ஆஷ் துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = ROBERT_WILLIAM_D'ESCOURT_Ashe.jpg
| title =
| imagesize =
| caption = ஆஷ் அவரது மனைவி மேரி மற்றும் குழந்தைகளுடன்
| birth_name =
| othername =
| birth_date =23 நவம்பர் 1872
| birth_place =
| death_date = 17 சூன் 1911 (அகவை 38)
| death_place =
| resting place =
| monuments =
| education =
| alma_mater =
| employer = [[இந்தியக் குடிமைப் பணி]]
| known_for =
| occupation =
| special tasks =
| politics =
| yearsactive =
| awards =
| spouse =
| children =
| parents =
| relations =
| family =
| citizenship =
| nationality =
| ethnicity =
| genre =
| companies =
| study guide =
| influenced =
| notable role =
| website =
| signature =
| footnotes=
}}
[[File:VanchiManiyachiJunction.JPG|right|thumb|250px|மணியாச்சி ரயில் நிலையம், தற்போது வாஞ்சிமணியாச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது]]
'''இராபட்டு வில்லியம் எசுகோட்டு ஆசு''' (''Robert William Escourt Ashe'') ICS (இந்திய நிருவாகப் பணி) (23 நவம்பர் 1872 – 17 சூன் 1911) [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய அரசின்]] கீழ் [[திருநெல்வேலி]] மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர்.<ref>{{Cite web |url=http://www.s-asian.cam.ac.uk/Handlist_A.htm |title=Ashe papers |access-date=2010-12-02 |archive-date=2011-07-27 |archive-url=https://web.archive.org/web/20110727122621/http://www.s-asian.cam.ac.uk/Handlist_A.htm |url-status=dead }}</ref><ref name=aurobindo>{{Cite web |url=http://www.sriaurobindoashram.org/research/show.php?set=doclife&id=25 |title=Documents in the Life of Sri Aurobindo |access-date=2010-12-02 |archive-date=2007-03-11 |archive-url=https://web.archive.org/web/20070311020848/http://www.sriaurobindoashram.org/research/show.php?set=doclife&id=25 |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.hinduonnet.com/thehindu/mag/2003/01/26/stories/2003012600160200.htm |title=When Gandhi visited Madras |access-date=2010-12-02 |archive-date=2010-10-27 |archive-url=https://web.archive.org/web/20101027001847/http://www.hinduonnet.com/thehindu/mag/2003/01/26/stories/2003012600160200.htm |url-status=dead |=https://web.archive.org/web/20101027001847/http://www.hinduonnet.com/thehindu/mag/2003/01/26/stories/2003012600160200.htm }}</ref> திருநெல்வேலிக்கும் [[தூத்துக்குடி]]க்கும் இடையேயுள்ள [[வாஞ்சி மணியாச்சி சந்திப்பு|மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில்]] சுட்டுக் கொல்லப்பட்டார்.<ref>{{Cite web |url=http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/vanchimaniyachi.html |title=Vanchi Maniyachi |access-date=2010-12-02 |archive-date=2011-07-19 |archive-url=https://web.archive.org/web/20110719005532/http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/vanchimaniyachi.html |url-status=dead }}</ref> சுட்டவர் [[திருவிதாங்கூர்]] சமத்தானத்தின் [[செங்கோட்டை]]யைச் சேர்ந்த [[வாஞ்சிநாதன்]] என்கிற சங்கர அய்யர். ஆஷைக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருட்டிண அய்யர் என்ற இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவர் சீக்கிரமே பிடிபட்டு தண்டனையளிக்கப்பட்டார்.<ref>{{Cite web |url=http://www.kalachuvadu.com/issue-118/page12.asp |title=In The Foot Steps Of Ashe |access-date=2010-12-02 |archive-date=2010-11-24 |archive-url=https://web.archive.org/web/20101124171309/http://kalachuvadu.com/issue-118/page12.asp |url-status=dead }}</ref> [[இந்திய விடுதலை இயக்கம்|இந்தியச் சுதந்திரப் போராட்ட]] இயக்கத்தின் போது தென்னிந்தியாவில் [[படுகொலை]] செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் ஒருவர் மட்டும்தான். [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய அரசு]] 1913ல் [[தூத்துக்குடி]]யில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியது. இப்பொழுது அந்த நினைவுச் சின்னம் பாழடைந்த நிலையிலுள்ளது.<ref>{{Cite web |url=http://www.hinduonnet.com/fline/fl2619/stories/20090925261908500.htm |title=An Irish Link |access-date=2010-12-02 |archive-date=2011-06-06 |archive-url=https://web.archive.org/web/20110606125451/http://www.hinduonnet.com/fline/fl2619/stories/20090925261908500.htm |url-status=dead |=https://web.archive.org/web/20110606125451/http://www.hinduonnet.com/fline/fl2619/stories/20090925261908500.htm }}</ref><ref>[http://timesofindia.indiatimes.com/city/chennai/Memorial-to-man-shot-by-Vanchinathan-lies-dilapidated/articleshow/5233611.cms Memorial to man shot by Vanchinathan lies dilapidated]</ref> தற்பொழுது அது மறு சீரமைக்கப்பட்டு புது பொழிவு பெற்று நினைவுச் சசின்னமாக திகழ்கிறது(2022)
| |||