எரியோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>YFdyh-bot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:埃里奥杜
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]
|வட்டம் = [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 260
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 78668890
|மக்களடர்த்தி = 524586
|பரப்பளவு = 15.17
|தொலைபேசி குறியீட்டு எண் = 91 4551
|அஞ்சல் குறியீட்டு எண் = 624 702
|வாகன பதிவு எண் வீச்சு =TN 57
|இணையதளம் = www.townpanchayat.in/eriodu
|பின்குறிப்புகள் =
|}}
'''எரியோடு''' ([[ஆங்கிலம்]]:'''Eriyodu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]], மாவட்டத்தில்[[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
 
இப்பேரூராட்சி, 15.17 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [[திண்டுக்கல்]] - [[கரூர்]] மாநில நெடுஞ்சாலையில் உள்ள எரியோடு பேருராட்சியானது, [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், [[வேடசந்தூர்|வேடசந்தூரிலிருந்து]] 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இப்பேரூராட்சியில் '''பொறிக்கடலை''' தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது.<ref>[http://www.townpanchayat.in/eriodu எரியோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7866 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எரியோடு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எரியோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி வீடுகளும், 8890 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 79% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 972 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.<ref>[https://indikosh.com/city/688039/eriodu Eriodu Town Panchayat Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
{{திண்டுக்கல் மாவட்டம்}}
== வலைத்தளங்கள் ==
* [http://www.eriyodu.tk 1) Reference Site - அருள்]
* [http://www.eriyodu.thiyagaraaj.com 2) Reference Site - தியாக ராஜ்]
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
 
{{திண்டுக்கல் மாவட்டம்}}
 
[[bpy:এরিওডু]]
[[en:Eriyodu]]
[[it:Eriodu]]
[[new:इरिओडु]]
[[pt:Eriodu]]
[[vi:Eriodu]]
[[zh:埃里奥杜]]
"https://tamilar.wiki/w/எரியோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது