வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
"'''வண்டி''' (ஆங்கிலத்தில்: vehicle, இலத்தீனில்:vehiculum ) எனப்படுவது ஒரு நகரும் எந்திரமாகும். மனிதர்கள், சரக்குப் பொதிகள், தேவைப்படும்போது மற்ற உயிரின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 24:
தொடக்கத்தில் வண்டி இழுவை விலங்குகளாக எருது, குதிரை, கழுதை, நீர்யானை, ஆடு, நாய்களும் பயன்படுத்தப் பட்டன.
வண்டி நகர்வதற்கு கண்டிப்பாக ஒரு ஆற்றல் வாயில் தேவை. பாய்மரப் படகு, சூரிய ஆற்றலில் இயங்கும் தானுந்து போன்றவற்றைப் போல ஆற்றலை சுற்றியுள்ள சூழல்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆற்றலை எந்த வடிவில் வேண்டுமானாலும் தேக்குதல் இயலும் ஆனால் அது தேவைப்படும்போது மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும், மேலும் தேக்ககத்தின் ஆற்றல்வீதமும் வண்டியின் தேவைக்கேற்ப இருக்க வேண்டும்.
வரிசை 31:
ஆற்றலைத் தேக்க உதவும் மற்றொரு பொதுவான ஊடகம் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஆகும். மின்கலங்கள் பரந்த திறன் அளவுகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகவும், சூழலுக்கு ஏற்றவாறும், செயல்திறன் மிக்கதாகவும், நிறுவ எளிதாகவும், பேணுதலுக்கு எளிதானதும் ஆன மேம்பாடுகளை கொண்டுள்ளன.<ref name="compare_battery">{{cite web| title = Comparing the Battery with other Power Sources| publisher = Battery University| url = http://batteryuniversity.com/learn/article/comparing_the_battery_with_other_power_sources| accessdate = 2011-07-23}}</ref>
மின்கலங்கள் உபயோகிப்பதன் மூலம் [[மின்சார இயக்கி]]களை பயன்படுத்த இயலும். அதே நேரத்தில் மின்கலங்கள் குறைந்த ஆற்றல் அடர்த்தி, குறைந்த ஆயுட்காலம், அதிக வெப்பநிலைகளில் குறைந்த செயல்திறன், அதிக மின்கலத் திறனேற்றல் நேரம், அழிப்பதில் சிக்கல்கள் (பொதுவாக மறுசுழற்சி செய்ய இயலும் எனினும்) போன்ற குறைபாடுகளை கொண்டுள்ளன. <ref name="compare_battery"/> எரிபொருளை போல மின்கலங்கள், வேதி ஆற்றலை சேமிப்பதால் விபத்தின்போது தீக்காயங்களும்,நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தக் கூடும்.<ref>{{cite web| title = Battery Safety| publisher = Electropaedia| url = http://www.mpoweruk.com/safety.htm| accessdate = 2011-07-23}}</ref>
மேலும், மின்கலங்கள் காலம் ஆகஆக, தனது செயல்திறனை இழக்கும். <ref>{{cite web| title = The Lifecycle of an Electric Car Battery| publisher = [[HowStuffWorks]]| url = http://auto.howstuffworks.com/fuel-efficiency/vehicles/electric-car-battery4.htm| accessdate = 2011-07-23}}</ref> மின்கலத் திறனேற்றல் நேரப் பிரச்சினையை திறனேற்றப்பட்ட மின்கலங்களுடன், உபயோகப் படுத்தப்பட்ட மின்கலங்களை மாற்றுவதன் மூலம் தீர்க்கலாம். <ref>{{cite web| title = Advantages and Disadvantages of EVs| publisher = [[HowStuffWorks]]| url = http://auto.howstuffworks.com/fuel-efficiency/vehicles/electric-car-battery3.htm| accessdate = 2011-07-23}}</ref> ஆனாலும், இது வன்பொருள் செலவை அதிகரிக்கும். மிகப் பெரிய மின்கலங்களுக்கு இம்முறையை செயல்படுத்துவது கடினம். எல்லாவற்றுக்கும் மேலாக மின்கலங்களை மாற்றி உபயோகிப்பதற்கு, அனைத்து மின்கலங்களும் ஒரே மாதிரியானவையாக, தரப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். எரிபொருள் கலன்கள் (''Fuel cells'') மின்கலங்களை போன்றே, வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. ஆனாலும், அவை அவற்றுக்கே உரிய நன்மை, தீமைகளைக் கொண்டுள்ளன.
மின் தண்டவாளங்கள், மேல் வடங்கள் ஆகியவை சுரங்கப்பாதைகள், ரயில்பாதைகள், டிராம்கள், மற்றும் தள்ளு பேருந்துகள் போன்றவற்றில் பொதுவான '''மின் ஆற்றல்''' மூலங்களாகும்.
| |||