ஓதஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sridhar G
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
 
வரிசை 2:
'''ஓதஞானி''' [[சங்க காலப் புலவர்கள்|சங்ககாலப் புலவர்களில்]] ஒருவர். இவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை: [[குறுந்தொகை]]: 71 ([[பாலை]]த் திணை) மற்றும் குறுந்தொகை: 227 ([[நெய்தல்]] திணை).
 
==== குறுந்தொகை 71 (பாலை) ====
* அவன் நெஞ்சு பொருளை நாடுகிறது. அப்போது அவளைப்பற்றிய நினைவும் வருகிறது. அவன் சொல்கிறான்.
* என் நெஞ்சின் நினைவு நோய்க்கு மருந்து உண்டு என்றால் அது அவள்தான். அன்றி வாழ்க்கைக்கு உதவும் வைப்புநிதி ஒன்று உண்டு என்றால் அதுவும் அவள்தான்.
* அவள் மலைநாட்டுக் கானவன் மகள். சின்னவள். அவளது முலையில் சுணங்கு(சுருக்கம்) இப்போதுதான் அரும்பியுள்ளது. அத்துணை இளமையானது. தோள் பருத்துள்ளது. இடை மெலிந்துள்ளது. அவள்தான் மருந்து. அவள்தான் பொருள்.
* அவளைப் பிரிந்து பொருள் தேடச் செல்லவேண்டாம், என்று தீர்மானிக்கிறான்.
===== பாடல் =====
மருந்து எனின் மருந்தே, வைப்பு எனின் வைப்பே<br />
அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப்<br />
வரிசை 13:
கல்கெழு கானவர் நல்குறு மகளே.
 
==== குறுந்தொகை 227 (நெய்தல்)====
* அவள் கடற்கரை ஓரத்திலுள்ள கானல் நிலத்தில் அவன் சென்ற தேரின் காலடியைப் பார்த்துச் சொல்கிறாள்.
* கையிலுள்ள வளையல் வளைந்திருப்பது போல அவன் தேர்ச்சக்கரத்தின் கட்டு இரும்பு வளைந்திருக்கும். அந்தச் சக்கரம் துமித்ததால் வளயான நெய்தல் துண்டுபட்டுக் கூழையாகிக் கிடக்கிறது.
* அவன் நம்மைப் பார்க்காமல் போய்விட்டானே!
 
===== பாடல் =====
பூண் வளைந்து அன்ன பொலஞ்சூட்டு நேமி<br />
வாள் முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த<br />
"https://tamilar.wiki/w/ஓதஞானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது