செம்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox settlement | name = செம்பியம் | settlement_type = சென்னை மாநகராட்சி | image_skyline = | image_caption = | pushpin_map = Tamil Nadu | pushpin_label_position = left | coordinates = {{coord|13.1154|N|80.2367|E|display=inline,t..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| வரிசை 26: | வரிசை 26: | ||
}} |
}} |
||
'''செம்பியம்''' [[அயனாவரம்]] நகராட்சியின் ஒரு பகுதியாக இருந்ததது. 1946-இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சியுடன் இணைக்கப்பெற்றது. [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தின்]] சைதாப்பேட்டை வட்டத்தில் ஓர் உள் வட்டமாக இருந்தது. தற்போது இது [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்திலுள்ள]] [[அயனாவரம் வட்டம்|அயனாவரம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. மேலும் [[சென்னை மாநகராட்சி]]யின் [[வட சென்னை]]யின் ஒருபகுதியாக செம்பியம் உள்ளது. |
'''செம்பியம்''' [[அயனாவரம்]] நகராட்சியின் ஒரு பகுதியாக இருந்ததது. 1946-இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சியுடன் இணைக்கப்பெற்றது. [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தின்]] சைதாப்பேட்டை வட்டத்தில் ஓர் உள் வட்டமாக இருந்தது. தற்போது இது [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்திலுள்ள]] [[அயனாவரம் வட்டம்|அயனாவரம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. மேலும் [[சென்னை மாநகராட்சி]]யின் [[வட சென்னை]]யின் ஒருபகுதியாக செம்பியம் உள்ளது. செம்பியம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தொகுதி ஓர் அறிமுகம்: கொளத்தூர் |url=https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/Apr/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82-1318376.html |accessdate=3 September 2025 |agency=தினமணி}}</ref> |
||
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில், {{coord|13.1154|N|80.2367|E}} என்ற [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு, செம்பியம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது. |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில், {{coord|13.1154|N|80.2367|E}} என்ற [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு, செம்பியம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது. |
||
| வரிசை 32: | வரிசை 32: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D¶ms=13.1154_N_80.2367_E_type:city(25912) GeoHack - செம்பியம்] |
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D¶ms=13.1154_N_80.2367_E_type:city(25912) GeoHack - செம்பியம்] |
||
10:18, 3 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
செம்பியம் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 13°06′55″N 80°14′12″E / 13.1154°N 80.2367°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 37.73 km2 (14.57 sq mi) |
| ஏற்றம் | 57 m (187 ft) |
| மக்கள்தொகை (1941) | |
| • மொத்தம் | 25,912 |
| • அடர்த்தி | 690/km2 (1,800/sq mi) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600011[1] |
| வாகனப் பதிவு | TN 05 yy xxxx |
செம்பியம் அயனாவரம் நகராட்சியின் ஒரு பகுதியாக இருந்ததது. 1946-இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சியுடன் இணைக்கப்பெற்றது. சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை வட்டத்தில் ஓர் உள் வட்டமாக இருந்தது. தற்போது இது சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் வட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வட சென்னையின் ஒருபகுதியாக செம்பியம் உள்ளது. செம்பியம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில், 13°06′55″N 80°14′12″E / 13.1154°N 80.2367°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, செம்பியம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "SEMBIAM Pin Code - 600011, Perambur Purasawalkam All Post Office Areas PIN Codes, Search CHENNAI Post Office Address". news.abplive.com. Retrieved 2023-09-08.
- ↑ "தொகுதி ஓர் அறிமுகம்: கொளத்தூர்". தினமணி. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/Apr/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82-1318376.html. பார்த்த நாள்: 3 September 2025.