செங் கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி clean up using AWB
 
No edit summary
 
வரிசை 29:
 
==வரலாற்றுப் பின்னணி ==
=== குடும்பம் ===
[[படிமம்:2016 Malakka, Stadhuys (08).jpg|thumb|170px|right|மலாக்கா நகரிலுள்ள செங்கே சிலை.]]
சீனாவின் [[யுன்னான்]] பிராந்தியத்திலிருந்த குன்யாங் பகுதியைச் சேர்ந்த [[ஊய் மக்கள்|ஊய் இனத்துக்]] குடும்பமொன்றில் செங்கே இரண்டாவது மகனாகப் பிறந்தார்.<ref>Levathes 1996, 61.</ref> மாகே என்ற இயற்பெயருடன் பிறந்த செங்கேயிற்கு ஒரு மூத்த சகோதரனும் நான்கு சகோதரிகளும் இருந்தனர்.<ref name="Mills 1970, p. 5">Mills 1970, 5.</ref> அவர்கள் பிறப்பால் இஸ்லாமியர்கள்.
வரிசை 39:
எனவே செங்கேயின் தந்தையும் பாட்டனும் வெற்றிகரமாக [[ஹஜ்]] யாத்திரையை முடித்தவர்கள் என்பதை ஊகிக்கலாம்.<ref name="dr7-11"/><ref name="Mills 1970, p. 5"/><ref name=le6-61-2/> 1381இல் [[மிங் அரசமரபு|மிங் அரசின்]] படை யுன்னான் மீது படையெடுத்ததுடன், அப்போது யுன்னானை ஆண்ட பசலவர்மி எனும் மொங்கோலிய இளவரசனையும் வென்றது. இப்போரில் மொங்கோலியருக்கு ஆதரவாகப் போரிட்ட செங்கேயின் தந்தை இறந்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்தேழு என்றும் செங்கேக்கு வயது பத்து என்றும் சொல்லப்படுகின்றது.<ref name=dr7-16>Dreyer 2007, 16.</ref>
 
=== காழ்கடிதல் ===
[[படிமம்:Ming-Emperor3.jpg|thumb|270px|right|யொங்கல் பேரரசர் முன்னிலையில் பந்துவிளையாடும் காழ்கடிஞர்கள்]]
யுன்னான் மீதான படையெடுப்பில், மிங் படைகளால் சிறுவன் செங்கேயும் சிறைப் பிடிக்கப்பட்டான். மிங் இளவரசன் சூ டியின் (Zhu Di) அந்தப்புர ஊழியத்துக்காக அனுப்பப்பட்ட செங்கேக்கு அக்கால வழக்கப்படி காழ்கடிதல் (விதைநீக்கம்) செய்யப்பட்டது.<ref name=dr7-12>Dreyer 2007, 12</ref>
வரிசை 52:
1390-இல் இடம்பெற்ற மொங்கோலியருக்கு எதிரான போர் ஒன்றில் முதன்முதலாகத் தளபதியாகப் பங்கேற்ற செங்கே, அப்போரில் சீனப் படைகளுக்கு வெற்றியை ஈட்டித் தந்ததுடன், மொங்கோலியத் தளபதி நகாச்சுவை சரணடையச் செய்து இளவரசனின் பெரும் நம்பிக்கையையும் சம்பாதித்துக் கொண்டான்.<ref>Levathes 1996, 64–66.</ref>
 
=== இளமைக்காலம் ===
[[படிமம்:%E6%98%8E%E5%A4%AA%E5%AE%97%EF%BC%88%E6%88%90%E7%A5%96%EF%BC%89.jpg|thumb|250px|right|செங்கே, இளவரசன் சூடியின் நம்பிக்கைக்குரியவனாக விளங்கினான். இச்சூடியே பின்பு யொங்கல் பேரரசர் என்று பரவலாக அறியப்பட்டார். (1402 - 1424)]]
 
வரிசை 71:
சீனக்கடல் பயணங்கள் அவன் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டதோடு, செங்கே, பேரரசின் தெற்குத் தலைநகரான நான்ஜிங்கின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். நான்ஜிங்கின் புகழ்பெற்ற பீங்கான் கோபுரம் அப்போது தான் அவரால் கட்டப்பட்டது.
 
=== மரணம் ===
[[File:Zheng He's tomb, Nanjing.jpg|thumb|right|225px|நாஞ்சிங்கிலுள்ள செங்கேயின் கல்லறை.]]
1430இல் புதிதாக ஆட்சிக்கு வந்த சுவாண்டே சக்கரவர்த்தி, செங்கேயின் ஏழாவதும் இறுதியுமான கடற்பயணத்தை மேற்கொள்வதற்குப் பணித்தார். இப்பயணத்தில் செங்கேக்கு ‘’சென்போ தைஜான்’’ என்ற பெயர் அரசால் வழங்கப்பட்டிருந்தது.<ref name=mi70-7>Mills 1970, 7.</ref>
"https://tamilar.wiki/w/செங்_கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது