பார்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இந்து தெய்வங்கள் | type = Hindu | Image = Goddess Parvati and her son Ganesha.jpg | Name = பார்வதி | Caption = தனது மகனான விநாயகருடன் பார்வதி | Devanagari = पार्वती | Sanskrit_Transl..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 12:
| Affiliation = [[முத்தேவியர்]], [[ஆதி பராசக்தி]], [[தேவி]]
| God_of = சிவசக்தி
| Abode = [[
| Mantra = ஓம் சக்தி பராசக்தி
| Weapon = சூலம், பாசாங்குசம்,
வரிசை 18:
| Incarnation = [[சக்தி]], [[தேவி]]
| Reincarnation = [[சதி]]
| Children = [[பிள்ளையார்]], [[முருகன்
| Brother = [[மஹா விஷ்ணு]]
| Siblings =[[கங்கா தேவி]], [[விஷ்ணு]]
வரிசை 24:
|other_names=அகசை, அகிலாண்டநாயகி, அங்கணி, அத்திநந்தனி, அந்திரி, அநந்தவிபவை, அபிராமி (சரஸ்வதி தேவியின் அம்சம் பெற்ற பெயர்), அம்பா, அம்பாள், அம்பிகை, அம்பை, அமிர்தை, அற்புதை, அறச்செல்வி, அனந்தவிபவை, அனுபவை, ஆரணங்கு, ஆரணி, ஆரியை, ஆவரணி, ஆனந்தி, இகன்மகள், இந்திராட்சி, இமயவதி, இமயவல்லி, இமாசலை, இலலிதை, ஈசுவரி, ஈசை, உடையாள், உமா, உமாதேவி, உமை, உமையவள், உமையாள், உலகமீன்றாள், ஏகை, ஐமவதி, கங்காளி, கபாலி, கௌமாரி, கௌரி, கன்னி, காத்தியாயனி, காமக்கோட்டி, காமாட்சி, கிரிசை, கிரிஜா, கோமதி, கோரி, சகமீன்றவள், சகலமங்கலை, சங்கரி, சடாட்சரி, சடாதரி, சடாதாரி, சதி, சம்பவை, சௌந்தரி, சாத்தவி, சாம்பவி, சாமளை, சித்தை, சிவதூதி, சிவப்பிரியை, சிவவல்லபை, சிற்பரை, சின்மயை, சுந்தரி, சுவாகை, சைலபுத்திரி தேவி, ஞானவல்லி, திகம்பரி, திரிபுரசுந்தரி, திரிலோசினி, துர்க்கை, துருவை, நகநந்தினி, நாயகி, நாரி, நிர்க்குணி, நிரஞ்சனி, நிரந்தரி, நிருமலி, நீலமேனியள், பகவதி, பஞ்சமி, பரமகலை, பரமேசுவரி, பரிபூரணி, பருப்பதி, பருவதவர்த்தனி, பருவதி, பரைச்சி, பவதி, பவானி, பார்க்கவி, பார்ப்பதி, பிங்கலை, பிரதானபுருடேச்சுரி, பிரதானை, பிரமவிஞ்சை, புங்கவி, புண்ணியமுதல்வி, புராணை, புருடமோகினி, புவனை, பூதநாயகி, பைரவி, பொன்மலைவல்லி, மகதி, மகாதேவி, மகாமாயை, மகேசுவரி, மங்கலை, மதங்கி, மயேசுவரி, மரகதவல்லி, மலைமகள், மலைவளர்காதலி, மனோன்மணி, மாகேச்சுவரி, மாதங்கி, மாதா, மாதேவி, மாபெலை, மாமாயை, மாயேசுரி, மாயை, மிருடானி, மிருதி, மீனாட்சி (மீனாள்), முக்கண்ணி, மேகமகள், யாமளை, லோகநாயகி, லோகை, வரவண்ணினி, வல்லபி, வாக்கியை, வாகீசுவரி, வாமி, விந்தை, விசாலாட்சி (விசாலி/விசாலினி), விமலை, வேதநாயகி, வேதமுதல்வி<ref>https://ta.wiktionary.org/s/6xvz</ref>}}
'''பார்வதி''' ({{lang-en|Parvati}}) அல்லது '''உமையவள்''' அல்லது '''மலைமகள்''' அல்லது '''இகன்மகள்''' என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] துணைவியும் ஆவார்.<ref name="edwardbalfour2">Edward Balfour, {{Google books|iU0OAAAAQAAJ|Parvati|page=153}}, The Encyclopaedia of India and of Eastern and Southern Asia, pp 153</ref> இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.<ref>H.V. Dehejia, Parvati: Goddess of Love, Mapin, {{ISBN|978-8185822594}}</ref><ref>James Hendershot, Penance, Trafford, {{ISBN|978-1490716749}}, pp 78</ref><ref name="suchan">Suresh Chandra (1998), Encyclopaedia of Hindu Gods and Goddesses, {{ISBN|978-8176250399}}, pp 245-246</ref> சக்தியின் பொதுவான வடிவமாகப் பார்வதியைக் கொள்வதே மரபாகும். இந்தியத் தொன்மங்களில் ஆயிரத்துக்கும் மேலான வடிவங்களும், அம்சங்களும் பெயர்களும் புராணக் கதைகளும் பார்வதிக்கு உண்டு. [[லட்சுமி (இந்துக் கடவுள்)|லட்சுமி]], [[கலைமகள்|சரசுவதி]] ஆகியோருடன் [[முத்தேவியர்|முத்தேவியர்களில்]] ஒருவராகப் பார்வதி இருக்கிறார்.<ref>Frithjof Schuon (2003), Roots of the Human Condition, {{ISBN|978-0941532372}}, pp 32</ref> மலையரசனான [[பர்வதராஜன்|இமவான்]] மற்றும் மேனை ஆகியோரின் மகளாகப் பார்வதி பிறந்தார்.<ref name="H.V. Dehejia, Parvati pp 11">H.V. Dehejia, Parvati: Goddess of Love, Mapin, {{ISBN|978-8185822594}}, pp 11</ref> இவர் [[கங்கை (இந்து மதம்)|கங்கை]]க்கு இளையவர் ஆவார்.<ref name="wjw295">William J. Wilkins, [https://archive.org/stream/hindumythologyve00inwilk#page/294/mode/2up Uma - Parvati], Hindu Mythology - Vedic and Puranic, Thacker Spink London, pp 295</ref> [[முருகன்]], [[பிள்ளையார்|விநாயகர்]] ஆகியோரின் தாயும் இவரே. பார்வதியை [[விஷ்ணு|விட்டுணுவின்]] தங்கையாகவும் கருதுவது உண்டு.<ref>Edward Washburn Hopkins, {{Google books|-H0eiuvcG5IC|Epic Mythology|page=224}}, pp. 224-226</ref>
ஈசனுடன் [[இந்து மதம்|இந்து சமயத்தின்]] கிளைநெறிகளில் ஒன்றான [[சைவம்|சைவநெறியின்]] மையத்தெய்வமாகப் பார்வதி விளங்குகிறார். உயிர்களின் சிவகதிக்கு உதவுகின்ற சுத்தமாயையும், ஈசனின் சக்தியும்<ref>ஆறுமுகநாவலர், "சைவவினாவிடை"</ref> அவளே என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, [[தெற்காசியா]], [[தென்கிழக்காசியா]] முதலான பல இடங்களிலும் பார்வதியின் சிற்பங்களும், நம்பிக்கைகளும், நிறையவே காணப்படுகின்றன.<ref>Ananda Coomaraswamy, Saiva Sculptures, Museum of Fine Arts Bulletin, Vol. 20, No. 118 (Apr., 1922), pp 15-24</ref><ref>Hariani Santiko, The Goddess Durgā in the East-Javanese Period, Asian Folklore Studies, Vol. 56, No. 2 (1997), pp. 209-226</ref>
வரிசை 54:
==மாற்றுக் கதைகள்==
ஹரிவம்சத்தின்படி, ஏகபர்ணை, ஏகபாதலை ஆகியோரின் மூத்த சகோதரியே பார்வதி. [[தேவி பாகவத புராணம்]], [[சிவ மகா புராணம்]] [[கந்த புராணம்]] என்பவற்றின்படி, ஆதிசக்தியை, மலையரசனும் மேனையும் வேண்டித் தவமிருந்ததாலேயே அவள் அவர்களுக்கு மகளாகப் பிறக்கிறாள்.
==சிற்பவியலும் குறியீட்டியலும்==
வரிசை 108:
பார்வதி தேவியைக் கவுரி என்ற வடிவில் வழிபடுகின்றனர். இதனால் கௌரி, அனந்தா திரிதியை, <ref>தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 3</ref> ஜெயபார்வதி விரதம், கோகிலா விரதம், வடசாவித்திரி விரதம் போன்ற விரதங்களைக் கடைபிடிக்கின்றனர்.
===ஜெயபார்வதி விரதம்===
ஆஷாட மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற திரயோதசி திதி நாளை ஜெயபார்வதி விரதம் இருக்கின்றனர். இந்த நாளில் விரதம் இருந்தால் வெற்றிகளைப் பார்வதி தருவாள் என்பது நம்பிக்கையாகும்.<ref>தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 4</ref>
===கோகிலா விரதம்===
கோகிலம் என்ற சொல் கிளியைக் குறிப்பது. கிளியைக் கையில் ஏந்தியிருக்கும் உமையம்மைக்கு இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.<ref>தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8</ref>
===சாவித்திரி விரதம்===
ஆலமரத்திடியில் உள்ள உமா தேவிக்கு இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பார்வதி தேவியை வழிபடுகின்றனர்.<ref>தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8 </ref>
===ஆத்ம திரிதியை விரதம்===
வளர்பிறை திரிதியையில் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு சக்தியை வழிபடுவது ஆத்ம திரிதியை விரதம் ஆகும்.<ref>தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 2</ref>
| |||