சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய சென்னை மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox settlement | name = சென்னை | other_name = மெட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 197:
[[புனித ஜார்ஜ் கோட்டை]], [[ரிப்பன் கட்டிடம்]], [[சென்னை சென்ட்ரல்]] ரயில் நிலையம், [[அரசு அருங்காட்சியகம், சென்னை|எழும்பூர் அரசு அருங்காட்சியகம்]] போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்ப]] நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.
{{Main|சென்னையிலுள்ள மதங்கள்}}
{{Pie chart
வரிசை 258:
2012-இன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பின்னர், 2016-இல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கி வருகின்றன.
[[படிமம்:Chennai Airport terminal.jpg|right|thumb|200px|சென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம்]]
[[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை விமான நிலையத்திலிருந்து]] இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் [[தென்கிழக்காசியா]], [[வளைகுடா நாடுகள்]], [[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] ஆகிய பகுதிகளுக்கும் நல்ல [[விமானம்|விமானப்]] போக்குவரத்து உண்டு. [[சென்னை விமான நிலையம்]], இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
[[படிமம்:Madras Port In 1996.jpg|right|thumb|200px|சென்னைத் துறைமுகம்]]
[[சென்னைத் துறைமுகம்]] இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள [[எண்ணூர்]] துறைமுகத்தில் [[நிலக்கரி]], [[தாதுக்கள்]] போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.
[[படிமம்:ChennaiCentral2.JPG|right|thumb|200px|சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்]]
[[படிமம்:Chennai Egmore Railway Station 1.jpg|right|thumb|200px|சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்]]
வரிசை 280:
* [[சென்னைக் கடற்கரை]] – [[வேளச்சேரி]] மார்க்கத்தில் [[பறக்கும் ரயில்]] திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை [[சென்னை மெட்ரோ|மெட்ரோ ரயில்]] சேவை [[பரங்கிமலை]] முதல் [[சென்னை சென்ட்ரல்]] வரையிலான 22 கி.மீ. தூரத்திற்கும், பின்னர் இரண்டாம் கட்டமாக [[வண்ணாரப்பேட்டை]] – [[விமான நிலையம்]] இடையேயான 23.1 கி.மீ. தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பகுதி-1 வழித்தடங்களில் விரிவாக்கப் பணிகள் [[வண்ணாரப்பேட்டை]] – [[விம்கோ நகர்]] வரை 5.624 கி.மீ. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
[[படிமம்:Chennai Mofussil Bus Terminus.jpg|right|thumb|200px|சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்]]
[[படிமம்:Chennai Royapettah clock tower.jpg|thumb|200px|சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து]]
வரிசை 286:
சென்னை [[கோயம்பேடு|கோயம்பேட்டில்]] உள்ள [[சென்னை புறநகர் பேருந்து நிலையம்]] ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர, நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலை]]கள் சென்னையை [[திருச்சி]], [[திருவனந்தபுரம்]], [[பாண்டிச்சேரி]], [[ஹைதராபாத்]], [[பெங்களூர்]], [[மும்பை]],[[விஜயவாடா]], [[கொல்கத்தா]] ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன.
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக [[மாநகரப் போக்குவரத்துக் கழகம்]] செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 [[பேருந்து]]கள், 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. [[மாநகரப் போக்குவரத்துக் கழகம்]] சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றன. இவை தவிர, பல்லாயிரக்கணக்கான [[ஆட்டோ]]க்களும், கால்
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு செல்ல [[கிளம்பாக்கம் பேருந்து நிலையம்|சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்]] இருந்தும், வடக்கு, மேற்கு
தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், [[கேரளா]], [[ஆந்திரா]], [[கர்நாடகா]], [[தெலங்காணா]] மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரிசை 405:
[[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல [[கலை]], [[அறிவியல்]] [[கல்லூரி]]கள் சென்னையில் உள்ளன. அவற்றுள் [[சென்னை மாநிலக் கல்லூரி]], [[சென்னை கிறித்துவ கல்லூரி]], [[இலயோலா கல்லூரி]], [[புதுக்கல்லூரி, சென்னை|புதுக்கல்லூரி]], [[வைஷ்ணவ் கல்லூரி]], [[பச்சையப்பன் கல்லூரி]], ''S.I.E.T'' கல்லூரி, [[இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி|விவேகானந்தா கல்லூரி]] போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர [[என்.ஐ.எஃப்.டி.]] (''National Institute of Fashion Technology –'' தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), [[ஆசிய இதழியல் கல்லூரி, சென்னை|ஏ.சி.ஜெ.]] (''Asian College of Journalism''), சென்னை சமூகப்பணிப் பள்ளி (''Madras School of Social Work'') போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன.
[[படிமம்:AnnaCentenaryLibrary.JPG|150px|thumb|right|அண்ணா நூற்றாண்டு நூலகம்]]
* சென்னையில் உள்ள [[கன்னிமரா பொது நூலகம்]] தேசிய களஞ்சிய நூலகங்களுள் (''National Depository Libraries'') ஒன்று. இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதராஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்குச் சூட்டப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.connemarapubliclibrarychennai.com/History.htm |title=கன்னிமரா பொது நூலகம் |access-date=2010-10-16 |archive-date=2007-09-11 |archive-url=https://web.archive.org/web/20070911025841/http://www.connemarapubliclibrarychennai.com/History.htm |url-status=dead }}</ref>
வரிசை 439:
* மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேவைகளுக்குமாக நிலத்தடி தண்ணீர் லாரிகளால் உறிஞ்சப்படுவதால் பாதிக்கப்படும் சோழவரம், திருமழிசை போன்ற பகுதி மக்கள், 2013-ஆம் ஆண்டு தண்ணீர் லாரிகளை, அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்ததால், அப்பகுதியின் தனியார் தண்ணீர் லாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருந்த மென்பொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன; சில நிறுவனங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடால் விடுமுறை விட எத்தனித்தன. அரசால் விவசாயிகள் சமாதானப்படுத்தப்பட்டு, மீண்டும் தண்ணீர் உறிஞ்சப்பட அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நிறுவனங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிற்று.<ref>http://www.thehindu.com/news/cities/chennai/daily-chores-severely-impaired-due-to-water-crisis/article4857698.ece</ref>
நிலத்தடிநீர் இவ்வாறு உறிஞ்சப்படுவதால், வேறுவழியின்றி, விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு, பிழைப்பு தேடி, சென்னை நகருக்குள் வரவேண்டிய தேவை ஏற்படுத்தப்படுகின்றது.<ref>http://infochangeindia.org/agenda/the-politics-of-water/stealing-farmers-water-to-quench-chennais-big-thirst.html</ref>
2015 டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை கொட்டியது. [[செம்பரம்பாக்கம் ஏரி]] தூர்வாரப்படாததால் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக பெருவெள்ளமொன்று நகரம் முழுவதையும் மூழ்கடித்தது.
| |||