உ. சகாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{துப்புரவு}} {{Infobox person |name = உ. சகாயம் |image = Sahyamias.JPG |birth_date = 22-03-1962 |birth_place = புதுக்கோட்டை, தமிழ்நாடு |nationality = இந்தியர் |occupation = இந்திய ஆட்சிப்பணி அதிகாரி |res..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 50:
*கோ-ஆப்டெக்ஸில் பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்.<ref>[http://tamil.oneindia.in/news/2013/02/11/tamilnadu-sagayam-ias-brings-yet-another-fraud-into-limelight-169564.html இலவச வேட்டி சேலை முறைகேடு] (தட்ஸ்தமிழ்.காம்)</ref>
 
=== மதுரை மாவட்ட ஆட்சியராக ===
*மதுரை மாவட்டத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் காணப்பட்டது.
* [[கருங்கல் (பாறை)|கிரானைட்]] மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார்.
வரிசை 58:
==பரிசுகள் / விருதுகள்==
* 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினைப் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.thenaali.com/newsinner.php?id=7508|title=சிறந்த ஆட்சியர் பரிசு}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
*2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆட்சி பணியாளர் விருதை பெற்றார். இந்த விருது டெல்லியில் உள்ள "ஜி பைல்ஸ்" நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
 
==எதிர்ப்புகள்==
* சகாயம் நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது அப்போதைய தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் தி.மு.க.வின் வி.பி.துரைசாமி ஒரு இதழுக்கு சகாயத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேட்டி அளித்தார். இதனை எதிர்த்து சகாயம், துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.<ref>[http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=67245 வி.பி.துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* மே 24, 2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவித்து கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராகஇயக்குநராக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.<ref name="தினமணி">{{cite web | url=http://dinamani.com/edition/story.aspx?artid=602943 | title=சகாயத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் | accessdate=மே 24, 2012 }}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>
* சகாயம் கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராகஇயக்குநராக இருந்த போது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மாற்றப்பட்டார். கோ - ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி அமைச்சர் கேட்டார். ஆனால், சகாயம் அறை ஒதுக்கினால் அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர் ஊழியர்கள் பணி பாதிக்கப்படும், எனவே அமைச்சர் வரும்போது என் அறையில் அமரலாம் என பதில் அனுப்பினார். இதனால் மாற்றப்பட்டார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1062780</ref>
 
==விசாரணைக் குழுத் தலைவர்==
வரிசை 76:
{{Reflist}}
 
==வெளி இணைப்புக்கள்இணைப்புகள்==
*[http://www.pannaivilai.net/pannaivilai/index.php?option=com_content&view=article&id=1258:collector-sahayam&catid=105:tamil&Itemid=269 உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
*[http://www.expressbuzz.com/edition/story.aspx?title=PepsiCo:%20Once%20bitten%20but%20not%20shy&artid=y4dBL37U7ElGAztDU8SXoBVZZF/1UkvV&type=Archive பெப்சி தயாரிப்பு முடக்கம்]{{Dead link|date=மே 2023 |bot=InternetArchiveBot }}
வரிசை 94:
[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]]
[[பகுப்பு:1962 பிறப்புகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://tamilar.wiki/w/உ._சகாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது