4 (எண்)
Jump to navigation
Jump to search
| ||||
|---|---|---|---|---|
| முதலெண் | நான்கு | |||
| வரிசை | 4ம், நான்காம் | |||
| எண்ணுரு | quaternary | |||
| காரணியாக்கல் | 22 | |||
| காரணிகள் | 1, 2, 4 | |||
| ரோமன் | IV | |||
| ரோமன் (ஒருங்குறியில்) | Ⅳ, ⅳ | |||
| கிரேக்க முன்குறி | tetra- | |||
| இலத்தீன் முன்குறி | quadri-/quadr- | |||
| இரும எண் | 1002 | |||
| முன்ம எண் | 113 | |||
| நான்ம எண் | 104 | |||
| ஐம்ம எண் | 45 | |||
| அறும எண் | 46 | |||
| எண்ணெண் | 48 | |||
| பன்னிருமம் | 412 | |||
| பதினறுமம் | 416 | |||
| இருபதின்மம் | 420 | |||
| 36ம்ம எண் | 436 | |||
| Greek | δ (or Δ) | |||
| Arabic | ٤,4 | |||
| Persian | ۴ | |||
| செஸ் | ፬ | |||
| வங்காளம் | ৪ | |||
| சீனம் | 四,亖,肆 | |||
| கொரியம் | 넷,사 | |||
| தேவநாகரி | ४ | |||
| தெலுங்கு | ౪ | |||
| மலையாளம் | ൪ | |||
| தமிழ் | ௪ | |||
| எபிரேயம் | ארבע (Arba, உச்சரிப்பு அர்-பா) அல்லது ד (Dalet, 4th letter of the Hebrew alphabet) | |||
| கெமர் | ៤ | |||
| தாய் | ๔ | |||
| கன்னடம் | ४ | |||
நான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள்
நான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- நான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.
- நான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.
- மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] உலக எண்கள் தமிழ் எண்களே (தமிழில்)!
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)