2,6-இருகுளோரோகுயினோன்-4-குளோரோயிமைடு
Jump to navigation
Jump to search
படிமம்:Gibbs reagent.svg | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,6-டைகுளோரோ-4-குளோரோயிமினோவளைய்யெக்சா-2,5-டையீன்-1-ஒன்
| |
இனங்காட்டிகள் | |
101-38-2 | |
ChEMBL | ChEMBL3276931 |
ChemSpider | 7275 |
EC number | 202-937-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7556 |
| |
UNII | Y19A13RZO0 |
பண்புகள் | |
C6H2Cl3NO | |
வாய்ப்பாட்டு எடை | 210.44 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H242, H315, H319, H335 | |
P210, P220, P234, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,6-இருகுளோரோகுயினோன்-4-குளோரோயிமைடு (2,6-Dichloroquinone-4-chloroimide) பீனாலிக் சேர்மங்களைக் கண்டறிய உதவும் வெப்ப அளவியல் சுட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1] C6H2Cl3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. பீனாலுடன் வினைபுரியும்போது ஏற்ற ஒடுக்கங்காட்டியாகப் பயன்படும் 2,6-இருகுளோரோபீனாலிண்டோபீனால் உருவாகிறது. [2] 2,6-இருகுளோரோகுயினோன்-4-குளோரோயிமைடை கிப்சு வினையாக்கி என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.
மேற்கோள்கள்
- ↑ Arip, Mohamad Nasir Mat; Heng, Lee Yook; Ahmad, Musa; Aishah Hasbullah, Siti (2013). "Reaction of 2,6-dichloroquinone-4-chloroimide (Gibbs reagent) with permethrin – an optical sensor for rapid detection of permethrin in treated wood". Chem Cent J. 7: 122. doi:10.1186/1752-153X-7-122. பப்மெட்:23867006.
- ↑ Svobodová, D.; Křenek, P.; Fraenkl, M.; Gasparič, J. (1977). "Colour Reaction of Phenols with the Gibbs Reagent. The Reaction Mechanism and Decomposition and Stabilisation of the Reagent.". Microchim. Acta 67: 251–264. doi:10.1007/BF01213035.