இதயவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
No edit summary |
||
வரிசை 21:
இதயவியலில் இயல்பான இதயத்தின் நிலைப்பாடும் இயல்புநிலையில் இருந்து வேறுபடும் சந்தர்ப்பங்களும் கருதப்படுகின்றன.
இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் [[தமனி]]கள் மூலம் குருதி விநியோகம் செய்யப்படுகின்றது, இந்நிலையில் இதயத்துக்கும் குருதியை வழங்க ஒரு தமனி உள்ளது, அது முடியுருநாடி எனப்படும், இதயத்தின் தசைகளுக்கு ஊட்டச்சத்துக்களையும் ஒட்சிசனையும் வழங்குவதன் மூலம் இதயத்தின் தொழிற்பாட்டைப் பேணிக்காக்கின்றது. இந்த முடியுருநாடியில் அடைப்புகள் ஏற்படும் போது நோய்கள் உண்டாகின்றன.
கடிய முடியுருக் கூட்டறிகுறிக்குள் (Acute coronary syndrome)
வரிசை 27:
கூழ்மைத் தடிப்பு (Atherosclerosis) தமனிகளின் உட்புறப்படையில் படியும் கொழுப்பால் ஏற்படும் நோய். இதனால் தமனிகளின் உட்புறம் தடிப்பு அடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இப்பகுதிகள் வெடித்து குருதி உறைதல் ஏற்படுவதால் மேலும் தீயதாகின்றது. இச்செயல்கள் முடியுரு நாடியில் நடைபெறும் போது மார்பக நெறிப்பு (Angina pectoris ) தொடக்கம் மாரடைப்பு வரையிலான கோளாறுகள் உண்டாகின்றன.
இதயம் ஒழுங்கீனமாகத் துடிப்பதில் இருந்து முற்றிலும் நின்று விடுவது வரை உள்ள சந்தர்ப்பங்கள் வெவ்வேறு காரணிகளால் உண்டாகின்றன. உதாரணமாக மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இதயத் தசை இறப்பினால் அது துடிக்கும் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. இச்சந்தர்ப்பங்கள் இலயமின்மை (arrhythmia) என்று அழைக்கப்படும்.
| |||