சேத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பொதுஉதவி Added Infobox and minor edit |
|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்திய ஆட்சி எல்லை |
|||
{{Infobox Indian Jurisdiction | |
|||
நகரத்தின் பெயர் = சேத்தூர் |
| நகரத்தின் பெயர் = சேத்தூர் |
||
| வகை = பேரூராட்சி |
|||
latd = |
| latd = | longd = |
||
மாநிலம் = தமிழ்நாடு |
| மாநிலம் = தமிழ்நாடு |
||
மாவட்டம் = விருதுநகர் |
| மாவட்டம் = <!--tnrd-dname-->விருதுநகர்<!--tnrd-dname--> |
||
தலைவர் பதவிப்பெயர் = | |
|||
தலைவர் பெயர் = |
| தலைவர் பதவிப் பெயர் = ஊராட்சித் தலைவர் |
||
| தலைவர் பெயர் = |
|||
| ⚫ | |||
| மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->தென்காசி<!--tnrd-pcname--> |
|||
| ⚫ | |||
| சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->இராஜபாளையம்<!--tnrd-acname--> |
|||
மக்கள் தொகை = 18,193| |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
பரப்பளவு |
| பரப்பளவு = 13 |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| மக்கள் தொகை = <!--tnrd-population-->20228<!--tnrd-population--> |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
பின்குறிப்புகள் = | |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| இணையதளம் = |
|||
| ⚫ | |||
| ⚫ | '''சேத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Seithur) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], [[இராஜபாளையம் வட்டம்|இராஜபாளையம வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இது [[இராஜபாளையம்]] - [[தென்காசி]] சாலையில், இராஜபாளையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. |
||
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. |
|||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பேரூராட்சி 5,807 வீடுகளும், 20,228 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803788-seithur-tamil-nadu.html Seithur Population Census 2011]</ref> |
|||
இங்கு வாழும் மக்களில் பெரும்பாலனோர் விவசாய தொழில் புரிகின்றனர். |
|||
இது 13 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட சேத்தூர் பேரூராட்சி, [[இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/seithur சேத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,193 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சேத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட மிக அதிகமானது. சேத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
03:45, 5 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்
| சேத்தூர் | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விருதுநகர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | தென்காசி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | இராஜபாளையம்
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
20,228 • 1,556/km2 (4,030/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 13 சதுர கிலோமீட்டர்கள் (5.0 sq mi) |
சேத்தூர் (ஆங்கிலம்:Seithur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது இராஜபாளையம் - தென்காசி சாலையில், இராஜபாளையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பேரூராட்சி 5,807 வீடுகளும், 20,228 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 13 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட சேத்தூர் பேரூராட்சி, இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Seithur Population Census 2011
- ↑ சேத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
வெளி இணைப்புகள்