அழ. பகீரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
No edit summary
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" |அழ. பகீரதன்
|-
!colspan="2" | [[File:அழ._பகீரதன்.jpg |260px]]
|-
!colspan="2" |
|-
! முழுப்பெயர்
| அழகரத்தினம் <br> பகீரதன்
|-
! பிறப்பு
|16.05.1963
|-
 
{{தகவற்சட்டம் நபர்
! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]]
|-
! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்
|-
 
| name = {{PAGENAME}}
|}
 
!colspan="2" | [[File:image = அழ._பகீரதன்.jpg |260px]]
 
| title =
 
| imagesize =
 
| caption =
 
| birth_name =
 
| birth_date = 16.05.1963
 
| birth_place =
 
| death_date =
 
| death_place =
 
| resting place =
 
| monuments =
 
| othername =
 
| education =
 
| known_for =
 
| occupation =
 
| yearsactive =
 
| awards =
 
| spouse =
 
| children =
 
| parents = ச. அழகரத்தினம்
 
| relations =
 
| alma_mater =
 
| employer =
 
| citizenship =
 
| nationality =
 
| ethnicity =
 
| website =
 
| genre =
 
| influenced =
 
| notable role =
 
| footnotes=
 
| signature =
 
|}}
 
 
வரி 31 ⟶ 79:
மறுமலர்ச்சி மன்ற வெளியீடான ''காலைக் கதிர்'' றோணியோ இதழில் ஆசிரியராக 1989-90இல் பொறுப்பெடுத்து நான்கு இதழ்கள் வந்தன.<ref>https://issuu.com/thevasabathanujan/docs/kalaikathir_old_1</ref>,<ref>https://issuu.com/thevasabathanujan/docs/kalaikathir_old_2</ref> கொழும்பு பிறைற் புக் சென்ர‍ர் வெளியிட்ட ''புது அறிவொளி'' சஞ்சிகையின் ஓரிதழில் (1990ல்) அதன் ஆசிரியராக இருந்தார்.
[[தேசிய கலை இலக்கியப் பேரவை]] வெளியிடுகின்ற [[தாயகம் (இதழ்)|தாயகம் இதழின்]] ஆசிரியர் குழுவில் 1996இலிருந்து பணியாற்றுவதோடு அதன் வளர்ச்சியில் கணிசமான பங்காற்றுவதோடு அதன் இதழ் வடிவமைப்பிலும் சிவ பரதன் ஆக பங்கெடுக்கின்றார்.
இலங்கை வங்கி யாழ்ப்பாணம் கலை இலக்கிய விளையாட்டுக் கழக வெளியீடாக வந்த ''ஊக்கி'' காலாண்டு இதழின் இணை ஆசிரியராகஆசிரியராகப் பணியாற்றினார். 2018இல் மூன்று இதழ்களே வெளிவந்துள்ள ''மக்கள் சக்தி'' பத்திரிகையின் ஆசிரியராகஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கம் -யாழ் மாவட்டம் வெளியிடும் ''நித்திய வங்கியாளர்'' மலரின் ஆசிரியர் குழு உறுப்பினர்.
த‍மிழகத்திலிருந்து வெளிவரும் [[வளரி]] கவிதை இதழின் வடிவமைப்பில் 2018 இலிருந்து பங்கெடுப்பதோடு 2019 இலிருந்து அதன் பொறுப்பாசிரியராக இணைந்துள்ளார். 2021இல் ''எங்கள் முற்றம்'' இதழின் ஆசிரியர்
 
==கவிஞராக==
சிறு வயதிலிருந்து எழுதுவதி்ல் ஆர்வம் காட்டிய இவர் 1980களில் தன்னை கவிஞராக முன்னிறுத்தினார். சோதிடமலர், [[பூபாளம் (சிற்றிதழ்)|பூபாளம்]], [[வீரகேசரி]], தினகரன், சிந்தாமணி, ஈழமுரசு, திசை, பொங்கும் தமிழமுது, மலரும் தமிழீழம், புது அறிவொளி, ஊக்கி போன்ற இதழ்களிலும் தமிழகத்தில் தம்ழ்ப்பணி, மகாகவி கவிதாமண்டலம் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்த‍துடன் கூடுதலாக பல கவிதைகள் [[தாயகம் (இதழ்)|'தாயகம்']] இதழிலேயே பிரசுரமாகியுள்ளன.<ref name="தாயகம் 1983.06">[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1983.06 நாளைய வாழ்வு யாரின் கையிலோ-அழ. பகீரதன்] {{Webarchive|url=https://web.archive.org/web/20191229212114/http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1983.06 |date=2019-12-29 }}, தாயகம் 1983.06</ref> புவிநேசன், விருத்தன், காலையூரான், சிவபரதன், ப.லதா, சத்தியவதனி போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம், கொக்குவில், இருபாலை, கொழும்பு தமிழ் சங்கம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கவியரங்கங்களில் கவிதை வாசித்துள்ளார். இவரது கவிதைகளை தொகுத்து 1989இல் மறுமலர்ச்சி மன்றத்தில் கவிதா நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 1997இல் இவரது தேர்ந்த கவிதைகள் 'அப்படியே இரு' எனும் தொகுப்பாக [[தேசிய கலை இலக்கியப் பேரவை]] வெளியீடாக வந்த‍து. தொடர்ந்து இப்படியும், எப்படியெனிலும், ஒப்புவதோ?, ஐப்பசியில் கவிதைத் தொகுப்புகள் வந்தன. வெளியீட்டுவிழாக்கள், அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றதோடு தமிழகத்தில் சென்னையில் எழில் கலை மன்றத்தில் பேராசிரியர் மறைமலை இலக்குனாரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வளரி, வார்ப்பு, காற்றுவெளி, எழுத்து மின் இதழ்களிலும் எழுதியுள்ளார்.
 
==கட்டுரையாளனாய்==
வரி 58 ⟶ 106:
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B4. நூலகம் தொகுப்பில்]
* [https://alapaheerathan.blogspot.com 'வெளி' - அழ பகீரதன் படைப்புகளும் பதிவுகளும்]
*[https://sathiamanai.blogspot.com/2013/02/blog-post.html 'இப்படியும்...' கவிதை நூல் அறிமுக நிகழ்வு] காணொளி [[வள்ளியம்மை சுப்பிரமணியம்]]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D எங்கள் முற்றம் இதழ்]
 
==மேற்கோள்==
 
[[பகுப்பு: ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் ஈழத்து எழுத்தாளர்கள்கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து யாழ்ப்பாணத்து நபர்கள்எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
"https://tamilar.wiki/w/அழ._பகீரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது