ஐயோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி wikilink, replaced: ஆசியா மைனர் → அனத்தோலியா (2) |
No edit summary |
||
வரிசை 48:
11ம் நூற்றாண்டு முதல் கி கிரேக்கர்கள் ஐயோனியாப் பகுதிகளில் குடியேறத் துவங்கினர்.
கிமு 700ல் [[லிடியா]]ப் பேரரசின் கீழ் ஐயோனியா சென்றது.
கிமு 550 முதல், [[முதலாம் சைரஸ்]] காலத்தில் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனியப் பேரரசின்]] மாகாணங்களில் ஒன்றாக ஐயோனியா இருந்தது.<ref>{{cite web|url=https://books.google.com/books?id=_TzjAQAAQBAJ&pg=PA261&dq=ionian+revolt+547+BC&hl=nl&sa=X&ei=aGKjVNfxFsG7adjggsAF&ved=0CD4Q6AEwBA#v=onepage&q=ionian%20revolt%20547%20BC&f=false|title=Encyclopedia of Ancient Greece|accessdate=31 December 2014}}</ref> [[முதலாம் டேரியஸ்]], கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய [[கிரேக்க-பாரசீகப் போர்கள்]] மூலம் ஐயோனியாவில் கிளர்ச்சியைத் தூண்டிய கிரேக்கர்களை அடக்கினார்.
[[படிமம்:15th century map of Turkey region.jpg|thumb|right|225px|15 நூற்றாண்டின் ஐயோனியாவின் வரைபடம்]]
பேரரசர் [[அலெக்சாண்டர்]] காலத்தில், ஐயோனியா நகரங்கள் தன்னாட்சியுடன் விளங்கியது.
பேரரசர் அலெக்சாண்டருக்குப் பின் [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]], ஐயோனியா [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசின்]] ஒரு பகுதியாக விளங்கியது.
கிபி 330 – 1453 வரை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] பகுதியாக ஐயோனியா விளங்கியது.
| |||