சேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 39:
| leader_name3 = காலியிடம்
| leader_title4 = மாவட்ட ஆட்சியர்
| leader_name4 = செஇரா. கார்மேகம்பிருந்தா தேவி, [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. .]]
| unit_pref = Metric
| area_footnotes =
வரிசை 77:
| other_name =
}}
'''சேலம்''' ([[ஆங்கிலம்]]:''Salem'') என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[சேலம் மாநகராட்சி]] ஆகும். தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. [[மழவர் நாடு|மழவர் நாட்டில்]] அமைந்துள்ள இவ்வூர், [[மாம்பழம்|மாம்பழத்திற்கு]] பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். தமிழகத்தின் [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[மதுரை]] மற்றும் [[திருச்சி]]க்கு அடுத்த ஐந்தாவது பெருநகரம் ஆகும். தென்னிந்தியாவை பொறுத்தவரையும், தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகர விலைதான் தமிழகத்தில் 38 மாவட்டங்களும் நிர்ணயிக்கப்படும்.
 
'''சேலம்''' ([[ஆங்கிலம்]]:Salem) என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[சேலம் மாநகராட்சி]] ஆகும். தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. [[மழவர் நாடு|மழவர் நாட்டில்]] அமைந்துள்ள இவ்வூர், [[மாம்பழம்|மாம்பழத்திற்கு]] பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். தமிழகத்தின் [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[மதுரை]] மற்றும் [[திருச்சி]]க்கு அடுத்த ஐந்தாவது பெருநகரம் ஆகும். தென்னிந்தியாவை பொறுத்தவரையும், தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகர விலைதான் தமிழகத்தில் 38 மாவட்டங்களும் நிர்ணயிக்கப்படும்.
 
== பெயர்க்காரணம் ==
சேரலம் என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள ' "சாலிய சேரமண்டலம்" ' என்றத்என்ற தொடரை ஆதாரமாகக் கூறுவர். சேரவரையன் மலையும் இதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. '''சைலம்''' என்ற சொல்லிற்கு [[மலை]]களால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இதனால் சைலம் என்பதே திரிந்து சேலம் ஆனது என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. இவ்வூரை சைலம் எனக் குறிப்பிடும், ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுமில்லை. ஆனால் சேலம் எனவே குறிப்பிடும் கல்வெட்டுகள் மாவட்டம் முழுவதும் கிடைக்கின்றன.
 
சேலத்தின் முதன்மை மலைத் தொடர் சேர்வராயன் மலை. சேர+அரையன் என்பதின் திரிபே சேர்வராயன் என்றாகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். எனவே சேரலம் என்பதின் திரிபு சேலம் என்றானது எனலாம். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது எனக் கூறுவதற்குச் சிறு ஆதாரங்கள் உண்டு. 'சேலம்' என்றால் '"மலைகள் சூழ்ந்த இடம்'" என்று பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது எனவும் கூறுவர். இலக்கண விதிப்படி சேல்+அம் = சேலம் என புணரும். சேல் ஆறும் ஏரிகளும் நிறைந்த பகுதிகளில் மீன்கள் நிறைய கிடைத்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனவும் கூறலாம் என்றாலும் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று என்பது போல ''சேரலம்'' என்பது '"சேலம்'" ஆயிற்று என்பதே சரியாகத் தோன்றுகிறது.
 
சேலம் மாவட்ட SALEM என்ற ஐந்தெழுத்தின் சிறப்புகளாவன:- S - Steel - எஃகு A - Aluminium - அலுமினியம் L - Limestone - சுண்ணாம்புக் கல் E - Electricity - மின்சாரம் M - Mangoes - மாம்பலம்
சேலத்தின் முதன்மை மலைத் தொடர் சேர்வராயன் மலை. சேர+அரையன் என்பதின் திரிபே சேர்வராயன் என்றாகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். எனவே சேரலம் என்பதின் திரிபு சேலம் என்றானது எனலாம். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது எனக் கூறுவதற்குச் சிறு ஆதாரங்கள் உண்டு. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது எனவும் கூறுவர். இலக்கண விதிப்படி சேல்+அம் = சேலம் என புணரும். சேல் ஆறும் ஏரிகளும் நிறைந்த பகுதிகளில் மீன்கள் நிறைய கிடைத்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனவும் கூறலாம் என்றாலும் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று என்பது போல ''சேரலம்'' என்பது 'சேலம்' ஆயிற்று என்பதே சரியாகத் தோன்றுகிறது.
 
== வரலாறு ==
வரி 96 ⟶ 97:
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coordcoor d|11.65|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Salem.html | title = Salem | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 278&nbsp;[[மீட்டர்]] (912&nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது. சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் நகரின் ஊடாக செல்கிறது. சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள [[ஏற்காடு]] சேலத்திலிருந்து 35 கிமீகி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று ஆகியவை சேலத்தை சுற்றி அமைந்த சில மலைகள்.[[படிமம்:Salem from Yercaud.jpg|right|thumb|280px|ஏற்காட்டிலிருந்து தெரியும் இரவில் ஒளிரும் சேலம்]][[படிமம்:Salem in Tamil Nadu (India).svg.png|147px|thumb|சேலம்]]
 
== மக்கள் வகைப்பாடு ==
வரி 129 ⟶ 130:
 
== நகரச் சிறப்புகள் ==
* [[சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்விஜயராகவாச்சாரியார்]] இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.
* 1937ல் சேலம் மாவட்டத்தில் தான் முதன் முதலில் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது.
* இங்கு விளையும் மல்கோவா [[மாம்பழம்]] மிகவும் பிரசித்தி பெற்றது.
வரி 139 ⟶ 140:
* சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது.
* சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்: 24 கி.மீ. தொலைவிலுள்ள தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் கோவில், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா - இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
* சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ''ஏழைகளின் [[ஊட்டி]]'' எனப்படும் [[ஏற்காடு]] சேலத்திலிருந்து 35 கிமீகி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 
== பொருளாதாரம் ==
வரி 168 ⟶ 169:
 
== சட்ட சபை தொகுதிகள் ==
 
11 சட்ட சபை தொகுதிகள் உள்ளன:
 
1)# [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)|கெங்கவள்ளி]] (தனி)
# [[ஆத்தூர்]] (தனி)
 
2)# [[ஆத்தூர்ஏற்காடு]] (தனி - பழங்குடியினர்)
4)# [[ஓமலூர்]]
 
5)# [[மேட்டூர்]]
3) [[ஏற்காடு]] (தனி - பழங்குடியினர்)
6)# [[எடப்பாடி]]
 
7)# [[சங்ககிரி]]
4) [[ஓமலூர்]]
8)# [[சேலம் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)|சேலம் மேற்கு]]
 
9)# [[சேலம் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)|சேலம் வடக்கு]]
5) [[மேட்டூர்]]
10)# [[சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி)|சேலம் தெற்கு]]
 
11)# [[வீரபாண்டி]]
6) [[எடப்பாடி]]
 
7) [[சங்ககிரி]]
 
8) [[சேலம் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)|சேலம் மேற்கு]]
 
9) [[சேலம் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)|சேலம் வடக்கு]]
 
10) [[சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி)|சேலம் தெற்கு]]
 
11) [[வீரபாண்டி]]
 
== பாராளுமன்றத் தொகுதிகள் 4 ==
வரி 250 ⟶ 240:
 
== பல்கலைக்கழகம் ==
 
* பெரியார் பல்கலைக்கழகம் - 1
 
== பள்ளிகள் ==
 
* தொடக்க நிலை - 1,254
* நடுநிலை - 120
வரி 280 ⟶ 268:
== சுற்றுலா இடங்கள் ==
[[ஏற்காடு]] (மலைவாழிடம் - கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்), [[மேட்டூர் அணை]], தாரமங்கலம் கோவில், சேலம் உருக்காலை, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா.
 
== மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர் ==
* சக்ரவர்த்தி [[இராசகோபாலாச்சாரி]] - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்,
* டாக்டர் சுப்பராயன் - முன்னாள் அமைச்சர்;
* [[மோகன் குமாரமங்கலம்]] - அமைச்சர்;
* சுதந்திரப் போராட்ட வீரர் மாம்பலக்கவிராயர்;
* டாக்டர். குருபாதம் (ராஜாஜி அமைச்சரவை உறுப்பினர்);
* எஸ். பி. ராமசாமி - (சுதந்திரத்திற்கு முன் மத்தியமைச்சர்)
* இசையுலகில் புகழடைந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்;
* இசையரசி சேலம் ஜெயலட்சுமி;
* முன்னாள் அமைச்சர் இராசாராம்;
* புலவர் வரதநஞ்சப்ப பிள்ளை;
* [[ஏ. மாரியப்பன்]] முதலியார்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சுதந்திர போராட்டவீரர்,நெசவாளர்களின் காவலன்
* வி.ஆர். தனபால்: சேலம் சட்டக்கல்லூரி
* தியாகி நடேச முதலியார்: சுதந்திர போராட்ட வீரர்
* இராமசாமி கவுண்டர்; சேலம் வழக்கறிஞர்
* [[சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்]]
* [[எடப்பாடி கே. பழனிசாமி]] தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்
* 'கலைமகள்' இதழ் கி.வா.ஜகன்னாதன்,
* கவிஞர்கள் சி.மணி, உமாபதி, முருகுசுந்தரம்.
 
சேலம் மாவட்ட SALEM என்ற ஐந்தெழுத்தின் சிறப்புகளாவன:-
வரி 309 ⟶ 277:
 
== இயற்கை வளம் ==
இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண், களிமண் மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிட்ட நதியும் , திருமணிமுத்தாறு இம்மாவட்டம் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. கல்வராயன், சேர்வராயன், நகரமலை, கஞ்சமலை, தீர்த்தலை, நைனாமலை, பச்சைமலை,கபிலமலை முதலியவை முக்கியமானவை.
 
== கனிமவளம் ==
வரி 315 ⟶ 283:
 
== வேளாண்மை ==
ஆண்டு முழுவதும் இங்கு வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. [[நெல்]], [[கரும்பு]], [[வாழை]], [[பருத்தி]], [[சோளம்]], [[மாம்பழம்|மாம்பழமும்]] இதைத் தவிர காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, பழவகைகள் ஆகியப்ஆகிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.{{cn}}
 
வசிட்ட நதியின் குறுக்கே 16 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெட்டப்பட்டுள்ள கால்வாய்களின் மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் நீர்பாசனம் வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கால்வாய் மூலம் ஓமலூர், சங்ககிரி வட்டங்கள் பயனடைகின்றன. சேலம் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஏரிகள் மொத்தம் 258 உள்ளன. இவ்வேரிகளால் மொத்தம் 23500 ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன.
வரி 358 ⟶ 326:
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.
 
தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமிபௌர்ணமி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், மாசி மகம், கார்த்திகை தீபம், நவராத்திரிபெருவிழா, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
 
== பேளூர் ==
வரி 382 ⟶ 350:
இளம்பிள்ளை பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 20 கி.மீ; மேற்கில் தாரமங்கலம் 15 கி.மீ; வடக்கே ஓமலூர் 20 கி.மீ; தெற்கே சங்ககிரி 22 கி.மீ மற்றும் இடங்கணசாலை 1 கி.மீ தொலைவில் உள்ளது
 
== போக்குவரத்து - சாலை ==
== சாலை ==
சேலம் மாநகரம் சாலை போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு ஆகும். மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இங்கு கடக்கின்றன.
* தே.நெ. எண்:7 ([[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]] - [[வாரணாசி]])
வரி 402 ⟶ 371:
| [[ஆத்தூர்]] மார்க்கம் || [[ஆத்தூர்]], [[திருவண்ணாமலை]], [[கள்ளக்குறிச்சி]], [[விழுப்புரம்]], [[சென்னை]], [[சின்னசேலம்]], [[புதுச்சேரி]], [[கடலூர்]], [[விருத்தாசலம்]], [[சிதம்பரம்]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]], [[நெய்வேலி]], [[திட்டக்குடி]], [[பெரம்பலூர்]], [[அரியலூர்]], [[ஜெயங்கொண்டம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[ராசிபுரம்இராசிபுரம்]] மார்க்கம் || [[ராசிபுரம்இராசிபுரம்]], [[நாமக்கல்]], [[பரமத்தி வேலூர்]], [[கரூர்]], [[துறையூர்]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[கும்பகோணம்]], [[நாகப்பட்டினம்]], [[மன்னார்குடி]], [[இராமநாதபுரம்]], [[மணப்பாறை]], [[திருத்துறைப்பூண்டி]], [[திருவாரூர்]], [[புதுக்கோட்டை]], [[தேவக்கோட்டை]], [[இராமேஸ்வரம்]], [[தூத்துக்குடி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[திருச்செங்கோடு]] மார்க்கம் || [[திருச்செங்கோடு]], [[பரமத்தி வேலூர்]], [[கரூர்]], [[அரவக்குறிச்சி]], [[திண்டுக்கல்]], [[பழனி]], [[வத்தலகுண்டு]], [[மதுரை]], [[விருதுநகர்]], [[கோவில்பட்டி]], [[திருநெல்வேலி]], [[நாகர்கோவில்]], [[மார்த்தாண்டம்]] செல்லும் பேருந்துகள்
வரி 424 ⟶ 393:
== வானூர்தி நிலையம் ==
சேலத்திலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள கமலாபுரத்தில் [[சேலம் வானூர்தி நிலையம்|வானூர்தி நிலையம்]] உள்ளது.
 
== மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர் ==
* சக்ரவர்த்தி [[இராசகோபாலாச்சாரி]] - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்,
* டாக்டர் சுப்பராயன் - முன்னாள் அமைச்சர்;
* [[மோகன் குமாரமங்கலம்]] - அமைச்சர்;
* சுதந்திரப் போராட்ட வீரர் மாம்பலக்கவிராயர்;
* டாக்டர். குருபாதம் (ராஜாஜி அமைச்சரவை உறுப்பினர்);
* எஸ். பி. ராமசாமி - (சுதந்திரத்திற்கு முன் மத்தியமைச்சர்)
* இசையுலகில் புகழடைந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்;
* இசையரசி சேலம் ஜெயலட்சுமி;
* முன்னாள் அமைச்சர் இராசாராம்;
* புலவர் வரதநஞ்சப்ப பிள்ளை;
* [[ஏ. மாரியப்பன்]] முதலியார்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சுதந்திர போராட்டவீரர்,நெசவாளர்களின் காவலன்
* வி. ஆர். தனபால்: சேலம் சட்டக்கல்லூரி
* தியாகி நடேச முதலியார்: சுதந்திர போராட்ட வீரர்
* இராமசாமி கவுண்டர்; சேலம் வழக்கறிஞர்
* [[சேலம் சி. விஜயராகவாச்சாரியார்]]
* [[எடப்பாடி கே. பழனிசாமி]] தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்
* 'கலைமகள்' இதழ் கி.வா.ஜகன்னாதன்,
* கவிஞர்கள் சி.மணி, உமாபதி, முருகுசுந்தரம்.
 
== காட்சியகம் ==
வரி 441 ⟶ 430:
* [[நக்கசேலம்]] - தமிழக [[கிராமம்|கிராமங்களில்]] ஒன்று.
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
வரி 458 ⟶ 447:
{{அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/சேலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது