ஸ்காபுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Stymyrat
மேற்கோள் பிழை + குறுங்கட்டுரை வார்ப்புரு நீக்கம்
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox settlement
| name = இசுக்கார்பரோஸ்காபுரோ
| native_name = <!-- for cities whose native name is not in English -->
| other_name =
வரிசை 12:
| image2 = Scarborough Bluffs - Laslovarga (45).jpg
| image3 = DawnInScarborough.jpg
| image4 = ஸ்காபுரோ.png
}}
| image_caption = மேலிருந்து, இடப்புறத்திலிருந்து வலப்புறமாக: [[இசுக்கார்பரோஸ்காபுரோ நகர் நடுவம்]], இசுக்கார்பரோஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம், அதிகாலையில் மேற்கு இசுக்கார்பரோவின்ஸ்காபுரோ வின் நீள்படக்காட்சி
| image_flag = Flag of Scarborough, Ontario.svg
| flag_size = 120px
வரி 24 ⟶ 25:
| motto = ''Home Above the Bluffs''
| mapsize =
| image_map = {{Maplink|frame=yes|plain=y|frame-width=300|frame-height=200|frame-align=center|zoom=4|type=point|title=Scarborough|marker=city|type2=shape|stroke-width2=2|stroke-color2=#808080}}
| map_caption = Interactive map of Scarborough
| coordinates = {{Coord|43|45|21|N|79|13|51|W|region:CA-ON_type:city_source:http://www4.rncan.gc.ca/search-place-names/unique/FDQBU|display=inline,title}}
| subdivision_type = நாடு
வரி 107 ⟶ 106:
| utc_offset_DST = −04:00
}}
'''இசுக்கார்பரோஸ்காபுரோ ''' என்பது [[கனடா]] நாட்டின் [[ஒன்றாரியோ]] மாகாணத்தில் உள்ள [[டொராண்டோ]]வின் ஒரு மாவட்டம். இது நகரின் கிழக்குப் பகுதியில் இசுக்கார்பரோஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. இது மேற்கில் விக்டோரியா பார்க் நிழற்சாலையையும் வடக்கில் ஸ்டீலஸ் நிழற்சாலையையும் மார்கம் நகரையும் கிழக்கில் ரூஜ் ஆற்றையும் பிக்கெரிங் நகரையும் தெற்கில் [[ஒண்டாரியோ ஏரி]]யையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
 
மேலைக் கனடாவின் முதல் துணைநிலை ஆளுநரான ஜான் கிரேவ்ஸ் சிம்கோவின் மனைவி எலிசபெத் சிம்கோ என்பவரால் இந்தப்பகுதி 1796-இல் இசுக்கார்பரோஸ்காபுரோ எனப் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட செங்குத்துப்பாறைகள் (''Cliff'') இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்சைரில் உள்ள இசுக்கார்பரோஸ்காபுரோ நகரில் உள்ளதைப் போன்று தோற்றமளித்ததால் அந்நகரின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டது.<ref>{{cite web |title=Census Profile, 2021 Census of Population|url=https://www12.statcan.gc.ca/census-recensement/2021/dp-pd/prof/search-recherche/results-resultats.cfm?Lang=E&SearchText=scarboroughe |publisher=Government of Canada |date=2021}}</ref><ref>{{cite news|url=https://nationalpost.com/news/story.html?id=205fed78-d935-4053-b12d-a8dda11462f2&k=68634|title=How green is my city?|publisher=National Post|author=Kuitenbrouwer, Peter|date=July 8, 2006|access-date=July 19, 2006}}</ref>
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் இருந்து கனடாவுக்குப் புதிதாகக் குடியேறுபவர்களின் விருப்பமான மாவட்டமாக இருந்துவருகிறது. இதனால், பல்வேறு மதக் குழுக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கொண்டு [[டொரன்டோ பெரும்பாகம்|டொரன்டோ பெரும்பாகத்தின்]] ஒரு பரவலான பன்முகப்பண்பாடு மிக்க பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. [[ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை]], [[ரூச் பூங்கா]], இசுக்கார்பரோஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம் உள்ளிட்ட நில அடையாளங்களைக் கொண்டுள்ளது. டொரன்டோவில், இறுதியாக எஞ்சியுள்ள சில [[பண்ணை]]களைக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி பெரும்பாலும் ஊரகப்பகுதியாக உள்ளது. இவ்வகையில் டொரன்டோவின் மற்ற பகுதிகளை விட இசுக்கார்பரோஸ்காபுரோ பகுதி பசுமையானது என அறியப்படுகிறது.
 
== மேலும் பார்க்க ==
* [[ஸ்கார்பரோ நகர் நடுவம்]]
* [[ஐலேண்ட் கிரீக்]]
* [[இசுக்கார்பரோஸ்காபுரோ மருத்துவமனை]]
 
==குறிப்புகள்==
வரி 125 ⟶ 124:
 
 
[[பகுப்பு:இசுக்கார்பரோஸ்காபுரோ ]]
"https://tamilar.wiki/w/ஸ்காபுரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது