அன்சு பேத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 15: வரிசை 15:
| doctoral_students =
| doctoral_students =
| notable_students =
| notable_students =
| known_for = {{unbulleted list|style=white-space:nowrap; |[[அணுக்கருவியல்]] |விண்மீன்சார் அணுக்கருத் தொகுப்பாக்கம் |குவாண்டம் மின்னியக்கவியல் | பேத்து-சால்பீட்டர் சமன்பாடு | பேத்து-சிலேட்டர் வளைவு |பேத்து சமன்பாடு |பேத்து-பைன்மான் சமன்பாடு |[[கா.நை.ஆ சுழற்சி]]}}
| known_for = {{unbulleted list<br>|style=white-space:nowrap;<br> |[[அணுக்கருவியல்]] |விண்மீன்சார் அணுக்கருத் தொகுப்பாக்கம் <br>|குவாண்டம் மின்னியக்கவியல் | பேத்து-சால்பீட்டர் சமன்பாடு<br> | பேத்து-சிலேட்டர் வளைவு |பேத்து சமன்பாடு |பேத்து-பைன்மான் சமன்பாடு |[[கா.நை.ஆ சுழற்சி]]}}
| prizes = {{unbulleted list|style=white-space:nowrap; |{{smaller|1947}} என்றி டிரேப்பர் விருது |{{smaller|1959}} பிராங்கிளின் விருது |{{smaller|1961}} [[எடிங்டன் பதக்கம்]] |{{smaller|1961}} என்றிக்கோ பெர்மி விருது |{{smaller|1963}} இரம்ஃபோர்டு பரிசு |{{smaller|1967}} [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]]}}
| prizes = {{unbulleted list|style=white-space:nowrap; |{{smaller|1947}} என்றி டிரேப்பர் விருது |{{smaller|1959}} பிராங்கிளின் விருது |{{smaller|1961}} [[எடிங்டன் பதக்கம்]] |{{smaller|1961}} என்றிக்கோ பெர்மி விருது |{{smaller|1963}} இரம்ஃபோர்டு பரிசு |{{smaller|1967}} [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]]}}
| spouse = {{longitem|ரோசு {{nowrap|எவால்டு (துரு. 1939;}} இரண்டு பிள்ளைகள்)}}
| spouse = {{longitem|ரோசு {{nowrap|எவால்டு (துரு. 1939;}} இரண்டு பிள்ளைகள்)}}

07:49, 10 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

அன்சு பேத்து
Hans Bethe
பிறப்புஅன்சு ஆல்பிரெக்து பேத்து
(1906-07-02)சூலை 2, 1906
ஸ்திராஸ்பூர்க், செருமனி
இறப்புMarch 6, 2005(2005-03-06) (aged 98)
இத்தாக்கா, நியூயார்க், அமெரிக்கா
வாழிடம்செருமனி
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்செருமன்
அமெரிக்கர்
துறைஅணுக்கருவியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்பிராங்க்புர்த் பல்கலைக்கழகம்
மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆர்னோல்ட் சொம்மர்ஃபெல்டு
அறியப்படுவது{{unbulleted list
|style=white-space:nowrap;
|அணுக்கருவியல் |விண்மீன்சார் அணுக்கருத் தொகுப்பாக்கம்
|குவாண்டம் மின்னியக்கவியல் | பேத்து-சால்பீட்டர் சமன்பாடு
| பேத்து-சிலேட்டர் வளைவு |பேத்து சமன்பாடு |பேத்து-பைன்மான் சமன்பாடு |கா.நை.ஆ சுழற்சி}}
விருதுகள்
துணைவர்
ரோசு எவால்டு (துரு. 1939; இரண்டு பிள்ளைகள்)
கையொப்பம்

அன்சு பேத்து (Hans Bethe, ஆன்சு பேத்தே) ஒரு செர்மானிய, அமெரிக்க அணுக்கருவியல் இயற்பியலாளர். இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1967ம் ஆண்டு வழங்கப்பட்டது.[1]

ஆன்சு பேத்தே தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை பேராசிர்யராக கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[2] இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் முதலாவது அணுக்கரு ஆயுதங்கள் தயாரித்த லாசு அலாமோசு ஆய்வுகூடத்தின் கோட்பாட்டுப் பகுதிக்குத் தலைவராக விளங்கினார். அங்கு அவர் ஆயுதங்களின் உய்நிலைப் பொருண்மையை அளவிடும் பணியில் பெரும் பங்கு வகித்தார். அத்துடன், 1945 இல் நாகசாக்கியில் வீசப்பட்ட "ஃபாட் மேன்" ஆயுதம், டிரினிட்டி (அணுகுண்டு சோதனை) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட திடீர் அழுத்த வீழ்ச்சி முறையை உருவாக்கப் பிஉன்னணியில் இருந்த கோட்பாடுகளை உருவாக்குவதிலும் இவர் முன்னிறுழைத்தார்.[3]

மேற்கோள்கள்

  1. "The Nobel Prize in Physics 1967". Retrieved 15 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. http://www.jameskeckcollectedworks.org
  3. Wark, David (11 January 2007). "The Supreme Problem Solver". Nature 445 (7124): 149. doi:10.1038/445149a. Bibcode: 2007Natur.445..149W. https://archive.org/details/sim_nature-uk_2007-01-11_445_7124/page/149. 
"https://tamilar.wiki/w/index.php?title=அன்சு_பேத்து&oldid=234879" இலிருந்து மீள்விக்கப்பட்டது