நம்பியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>கி.மூர்த்தி |
|||
| (19 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = பேரூராட்சி |
|||
நகரத்தின் பெயர் = நம்பியூர் |
|நகரத்தின் பெயர் = நம்பியூர் |
||
latd = 11.37 | |
|latd = 11.37 |longd = 77.33 |
||
locator_position = right | |
|||
|locator position = right |
|||
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
மாவட்டம் = |
|மாவட்டம் = ஈரோடு |
||
| ⚫ | |||
|வட்டம் = [[நம்பியூர் வட்டம்|நம்பியூர்]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
பின்குறிப்புகள் = | |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|இணையதளம் = www.townpanchayat.in/nambiyur |
|||
'''நம்பியூர்''' ([[ஆங்கிலம்]]:Nambiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
|||
| ⚫ | |||
'''நம்பியூர்''' (''Nambiyur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் உள்ள [[நம்பியூர் வட்டம்|நம்பியூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> நம்பியூர் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
|||
==புவியியல்== |
== புவியியல் == |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 [[மீட்டர்]] (987 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது |
||
== அமைவிடம் == |
|||
நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் மேற்கில் [[புளியம்பட்டி]] 22 கி.மீ.; வடக்கில் [[சத்தியமங்கலம்]] 26 கி.மீ.; தெற்கில் [[அவிநாசி]] 24 கி.மீ. தொலைவில் உள்ளது. |
|||
== பேரூராட்சியின் அமைப்பு == |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
24.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும்,<ref>{{cite news |title=தொகுதி ஓர் அறிமுகம்:கோபிசெட்டிபாளையம் |url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2016/Apr/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F-1317378.html |accessdate=11 December 2025 |agency=தினமணி}}</ref> [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/nambiyur நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,651 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நம்பியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நம்பியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
== மக்கள் தொகை பரம்பல் == |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
|||
| ⚫ | |||
<ref>[https://www.census2011.co.in/data/town/803528-nambiyur-tamil-nadu.html Nambiyur Population, Religion, Caste Census 2011]</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
# காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர் |
|||
| ⚫ | |||
# அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம். |
|||
| ⚫ | |||
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன |
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன |
||
| ⚫ | |||
# |
# திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில். |
||
| ⚫ | |||
# |
# அருள்மிகு திரு ஆண்டவ குல அய்யன் திருக்கோவில்,புது சூரிபாளையம் |
||
# அருள்மிகு திட்டமலை திரு குழந்தை குமாரசுவாமி திருக்கோவில், திட்டமலை |
|||
# மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர் |
|||
# காமாட்சி அம்மன் கோவில் காந்திபுரம், நம்பியூர் |
|||
== மேற்கோள்கள் == |
|||
==ஆதாரங்கள்== |
|||
{{Reflist}} |
|||
<references/> |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
{{TamilNadu-geo-stub}} |
|||
[[bpy:নাম্বিয়ুর]] |
|||
[[en:Nambiyur]] |
|||
[[it:Nambiyur]] |
|||
[[new:नाम्बियुर]] |
|||
[[pt:Nambiyur]] |
|||
[[vi:Nambiyur]] |
|||
| ⚫ | |||
09:41, 11 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| நம்பியூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | நம்பியூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
16,379 (2011[update]) • 677/km2 (1,753/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
24.20 சதுர கிலோமீட்டர்கள் (9.34 sq mi) • 301 மீட்டர்கள் (988 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/nambiyur |
நம்பியூர் (Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.[4] நம்பியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது
அமைவிடம்
நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கி.மீ.; வடக்கில் சத்தியமங்கலம் 26 கி.மீ.; தெற்கில் அவிநாசி 24 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
24.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும்,[6] திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 மக்கள்தொகையும் கொண்டது. [8]
பள்ளிகள்
நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,கெடாரை
- அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்,நம்பியூர்
- அரசு ஆரம்பப் பள்ளி,நம்பியூர்
- குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
- காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
- ஆலயம் மெட்ரிக் பள்ளி,நம்பியூர்
- அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம்.
கோவில்கள்
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
- அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
- திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
- அருள்மிகு திரு ஆண்டவ குல அய்யன் திருக்கோவில்,புது சூரிபாளையம்
- அருள்மிகு திட்டமலை திரு குழந்தை குமாரசுவாமி திருக்கோவில், திட்டமலை
- மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
- காமாட்சி அம்மன் கோவில் காந்திபுரம், நம்பியூர்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ "Nambiyur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ "தொகுதி ஓர் அறிமுகம்:கோபிசெட்டிபாளையம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2016/Apr/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F-1317378.html. பார்த்த நாள்: 11 December 2025.
- ↑ நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nambiyur Population, Religion, Caste Census 2011