எகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO →வெளி இணைப்புகள்: துப்புரவு |
No edit summary |
||
வரிசை 22:
== வாழ்க்கை ==
எகல் [[1770]] ஆம் ஆண்டு [[ஆகஸ்ட் 27|ஆகத்து மாதம் 27 ஆம் திகதி]] தென்மேற்கு [[இடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்தின்]] வூட்டம்பேர்க்கில் உள்ள டியூச்சே என்ற இடத்திலுள்ள இசுடுட்கார்ட்டு என்னும் இடத்தில் பிறந்தார். இவர் [[ஏதென்சு]] புரட்சிக் காலத்தில் [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலியாவிலிருந்து]] வூட்டம்பேர்க் வந்த [[புரட்டஸ்தாந்து]] அகதிக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். எகலின் நெருங்கிய உறவினர்கள் அவரை ''வில்லெம்'' என்றே அழைத்தனர். இவரது தந்தை கியார்கு இலூடுவிக்கு ஒரு வரி அறவீட்டாளராக ஒரு சிறு தொழிலில் இருந்தார். இவரது தாயாரான மரியா மக்தலேனா இலூயிசா, வூட்டம்பேர்க்கின் உயர் நீதிமன்றத்தின் [[சட்டத்தரணி]] ஒருவரின் மகளாவார். எகலின் 13ஆவது வயதில் அவரது தாயார் பித்த நீரால் ஏற்பட்ட காய்ச்சலால் உயிரிழந்தார். எகலையும் அவரின் தந்தையையும் இந்த நோய் தாக்கிய போதும் அவர்கள் உயிர்பிழைத்துக்கொண்டனர். எகலிற்கு கிறிசிட்டியானா
இலூயிசி (1773–1832) என்ற ஒரு உடன்பிறந்தாளும் கியோர்கு இலுட்விக்கு (1776–1812) என்ற ஒரு உடன்பிறந்தானும் இருந்தனர்.
எகல் தனது 3 ஆவது வயதிலேயே ஒரு செருமானியப் பாடசாலைக்குச் சென்றார். அவர் இருவருடங்களின் பின்னர் இலத்தீன் பாடசாலைக்குச் செல்ல முன்பே அவரது தாயார் எகலுக்கு இலத்தீனியச் சொற்களைக் கற்பித்திருந்தார். எகல் தனது ஆரம்பக்கல்வியை இசுட்டுகார்ட்டு கல்விக் கூடத்தில் பெற்றுக்கொண்டார். எகல் 1779 - 1800 காலப்பகுதியில் அவரது சொந்தக் கருத்துகளை
வரிசை 44:
== எகலியம் (Hegelianism) ==
*“எதார்த்தமானவை அனைத்தும் பகுத்தறிவுக்கு உகந்தவை; பகுத்தறிவுக்கு உகந்தது அனைத்தும் எதார்த்தமானவை.” (All that is real is rational; and all that is rational is real). என்பது எகலின் புகழ்பெற்ற கோட்பாடாகும்.<ref>G. W. F. Hegel, ''[[Elements of the Philosophy of Right]]'' (1821), ''Vorrede'': ''Was vernünftig ist, das ist Wirklich; und was wirklich ist, das ist vernünftig''. ["What is rational is real; And what is real is rational."]</ref>
வரிசை 58:
==குறிப்பிடத்தக்க படைப்புக்கள்==
* ''Life of Jesus''
வரிசை 77:
:''Elements of the Philosophy of Right'', tr. T. M. Knox, 1942; tr. H. B. Nisbet, ed. Allen W. Wood, 1991
* ''அழகியல் மீது சொற்பொழிவுகள்''
| |||