ஓரம் போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = ஓரம் போ | image = Oram Po Poster.jpg | caption = திரைப்பட சுவரொட்டி | director = புஷ்கர்-காயத்ரி | writer = புஷ்கர்-காயத்ரி | starring = ஆர்யா (நடிகர்)|ஆர்ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
 
வரிசை 21:
}}
 
'''ஓரம் போ''' [[2007]] ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. ஏ.பி. ஃபில்ம் கார்டனால் தயாரிக்கப்பட்டு [[புஷ்கர்-காயத்ரி]] ஆகிய இருவரால் இயக்கப்பட்டது. [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.<ref>{{Cite web |url=https://gaana.com/album/ooram-poo |title=Oram Po |website=[[Gaana.com]] |access-date=2019-04-17}}</ref><ref>{{Cite web |url=https://itunes.apple.com/us/album/ooram-poo-original-motion-picture-soundtrack-ep/1120630783 |title=Ooram Poo (Original Motion Picture Soundtrack) - EP |website=[[Appleஆப்பிள் Musicமியூசிக்]] |access-date=2019-04-17}}</ref> [[ஆர்யா (நடிகர்)|ஆர்யா]], [[பூஜா (நடிகை)|பூஜா]] ஆகியோர் நடித்திருந்தனர்.
 
==நடிகர்கள்==
வரிசை 68:
|}
 
==விமர்சனம்==
[[ஆனந்த விகடன்]] வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "பீக் அவரில் டாப் கியரில் எகிறிப் பதறவைக்கும் ஆட்டோ சவாரிதான் ஓரம்போ!... இரட்டை அர்த்தக் குலுக்கல்களைத் தவிர்த்திருந்தால், மிகச் சுவாரஸ்யமான ஆட்டோ சவாரியாக இருந்திருக்கும்!" என்று எழுதி {{sfrac|42|100}} மதிப்பெண்களை வழங்கினர்.<ref>{{Cite web |url=https://www.vikatan.com/humour-and-satire/cinema/87005- |title=சினிமா விமர்சனம்: ஓரம்... போ... |date=2007-12-19 |website=வி்கடன் |language=ta |access-date=2025-05-24}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://tamilar.wiki/w/ஓரம்_போ" இலிருந்து மீள்விக்கப்பட்டது