Fb (35)
- வார்ப்புரு:Fb (19)
- வார்ப்புரு:Fb (27)
- வார்ப்புரு:Fb (5)
- வார்ப்புரு:Fb (18) (hosts)
- வார்ப்புரு:Fb (2)
- வார்ப்புரு:Fb (14)
- வார்ப்புரு:Fb (25)
- வார்ப்புரு:Fb (7)
- வார்ப்புரு:Fb (22)
- வார்ப்புரு:Fb (41)
- வார்ப்புரு:Fb (15)
- வார்ப்புரு:Fb (8)
வார்ப்புரு:Col-4 வார்ப்புரு:Col end
குழு நிலை
குழு அ
Script error: No such module "Sports table".
10 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–1 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் SCO | பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி |
வார்ப்புரு:Fb-rt | 2–2 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் NOR | லா லொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெல்லியர் |
16 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–1 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் NOR | லெசுக்கூர் பூங்கா, பொர்தோ |
வார்ப்புரு:Fb-rt | 3–0 | வார்ப்புரு:Fb | லா போர்சுவா விளையாட்டரங்கு, நாந்து |
23 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–2 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் NOR | வேலொதுரோம் விளையாட்டரங்கு, மர்சேய் |
வார்ப்புரு:Fb-rt | 3–0 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் SCO | சான்-ஏத்தியென் |
குழு பி
Script error: No such module "Sports table".
11 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–2 | வார்ப்புரு:Fb | லெசுக்கூர் பூங்கா, பொர்தோ |
வார்ப்புரு:Fb-rt | 1–1 | வார்ப்புரு:Fb | டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ் |
17 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–1 | வார்ப்புரு:Fb | செஃப்ரி-கைச்சார்டு விளையாட்டரங்கு, சான்-ஏத்தியென் |
வார்ப்புரு:Fb-rt | 3–0 | வார்ப்புரு:Fb | லா மொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெலியே |
23 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–1 | வார்ப்புரு:Fb | பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி |
வார்ப்புரு:Fb-rt | 1–1 | வார்ப்புரு:Fb | லா போசோயிர் விளையாட்டரங்கு, நாந்து |
குழு சி
Script error: No such module "Sports table".
12 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 0–1 | வார்ப்புரு:Fb | பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு |
வார்ப்புரு:Fb-rt | 3–0 | வார்ப்புரு:Fb | வேலொடிரோம் விளையாட்டரங்கு, மர்சேய் |
18 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–1 | வார்ப்புரு:Fb | டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ் |
வார்ப்புரு:Fb-rt | 4–0 | வார்ப்புரு:Fb | பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி |
24 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–1 | வார்ப்புரு:Fb | கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன் |
வார்ப்புரு:Fb-rt | 2–2 | வார்ப்புரு:Fb | லெசுக்கூர் பூங்கா, பொர்தோ |
குழு டி
Script error: No such module "Sports table". நைஜீரியாவும் பராகுவேயும் 16-வது சுற்றுக்கு முன்னேறியது, முதல் தரவரிசையில் உள்ள எசுப்பானியாவை ஆச்சரியத்துடன் வெளியேற்றியது, அதே நேரத்தில் பல்கேரியா முந்தைய போட்டியிலிருந்து தங்கள் ஆச்சரியமான செயல்திறனை மீண்டும் செய்யத் தவறிவிட்டது.
12 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 0–0 | வார்ப்புரு:Fb | லா மொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெலியே |
13 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–3 | வார்ப்புரு:Fb | லா போசோயிர் விளையாட்டரங்கு, நாந்து |
19 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–0 | வார்ப்புரு:Fb | பிரின்செசு பூங்கா, பாரிஸ் |
வார்ப்புரு:Fb-rt | 0–0 | வார்ப்புரு:Fb | செஃப்ரி-கைச்சார்டு விளையாட்டரங்கு, சான்-ஏத்தியென் |
24 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–3 | வார்ப்புரு:Fb | டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ் |
வார்ப்புரு:Fb-rt | 6–1 | வார்ப்புரு:Fb | பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு |
குழு ஈ
நெதர்லாந்தும் மெக்சிக்கோவும் ஒரே புள்ளிகளுடன் முன்னேறின (நெதர்லாந்து கோல் வித்தியாசத்தில் முதலிடம் பெற்றது); பெல்ஜியமும் (2002 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்தவிருக்கும்) தென் கொரியாவும் முன்னேறத் தவறின. Script error: No such module "Sports table".
13 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–3 | வார்ப்புரு:Fb | கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன் |
வார்ப்புரு:Fb-rt | 0–0 | வார்ப்புரு:Fb | பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி |
20 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–2 | வார்ப்புரு:Fb | லெசுக்கூர் பூங்கா, பொர்தோ |
வார்ப்புரு:Fb-rt | 5–0 | வார்ப்புரு:Fb | வேலொடிரோம் விளையாட்டரங்கு, மர்சேய் |
25 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–2 | வார்ப்புரு:Fb | செஃப்ரி-கைச்சார்டு விளையாட்டரங்கு, சான்-ஏத்தியென் |
வார்ப்புரு:Fb-rt | 1–1 | வார்ப்புரு:Fb | பிரின்செசு பூங்கா, பாரிஸ் |
குழு எஃப்
செருமனியும் யுகோசுலாவியாவும் ஒவ்வொன்றும் 7 புள்ளிகளுடன் முன்னேறின (செருமனி கோல் வித்தியாசமான சமப்படுத்தல் மூலம் 1வது இடத்தைப் பிடித்தது). ஈரானும், (1994 போட்டிகளை நடத்திய) அமெரிக்காவும் முன்னேறத் தவறின. Script error: No such module "Sports table".
14 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–0 | வார்ப்புரு:Fb | செஃப்ரி-கைச்சார்டு விளையாட்டரங்கு, சான்-ஏத்தியென் |
15 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–0 | வார்ப்புரு:Fb | பிரின்செசு பூங்கா, பாரிஸ் |
21 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–2 | வார்ப்புரு:Fb | பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு |
வார்ப்புரு:Fb-rt | 1–2 | வார்ப்புரு:Fb | கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன் |
25 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 0–1 | வார்ப்புரு:Fb | லா போசோயிர் விளையாட்டரங்கு, நாந்து |
வார்ப்புரு:Fb-rt | 2–0 | வார்ப்புரு:Fb | லா மொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெலியே |
குழு ஜி
கொலம்பியாவும் துனிசியாவும் ஒரு வெற்றி பெற்ற போதிலும், இவற்றால் கடைசி 16 க்கு வர முடியாமல் போனதால், உருமேனியாவும் இங்கிலாந்தும் குழுவில் முதலிடம் பிடித்தன.
Script error: No such module "Sports table".
15 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 2–0 | வார்ப்புரு:Fb | வேலொடிரோம் விளையாட்டரங்கு, மர்சேய் |
வார்ப்புரு:Fb-rt | 1–0 | வார்ப்புரு:Fb | கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன் |
22 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–0 | வார்ப்புரு:Fb | லா மொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெலியே |
வார்ப்புரு:Fb-rt | 2–1 | வார்ப்புரு:Fb | டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ் |
26 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 0–2 | வார்ப்புரு:Fb | பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு |
வார்ப்புரு:Fb-rt | 1–1 | வார்ப்புரு:Fb | பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி |
குழு எச்
அர்கெந்தீனா மூன்று அறிமுக நாடுகளுக்கு எதிராக முதலிடத்தைப் பிடித்தது. குரோவாசியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது, யமேக்காவும் யப்பானும் முன்னேறத் தவறின. Script error: No such module "Sports table".
14 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–0 | வார்ப்புரு:Fb | டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ் |
வார்ப்புரு:Fb-rt | 1–3 | வார்ப்புரு:Fb | பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு |
20 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 0–1 | வார்ப்புரு:Fb | லா போசோயிர் விளையாட்டரங்கு, நாந்து |
21 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 5–0 | வார்ப்புரு:Fb | பிரின்செசு பூங்கா, பாரிஸ் |
26 சூன் 1998 | |||
வார்ப்புரு:Fb-rt | 1–0 | வார்ப்புரு:Fb | லெசுக்கூர் பூங்கா, பொர்தோ |
வார்ப்புரு:Fb-rt | 1–2 | வார்ப்புரு:Fb | கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன் |
வெளியேற்ற நிலை
மூன்றாமிடம்
இப்போட்டியில் குரோவாசியா நெதர்லாந்தை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[2]
<section begin="Third"/>வார்ப்புரு:Football box<section end="Third"/>
இறுதி
<section begin=Final />வார்ப்புரு:Football box
<section end="Final" />
மேற்கோள்கள்
- ↑ "FIFA/Coca Cola World Ranking (20 May 1998)". FIFA. 27 January 2012. Archived from the original on 22 February 2016.
- ↑ "Debutant takes third place with win over the Netherlands". Associated Press. CNNSI. 11 July 1998 இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080111223343/http://sportsillustrated.cnn.com/soccer/world/events/1998/worldcup/news/1998/07/11/croatia_optional/.
உசாத்துணைகள்
- Dauncey, Hugh; Hare, Geoff (1999). France and the 1998 World Cup: the national impact of a world sporting event. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7146-4887-6.
- "Rapport public annuel 2000 : l'organisation de la Coupe du monde de football 1998" (PDF). Cour des Comptes (in français). Archived from the original (PDF) on 4 December 2008. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
- "France 1998 Technical report (Part 1)" (PDF). Fédération Internationale de Football Association. Archived from the original (PDF) on 20 December 2011. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
- "France 1998 Technical report (Part 2)" (PDF). Fédération Internationale de Football Association. Archived from the original (PDF) on 20 December 2011. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- 1998 FIFA World Cup France, FIFA.com
- RSSSF Archive of finals
- RSSSF Archive of qualifying rounds
- 1998 FIFA World Cup at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 25 ஏப்ரல் 2000) at the BBC