காட்டு மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Info-farmer
 
"{{தலைப்பை மாற்றுக}} {{taxobox |image=Mango KadduMa Asit ftg.jpg |status = VU |status_system = IUCN2.3 |status_ref = <ref name="iucn status 15 November 2021">{{cite iucn |author=World Conservation Monitoring Centre |date=1998 |title=''Mangifera zeylanica'' |volume=1998 |page=e.T31400A9630295 |doi=10.2305/IUCN.UK.1998.RLTS.T31400A9630295...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

18:53, 25 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

காட்டு மா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Sapindales
குடும்பம்:
Anacardiaceae
பேரினம்:
இனம்:
M. zeylanica
இருசொற் பெயரீடு
Mangifera zeylanica
(Blume) Hook.f.

காட்டு மா Mangifera zeylanica (சிங்களம்: ඇටඹ) எனப்படுவது மிக உயரமாக வளரும் மாவினத் தாவரம் ஒன்றாகும். இது இலங்கைக்கு அகணியமான தாவரம். இலங்கையின் உலர் வலயத்திலும் தாழ்நில ஈரவலயத்திலும் இத்தாவரம் காணப்படுகிறது. சிங்கராஜக் காட்டிலும் இதன் மிகப் பெரிய மரங்கள் காணப்படுகின்றன.

இத்தாவரம் தடித்த பட்டையையும் சிறிய இலைகளையும் கொண்டது. இதன் பழங்கள் மிக இனிப்பானவையும் சுவை மிக்கவையும் ஆகும்.

உசாத்துணை

  1. World Conservation Monitoring Centre (1998). "Mangifera zeylanica". IUCN Red List of Threatened Species 1998: e.T31400A9630295. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T31400A9630295.en. https://www.iucnredlist.org/species/31400/9630295. பார்த்த நாள்: 15 November 2021. 
"https://tamilar.wiki/w/index.php?title=காட்டு_மா&oldid=312566" இலிருந்து மீள்விக்கப்பட்டது