பாயிர வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>சா அருணாசலம்
added Category:தமிழ் இலக்கணம்; removed {{uncategorized}} using HotCat
 
imported>Thiagalingam
" '''பாயிர வகை''' இரண்டு என நன்னூல் கூறுகிறது. ” பாயிரம் பொதுசிறப் பெனவிரு பாற்றே “ - '''நன்னூல் - 2''' அவை பொதுப் பாயிரம்|பொதுப்பாயிரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:10, 16 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்


பாயிர வகை இரண்டு என நன்னூல் கூறுகிறது.

” பாயிரம் பொதுசிறப் பெனவிரு பாற்றே “ - நன்னூல் - 2

அவை பொதுப்பாயிரம் , சிறப்புப் பாயிரம் என்பவைகளாகும்.

பொதுப்பாயிரம் என்பது எல்லா நூல்களுக்கும் பொதுவானதாக இருக்கும். சிறப்புப்பாயிரம் எனப்படுவது ஒரு தனிப்பட்ட நூலுக்கு உரிய சிறப்புகளைக் குறிப்பதாக இருக்கும்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாயிர_வகை&oldid=103486" இலிருந்து மீள்விக்கப்பட்டது