இரா. இரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''இரா. இரவி''' (''Ra. Ravi'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஒரு கவிஞராவார்.<ref>{{cite news |title=இணை(த)யத்தில் வாழும் எம் தமிழ்:கவிஞர் இரா.இரவி |url=https://www.dinamani.com/specials/kavithaimani/2016/Apr/17/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-1315185.html |accessdate=31 January 2025 |agency=தினமணி}}</ref><ref>{{cite news |title=சுமைகளும் சுகங்களும் :கவிஞர் இரா,இரவி |url=https://www.dinamani.com/specials/kavithaimani/2017/May/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-----%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2702721.html |accessdate=31 January 2025 |agency=தினமணி}}</ref> 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். புதுக்கவிதை, ஐக்கூ,<ref>{{Cite web |url=https://stage.jeyamohan.in/211334/ |title=இரா.இரவி |last=jeyamohan |date=2025-01-26 |website=எழுத்தாளர் ஜெயமோகன் |language=ta-IN |access-date=2025-01-31}}</ref> லிமரிக், துளிப்பா என்று பல கவிதை வடிவங்களில் எழுதி வருகிறார். பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றினார். |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = {{PAGENAME}} |
|||
| image = {{PAGENAME}}.jpg |
|||
| title = {{PAGENAME}} |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = 12-Nov-1963 |
|||
| birth_place = |
|||
| death_date = |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| education = |
|||
| known_for = |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| awards = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| website = |
|||
| genre = |
|||
| notable role = |
|||
| signature = |
|||
}} |
|||
==வாழ்க்கைக் குறிப்பு== |
|||
இராமகிருட்டிணன்-சரோஜினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மதுரையில் மேல் நிலைக் கல்வி பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் இளங்கலை வணிகவியல் பயின்று பட்டம் பெற்றார். தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் 1982-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். பின் பதவி உயர்வு பெற்று, உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். |
|||
இவரது ஐக்கூ கவிதைகள் [[பாரதியார் பல்கலைக்கழகம்]], [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]], [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|காமராசர் பல்கலைக்கழகம்]] ஆகிய பல்கலைக் கழகங்களின் பாடநூல்களில் இடம்பெற்றன. |
|||
'''இரா. இரவி''' தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் [http://www.kavimalar.com கவிமலர்] என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. [[மதுரை]] [[திருமலை நாயக்கர் அரண்மனை|திருமலை நாயக்கர் அரண்மனையில்]] சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார். |
|||
==வெளிவந்த நூல்கள்== |
==வெளிவந்த நூல்கள்== |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
==சிறப்புகள்== |
|||
==வெளிவந்த நூல்கள்== |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
#மனதில் ஹைக்கூ - 2010 |
|||
#ஹைக்கூ ஆற்றுப்படை - 2010 |
|||
#சுட்டும் விழி - 2011 |
|||
#ஆயிரம் ஹைக்கூ – 2013 |
|||
#புத்தகம் போற்றுதும் - 2014 |
|||
#கவியமுதம் - 2014 |
|||
#ஹைக்கூ முதற்றே உலகு - 2015 |
|||
#வெளிச்ச விதைகள் - 2016 |
|||
#ஹைக்கூ உலா - 2017 |
|||
#கவிச்சுவை - 2018 |
|||
#ஹைக்கூ 500 - 2018 |
|||
#இறையன்பு கருவூலம் - 2019 |
|||
#இலக்கிய இணையர் படைப்புலகம் - 2019 |
|||
#ஏர்வாடியார் கருவூலம் -2019. |
|||
#உதிராப்பூக்கள்-2020. |
|||
#தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ 2021 (தொகுப்பாளர் எழுத்தாளர் ஆத்மார்த்தி மொழிபெயர்ப்பு பேராசிரியர் மரியா தெரசா) |
|||
#தீண்டாதே தீயவை 2022 |
|||
#இளங்குமரனார் களஞ்சியம் 2022 |
|||
#அம்மா அப்பா .2022 |
|||
==சிறப்புக்கள்== |
|||
* 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.{{ஆதாரம் தேவை}} |
* 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.{{ஆதாரம் தேவை}} |
||
* [[இலண்டன்]] சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். |
* [[இலண்டன்]] சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். |
||
| வரிசை 67: | வரிசை 23: | ||
* இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம்'' "தமிழ் ஹைக்கூ'' என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார். |
* இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம்'' "தமிழ் ஹைக்கூ'' என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார். |
||
* இவரது இணையத்தளக் கவிதைகளை [[சென்னை]] இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். |
* இவரது இணையத்தளக் கவிதைகளை [[சென்னை]] இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். |
||
* [[தஞ்சாவூர்]] [[தமிழ்ப் பல்கலைக்கழகம்|தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார். |
* [[தஞ்சாவூர்]] [[தமிழ்ப் பல்கலைக்கழகம்|தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார். |
||
==மேற்கோள்கள்== |
|||
{{சான்று}} |
|||
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]] |
||
09:56, 31 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
இரா. இரவி (Ra. Ravi) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கவிஞராவார்.[1][2] 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். புதுக்கவிதை, ஐக்கூ,[3] லிமரிக், துளிப்பா என்று பல கவிதை வடிவங்களில் எழுதி வருகிறார். பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமகிருட்டிணன்-சரோஜினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மதுரையில் மேல் நிலைக் கல்வி பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் இளங்கலை வணிகவியல் பயின்று பட்டம் பெற்றார். தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் 1982-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். பின் பதவி உயர்வு பெற்று, உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவரது ஐக்கூ கவிதைகள் பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் பாடநூல்களில் இடம்பெற்றன.
வெளிவந்த நூல்கள்
- கவிதைச் சாரல் - 1997
- ஹைக்கூ கவிதைகள் - 1998
- விழிகளில் ஹைக்கூ - 2003
- உள்ளத்தில் ஹைக்கூ - 2004
- என்னவள் - 2005
- நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
- கவிதை அல்ல விதை - 2007
- இதயத்தில் ஹைக்கூ - 2007
சிறப்புகள்
- 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.[சான்று தேவை]
- இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.
- இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது.[சான்று தேவை]
- சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
- இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம் "தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.
- இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ "இணை(த)யத்தில் வாழும் எம் தமிழ்:கவிஞர் இரா.இரவி". தினமணி. https://www.dinamani.com/specials/kavithaimani/2016/Apr/17/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-1315185.html. பார்த்த நாள்: 31 January 2025.
- ↑ "சுமைகளும் சுகங்களும் :கவிஞர் இரா,இரவி". தினமணி. https://www.dinamani.com/specials/kavithaimani/2017/May/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-----%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2702721.html. பார்த்த நாள்: 31 January 2025.
- ↑ jeyamohan (2025-01-26). "இரா.இரவி". எழுத்தாளர் ஜெயமோகன். Retrieved 2025-01-31.