தாய்ப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"350px|thumb|Acer [[desktop|மேசைத்தள தனியாள் கணினியில் உள்ள தாய்ப்பலகை]] '''தாய்ப்பலகை''' (''Motherboard'') என்பது ஒரு தனியாள் கணினியில் உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: அடிப்படையாக கொண்ட → அடிப்படையாகக் கொண்ட using AWB |
||
வரிசை 9:
==வடிவமைப்பு (Design)==
[[File:386DX40 MB Jaguar V.jpg|thumb|1993களின் Atari jaguar 5 தாய்ப்பலகை]]
[[File:Samsung galaxy s2 internal2.JPG|thumb|
தாய்ப்பலகை, ஒரு கணினி பிற பாகங்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. ஒரு மேசை கணினியில், நுண்கணிப்பி, முக்கிய நினைவகம், புறநினைவகம், ஒலி, ஒளி கட்டுபடுத்தி மற்றும் பிற பாகங்கள் அனைத்தும் ஒரே தாய்ப்பலகையில் ஒருங்கிணைக்க படக்கூடியது. தாய்ப்பலகையின் முக்கியமான பாகம்: சில்லுக்கணம்(chipset) எனப்படும் நுண்ணிய சில்லு, இதுவே ஒரு தாய்ப்பலகையின் திறன்களை தீர்மானிக்கிறது.
வரிசை 20:
தாய்ப்பலகையானது குறிப்பிட்ட நேர உபயோகத்திற்கு பின் வெப்பமடைய வாய்ப்புள்ளது, எனவே இவை (heat sinks) ஹீட் சிங்க்ஸ் எனப்படும் குளிர்ச்சி படுத்தக்கூடிய வெப்ப மூழ்கியுடன் வருகின்றது. தாய்ப்பலகை முறையாக குளிர்ச்சி படுத்தபடவில்லை எனில் அது இணைக்கப்பட்டுள்ள பாகங்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. 1990களின் இறுதி வரை ஒரு சிறிய விசிறியின் மூலம் CPUவின் வெப்பம் தணிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு அதிக க்ளாக் ஸ்பீட் மற்றும் மின் நுகர்வால் விசிறிகள் வெப்ப மூழ்கிகளின் மீதே அமர்த்தப்பட்டது. சில தாய்ப்பலகைகள் கூடுதல் விசிறி பொருத்தவும் இடம் கொண்டுள்ளது. புதிய தாய்ப்பலகைகள் தமக்குள்ளகவே வெப்பத்தை அளக்கும் உணரிகளை(sensor) கொண்டுள்ளது இதனால் விசிறியின் வேகத்தை கூட்டவும், குறைக்கவும் முடியும். அதிக திறன் கொண்ட கணினிகளில் மிக அதிக செயல் திறன் கொண்ட நுண்கணிப்பிகள், அதிக அளவு RAM மற்றும் அதிசெயல் திறன் கொண்ட காணொளி/ வரைகலை அட்டைகளை கொண்டிருந்தால் அவை விசிறிக்கு பதில் நீரை கொண்டு குளிர்விக்கப் படுகின்றன.
சில சிறிய ரக கணினிகள் அமைதி மற்றும் மின் சிக்கனமுடையதாக இருக்க விசிறி இல்லா வடிவமைப்பை கொண்டுள்ளன. இதில் வெப்ப மூழ்கிகள் மிகுந்த கவனத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.
2003 ஆய்வில் கணினிகள் சில குறிப்பிட்ட நேரம் செயலற்று போனது, திரையில் சில பட சிதைவுகள், என சில தடங்களுக்கு உள்ளான போது அவை வன்பொருள்(hardware) அல்லது மென்பொருளின்(software) கோளாறன்று அவை அதிகம் உபயோகமான தாய்ப்பலகை மற்றும் கொள்ளியால்(capacitor) ஏற்படுகின்றன என அறியப்பட்டது. நாட்களாக, நாட்களாக கொள்ளியில் உள்ள எலக்ட்ரோலைட் எனப்படும் நீரை
இந்தியாவிலும், சீனாவிலும் அதிக அளவில் தாய்ப்பலகை வெகு விரைவில் செயலற்று போவதற்கு காரணம் ''மின் உற்பத்தி செய்யும் போது வெளிவரும் காற்றில் அதிக அளவு கந்தகம் கலந்துள்ளதால் தான் என இண்டெல் (Intel) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்''.
==மேற்கோள்கள்==
வரி 29 ⟶ 28:
# W1zzard (2005-04-06). [http://www.techpowerup.com/articles/overclocking/psu/116 "Pinout of the PCI-Express Power Connector"]. techPowerUp. Retrieved 2013-10-02.
# [http://www.ecs.com.tw/ECSWebSite/Products/ProductsDetail.aspx?DetailID=654&CategoryID=1&DetailName=Feature&MenuID=46&LanID=9 "RS485M-M (V1.0)"]. Retrieved 2007-06-27.
# [https://en.wikipedia.org/wiki/C%27t c't Magazine], vol. 21, pp.
# Chiu, Yu-Tzu; Moore, Samuel K. (2003-01-31). [https://web.archive.org/web/20030219071949/http://www.spectrum.ieee.org/WEBONLY/resource/feb03/ncap.html "Faults & Failures: Leaking Capacitors Muck up Motherboards"]. IEEE Spectrum. Archived from the original on 2003-02-03. Retrieved 2013-10-02.
# [http://www.low-esr.com/endurance.asp "Capacitor lifetime formula"] {{Webarchive|url=https://web.archive.org/web/20130915011312/http://www.low-esr.com/endurance.asp |date=2013-09-15 }}. Low-esr.com. Retrieved 2013-10-02.
வரி 40 ⟶ 39:
{{கணினியின் அடிப்படைப் பாகங்கள்}}
[[பகுப்பு:கணினி செயல் உறுப்புகள்]]
| |||