பட்டிணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SundarBot சி robot Adding: bpy:পাত্তিনম, pt:Pattinam |
imported>Arularasan. G சி Arularasan. G பக்கம் பட்டணம் (நாமக்கல் மாவட்டம்) ஐ பட்டிணம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார் |
||
| (12 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
{{Infobox Indian Jurisdiction | |
||
நகரத்தின் பெயர் = |
நகரத்தின் பெயர் = பட்டினம் | |
||
latd = | longd = | |
latd = | longd = | |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 8912 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு |
பரப்பளவு = 5.63| |
||
தொலைபேசி குறியீட்டு எண் |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் = www.townpanchayat.in/pattanam| |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
''' |
'''பட்டினம்''' ([[ஆங்கிலம்]]:'''Pattinam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
பட்டணம் பேரூராட்சி, [[நாமக்கல்|நாமக்கல்லிருந்து]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 4 கி.மீ. தொலைவில் உள்ள [[இராசிபுரம்|இராசிபுரத்தில்]] உள்ளது. இதன் கிழக்கே 8 கி.மீ. தொலைவில் [[நாமகிரிப்பேட்டை]] உள்ளது. |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8187 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பட்டிணம் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பட்டிணம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
5.63 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. |
|||
<ref>[http://www.townpanchayat.in/pattanam பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,412 வீடுகளும், 8,912 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803492-pattinam-tamil-nadu.html Pattinam Population Census 2011]</ref> |
|||
== மேற்கோள்கள் == |
|||
==ஆதாரங்கள்== |
|||
{{Reflist}} |
|||
<references/> |
|||
{{ நாமக்கல் மாவட்டம்}} |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
[[bpy:পাত্তিনম]] |
|||
| ⚫ | |||
[[en:Pattinam]] |
|||
[[pt:Pattinam]] |
|||
08:51, 22 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| பட்டினம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,912 (2011[update]) • 1,583/km2 (4,100/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 5.63 சதுர கிலோமீட்டர்கள் (2.17 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/pattanam |
பட்டினம் (ஆங்கிலம்:Pattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பட்டணம் பேரூராட்சி, நாமக்கல்லிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 4 கி.மீ. தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் கிழக்கே 8 கி.மீ. தொலைவில் நாமகிரிப்பேட்டை உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5.63 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,412 வீடுகளும், 8,912 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pattinam Population Census 2011