நேகா சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = நேகா சர்மா<br />Neha Sharma | image = Neha Sharma at the Promo launch of 'Jayanta Bhai Ki Luv Story' 07.jpg | caption = | birth_date = {{Birth date and age|1987|11|21|df=yes}} | birth_place = பாகல்பூர், பீகார்<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி வாழ்க்கைக் குறிப்பு: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 12:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
நேகா சர்மா 21 நவம்பர் 1987 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் ''பாகல்பூர்'' எனும் இடத்தில் பிறந்தவர். இவரதுஇவரின் தந்தையார் அஜித் சர்மா இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் பாகல்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நேகா சர்மா தனது தந்தையாருக்காக தேர்தல் காலங்களில் பலமுறை பிரச்சாரம் செய்துள்ளார். நேகா சர்மா சிறுவயதில் [[ஈழை நோய்|ஈழை நோயால்]] பாதிக்கப்பட்டதால் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ''ஹைதிராபாத்''திலுள்ள ஒரு குடும்பத்தின் ஆசீர்வாதத்தால் தற்போது அந்நோயிலிருந்து முழுமையாக சுகம் பெற்றதாகத் தெரிவிக்கிறார்.
 
சமையல் செய்வது, இசை கேட்பது மற்றும் நடனம் ஆடுவது ஆகியன இவரது பொழுது போக்குகளாகும்.<ref>{{cite web|url=http://calcuttatube.com/crook-its-good-to-be-bad-hindi-film-actress-neha-sharma-interview/123823/|title=Crook- It's Good To Be Bad Hindi Film Actress Neha Sharma Interview|work=Calcutta Tube|date=5 October 2010|accessdate=13 July 2012|archiveurl=https://web.archive.org/web/20141023010043/http://calcuttatube.com/crook-its-good-to-be-bad-hindi-film-actress-neha-sharma-interview/123823/|archivedate=23 October 2014|url-status=|df=dmy}}</ref> இந்திய பாரம்பரிய நடனமான [[கதக்]] நடனத்தில் இவர் பயிற்சி பெற்றவர். மேலும் லத்தீன் நடனம் ''சல்சா'' (salsa), ''ஜிவ்'' (jive), ''ஜாஸ்'' (jazz), ''மெரின்ங்'' (merengue), ''ஹிப் ஹாப்'' (hip hop) ஆகியவற்றையும் கற்றுள்ளார்.
வரிசை 69:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத்வாழும் திரைப்பட நடிகைகள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://tamilar.wiki/w/நேகா_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது