இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|309px|right|இதழ்கள் விற்பனை செய்யப்படுகின்றன. '''இதழ்''' ஒலிப்பு அல்லது '''சஞ்சிகை''' (''Magazine'') என்பது அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 13:
# பருவ இதழ்கள்
 
=== நாளிதழ்கள் ===
 
ஒவ்வொரு நாளும் செய்திகளுடன் வெளிவரும் செய்தித் தாள்கள் '''நாளிதழ்கள்''' என்று அழைக்கப் பெறுகின்றன. இவை நாள்தோறும் வெளியாகும் நேரத்தைக் கொண்டு இரு வகையாகப் பகுக்கப்படுகின்றன. அவை;
வரிசை 20:
# மாலை நாளிதழ்
 
==== காலை நாளிதழ்கள் ====
 
ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் வெளியாகும் நாளிதழ்கள் '''காலை நாளிதழ்கள்''' என்று அழைக்கப்படுகின்றன. இவை இரவில் அச்சிடப்பட்டு காலை நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. இந்த நாளிதழ்களில் முதல் நாள் நடைபெற்ற பல செய்திகள் அதிகம் இடம் பிடிக்கின்றன.
 
==== மாலை நாளிதழ்கள் ====
 
ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் வெளியாகும் நாளிதழ்கள் '''மாலை நாளிதழ்கள்''' என்று அழைக்கப்படுகின்றன. இவை பகலில் அச்சிடப்பட்டு மாலை நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. இந்த நாளிதழ்களில் முதல் நாள் மதியத்திற்குப் பின் நடைபெற்ற பல செய்திகள், சில காலை நேரச் செய்திகள் போன்றவை இடம் பிடிக்கின்றன.
 
=== பருவ இதழ்கள் ===
 
குறிப்பிட்ட கால அளவைக் கொண்டு வெளியாவன '''பருவ இதழ்கள்''' எனப்படுகின்றன. வாரம், மாதமிருமுறை, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனும் கால அளவைக் கொண்டு வெளியாகும் இதழ்கள் அனைத்தும் பருவ இதழ்களாகும். இவை வெளியாகும் கால அளவைப் பொறுத்து இவ்வாறு வகைப்படுத்தலாம், அவை;
வரிசை 39:
# ஆண்டு இதழ்
 
=====வார இதழ்கள்=====
 
ஒரு வாரத்திலுள்ள எல்லா நாள்களின் செய்திகளையும் கொண்டு ஒரு நாள் வெளிவருவது '''வார இதழ்கள்''' எனப்படுகின்றன. வார இதழ்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழ் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாரத்தில் நடந்த நிகழ்வுகள், ஒவ்வொரு தரப்பினருக்குமான சிறப்புப் பகுதிகள் (பெண்கள், சிறுவர்கள்) ஒவ்வொரு துறைக்குமான சிறப்புப் பகுதிகள் (அரசியல், அறிவியல், தொழினுட்பம்) எனப் பல்வேறு அம்சங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழில் உண்டு.
வரிசை 77:
 
== தமிழ் இதழ் வரலாறு ==
=== முற்கால நாளிதழ்கள் ===
* ''சுதேச பரிபாலினி'' (1904) பதிப்பாசிரியர்: ரங்கூன் பி. இ. முதலியாரால் சுதேச பரிபாலினி அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
* ''திராவிடன்'' (1916) ஆசிரியர்: சனக். சன்கர கண்ணப்பர், [[சென்னை]]
வரிசை 86:
* ''தந்தி'' (1942) [[சி. பா. ஆதித்தனார்]], [[மதுரை]]
 
=== முற்கால திங்கள் இதழ்கள் ===
* ''சைவ உதயபானு'' (1882) ஆசிரியர்: சரவணமுத்துப் பிள்ளை, [[யாழ்ப்பாணம்]]
* ''மகாவிகட தூதன்'' (1886)
வரிசை 94:
* '' பூலோகவியாசன்'' (1903)
 
=== தற்கால சிறுவர்களுக்கான இதழ்கள் ===
* ''விஜய்'' (2003 இல் ஆரம்பிக்கப்பட்டது), [[இலங்கை]]
 
"https://tamilar.wiki/w/இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது