ஒல்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி clean up, replaced: ஜீலேண்டு → சீலாந்து (2) using AWB
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 37:
தொடக்கத்தில், ஆலந்து [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசின்]] தொலைதூர மூலையில் இருந்தது. படிப்படியாக, அதன் பிராந்திய முக்கியத்துவம் [[நெதர்லாந்தின் வரலாறு|நெதர்லாந்தின் வரலாற்றில்]] ஒரு தீர்க்கமானதுடன், இறுதியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் வரை அதிகரித்தது.
 
=== ஒல்லாந்து மாவட்டம் ===
[[File:Wapen graafschap Holland.svg|150px|thumb|right|ஒல்லாந்து மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னம்]]
12 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, ஒல்லாந்தாக மாறிய பகுதியில் வசிப்பவர்கள் பிரீசியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்பகுதி ஆரம்பத்தில் பிரீசியாவின் ஒரு பகுதியாக இருந்தது. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கு-பிரிசியா புனித உரோமைப் பேரரசில் ஒரு தனி மாவட்டமாக மாறியது. 896 முதல் 931 வரை ஆட்சி செய்த முதலாம் திர்க் என்பது உறுதியாக அறியப்பட்ட முதல் மாவட்ட ஆட்சியாளர் ஆவார். அவருக்குப் பின் 1101 வரை பலர் ஆட்சி செய்தனர். 1299 இல் முதலாம் யோவான் வாரிசுகளின்றி இறந்ததை அடுத்து, இம்மாவட்டம் இரண்டாம் யோவானுக்குக் கைமாறியது. ஐந்தாம் வில்லியம் (1354-1388) ஆட்சிக்கு வந்தபோது, அவர் ஐநாட், [[சீலாந்து]]க்கும் ஆட்சியாளரானார்.
வரிசை 46:
 
[[File:COMITATUS HOLLANDIAE 1682.jpg|thumb|left|1682 இல் ஒல்லாந்தின் வரைபடம்]]
=== இடச்சுக் குடியரசு ===
{{Main|இடச்சுக் குடியரசு}}
[[எண்பதாண்டுப் போர்|எண்பதாண்டுப் போரின்]]போது [[ஆப்சுபர்கு அரசமரபு|ஆப்சுபர்குகளுக்கு]] எதிரான இடச்சுக் கிளர்ச்சியில், கிளர்ச்சியாளர்களின் கடற்படை வாட்டர்கியூசன், 1572 இல் பிரில் நகரில் தங்கள் முதலாவது நிலையான தளத்தை நிறுவினர். இந்தப் பின்னணியில், பெரிய இடச்சுக் கூட்டமைப்பில் ஒரு இறையாண்மை கொண்டதாக உள்ள ஒல்லாந்து, கிளர்ச்சியின் மையமாக மாறியது. இது [[இடச்சுக் குடியரசு|ஐக்கிய மாகாணங்களின்]] பண்பாட்டு, அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியது, 17 ஆம் நூற்றாண்டில், இடச்சுப் பொற்காலம், உலகின் பணக்கார நாடாக மாறியது. எசுப்பானியாவின் மன்னர் ஒல்லாந்தின் ஆட்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரம் ஒல்லாந்து மாநிலங்களிடமே இருந்தது.
வரிசை 54:
பல ஐரோப்பியர்கள் ஐக்கிய மாகாணங்களை, [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] ஏழு ஐக்கிய மாகாணங்களின் குடியரசு என்று கருதாமல் ஒல்லாலந்து என்று முதலில் கருதினர். ஒல்லாந்து பற்றிய வலுவான அபிப்பிராயம் மற்ற ஐரோப்பியர்களின் மனதில் விதைக்கப்பட்டது, பின்னர் அது ஒட்டுமொத்தமாக குடியரசின் மீது முன்வைக்கப்பட்டது. மாகாணங்களுக்குள்ளேயே, கலாச்சார விரிவாக்கத்தின் படிப்படியான மெதுவான செயல்முறையானது, மற்ற மாகாணங்களின் "ஒல்லாந்துமயமாக்கலுக்கும்", குடியரசு முழுவதற்கும் ஒரே மாதிரியான கலாச்சாரத்திற்கும் வழிவகுத்தது. நகர்ப்புற ஒல்லாந்தின் பேச்சுவழக்கு [[தகுமொழி|நிலைமொழி]]யாக மாறியது.
 
=== பிரான்சின் ஆட்சியில் ===
[[File:Departments of French Empire North 1811-ex.svg|thumb|வடக்குப் [[முதலாம் பிரஞ்சு பேரரசு|பிரஞ்சு பேரரசின்]] (1811) [[பிரான்சின் திணைக்களங்கள்|பகுதிகள்]]]]
[[பிரெஞ்சுப் புரட்சி]]யால் ஈர்க்கப்பட்டு பத்தாவியக் குடியரசு உருவாக்கம் மேலும் மையப்படுத்தப்பட்ட அரசாங்கத்திற்கு வழிவகுத்தது. ஒல்லாந்து ஒரு [[ஒருமுக அரசு|ஒற்றையாட்சி]] மாநிலமாக மாறியது. அதன் இறையாண்மை 1798 இல் நிர்வாக சீர்திருத்தத்தால் மேலும் குறைக்கப்பட்டது, அதன் பிரதேசம் 'ஆம்ஸ்டெல்', 'டெல்ஃப்', 'டெக்சல்', 'செல்டே என் மாசின்' ஒரு பகுதி எனப் பல துறைகளாக பிரிக்கப்பட்டது.
வரிசை 62:
தாழ்நிலை நாடுகள் [[முதலாம் பிரஞ்சு பேரரசு|பிரெஞ்சுப் பேரரசால்]] இணைக்கப்பட்ட காலத்தில் (1810 முதல் 1813 வரை), ஒல்லாந்து சுய்டெர்சீ, பௌச்-டி-லா-மியூஸ் ஆகிய இரண்டு [[பிரான்சின் திணைக்களங்கள்|பிரான்சியப் பகுதிகளாகப்]] பிரிக்கப்பட்டது. 1811 முதல் 1813 வரை, சார்லஸ்-பிரான்சுவா லெப்ரூன் அதன் ஆளுநராகப் பணியாற்றினார்.<ref>C.F. Gijsberti Hodenpijl (1904) Napoleon in Holland, pp. 6–7.</ref> 1813 ஆம் ஆண்டில், இடச்சு பிரமுகர்கள் ஐக்கிய நெதர்லாந்தின் இறையாண்மைப் பகுதியாக அறிவித்தனர்.
 
=== நெதர்லாந்து இராச்சியம் ===
1815 இல், ஒல்லாந்து நெதர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாக மீட்டெடுக்கப்பட்டது. 1830 [[பெல்ஜியம்|பெல்சியப்]] புரட்சிக்குப் பின்னர், ஒல்லாந்து 1840 ஆம் ஆண்டில் தற்போதைய மாகாணங்களான [[வடக்கு ஒல்லாந்து]], [[தெற்கு ஒல்லாந்து]] எனப் பிரிக்கப்பட்டது.<ref>G. Geerts & H. Heestermans, 1981, ''Groot Woordenboek der Nederlandse Taal. Deel II'', Van Dale Lexicografie, Utrecht, p 1831-1832</ref> 1850 முதல், தேசத்தை உருவாக்கும் ஒரு வலுவான செயல்முறை நடந்தது, ஒல்லாந்து நகரங்களை அதன் மையமாக கொண்டு, [[நெதர்லாந்து]] கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாக நவீனமயமாக்கல் செயல்முறையாலும் ஒருங்கிணைக்கப்பட்டது.<ref>Hans Knippenberg and Ben de Pater, "Brandpunt van macht en modernisering" in Thimo de Nijs and Eelco Beukers (eds.), 2003, ''Geschiedenis van Holland'', Vol. 3, p. 548</ref>
 
"https://tamilar.wiki/w/ஒல்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது