ஓமந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 20:
'''ஓமந்தையானது''' [[இலங்கை]]யில் [[வவுனியா]] மாவட்டத்தில் அரச மற்றும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இது [[புரிந்துணர்வு ஒப்பந்தம்|புரிந்துணர்வு ஒப்பந்தப்படி]] இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியில் இருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கவேண்டும் எனினும் தற்போது எல்லாக் கிழைமையில் நாட்களிலும் காலை 9 மணியில் இருந்து மாலை 17:30 மணிவரையே திறந்திருக்கும்.<ref name="Sunday Observer">{{cite news | title=Sunday Observer | url =http://www.sundayobserver.lk/2011/05/29/new15.asp | work =Yal Devi 'steams' into Omanthai | date = 2011-05-27 }}</ref>
[[6 அக்டோபர்]] [[2007]] இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றுநிருபப்படி அனைத்து ஆபத்துவி பணி ஊர்திகள் ([[ஐக்கிய நாடுகள்]] விசேட
== கல்வி ==
இங்கு [[ஓமந்தை மத்திய கல்லூரி]] அமைந்துள்ளது. இது போரினால் பாதிக்கபபட்டுப் பின்னர் [[நிக்கோட்]] மூலம் புனரமைக்கப்பட்டது.
== ஓமந்தை சோதனைச் சாவடி
== பொருளாதரத் தடை ==
இராணுவத்தினரால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெற்றோல், டீசல், பற்றறி, இரும்பு மற்றும் வேளாண்மை உரவகைகள் போன்றவற்றைக் கொண்டுசெல்ல முடியாது.
இராணுவத்தினரால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து எந்தவொரு வேளாண்மை விளைபொருட்களும் ஓமந்தைச் சாவடியூடாக அனுமதிக்கப்படமாட்டாது.
| |||