கடல் புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
 
No edit summary
 
வரிசை 12:
== உடலமைப்பு ==
சாம்பல் அல்லது வெண்மை நிறமாகவும், தலை, இறக்கை முனைகள் முதலியன கருமையாகவும் காணப்படும். இதற்கு நீண்ட கூர்மையான சிறகுகளும், குட்டையான கழுத்தும், காலும், சவ்வினால் இணைந்த கால்விரல்களும் , பிளவுபட்ட வாலும் உடையது. அதன் அலகு ஆப்பு வடிவில் இருக்கும்.
=== வாழ்வியல் ===
அது புல் அல்லது கடல் தாவரங்களால் கூடுகளை அமைக்கும். இது தன் கூடுகளை மணல் மேட்டிலோ , சதுப்பு நிலத்திலோ, சிறு குன்றின் மீதோ, நீரின் மேற்பரப்பிலோ, மரத்தின் மேலும் இனத்திற்கேற்றவாறு அமைக்கும். ஒரே சமயத்தில் 2 அல்லது 3 முட்டைகளை இடும். ஆண் , பெண் இரு பாலினமும் அடைகாக்கும் பணியில் ஈடுபடும்.
==== வாழிடம் ====
ஐரோப்பாவிலும், நடு ஆசியாவிலும்,மேல் ஆசியாவிலும், வாழும்<ref>அறிவியல் களஞ்சியம் தாெகுதி ஏழு தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம்</ref>
 
"https://tamilar.wiki/w/கடல்_புறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது