2,3-சைலிடின்
Jump to navigation
Jump to search
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 87-59-2 | |
| ChemSpider | 13840647 |
| EC number | 201-755-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C8H11N | |
| வாய்ப்பாட்டு எடை | 121.18 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| உருகுநிலை | 3.5 °C (38.3 °F; 276.6 K) |
| கொதிநிலை | 222 °C (432 °F; 495 K) |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 97 °C (207 °F; 370 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2,3-சைலிடின் (2,3-Xylidine) என்பது C6H3(CH3)2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைலிடினின்களின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் 2,3-சைலிடினும் ஒரு வகை மாற்றியனாகும். நிறமற்ற பாகுத்தன்மை கொண்ட நீர்மமாக இது காணப்படுகிறது. மெபெனமிக் அமிலம் என்ற மருந்தையும் சைலாகுளோர் என்ற களைக்கொல்லியையும் தயாரிக்க 2,3-சைலிடின் பயன்படுகிறது. [1]
மேற்கோள்கள்
- ↑ M. Meyer (2012). "Xylidines". Ullmann's Encylclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a28_455.