பாலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Mahirbot சி →ஆதாரங்கள்: தர்மபுரி மாவட்டம் using AWB |
imported>Raj.sathiya சி →பேரூராட்சியின் அமைப்பு: *உரை திருத்தம்* |
||
| (13 பயனர்களால் செய்யப்பட்ட 20 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian |
{{Infobox Indian jurisdiction |
||
நகரத்தின் பெயர் = பாலக்கோடு |
|நகரத்தின் பெயர் = பாலக்கோடு |
||
latd = 12.3 | |
|latd = 12.3 |longd = 78.08 |
||
|locator position = right |
|||
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|||
மாவட்டம் = [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]] | |
|||
|மாவட்டம் =தருமபுரி |
|||
| ⚫ | |||
|வட்டம் = [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
பின்குறிப்புகள் = | |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|இணையதளம் = www.townpanchayat.in/palacode |
|||
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
|||
| ⚫ | |||
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://www.ndtv.com/indian-railway/palakkodu-pcv-station Trains passing PALAKKODU Station]</ref> பாலக்கோடு நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
|||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கி.மீ.; வடக்கில் [[காவேரிப்பட்டணம்]] 20 கி.மீ.; கிழக்கில் [[காரிமங்கலம்]] 17 கி.மீ.; மேற்கில் [[மாரண்டஹள்ளி]] 15 கி.மீ., தொலைவில் உள்ளன. [[தேன்கனிகோட்டை]] 33 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[ராயக்கோட்டை]] 24 கி.மீ. தொலைவில் உள்ளது. |
|||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
| ⚫ | |||
2.56 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/palacode பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
| ⚫ | |||
==ஆதாரங்கள்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803942-palakkodu-tamil-nadu.html Palakkodu Population Census 2011]</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palakkodu.html |title = Palakkodu |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 [[மீட்டர்]] (1748 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
<references/> |
||
| ⚫ | |||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
{{TamilNadu-geo-stub}} |
{{TamilNadu-geo-stub}} |
||
[[பகுப்பு:தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[bpy:পালাক্কোদু]] |
|||
[[en:Palakkodu]] |
|||
[[it:Palakkodu]] |
|||
[[pt:Palakkodu]] |
|||
[[vi:Palakkodu]] |
|||
| ⚫ | |||
10:55, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பாலக்கோடு | |
| ஆள்கூறு | 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| வட்டம் | பாலக்கோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ரெ. சதீஷ், இ. ஆ. ப |
| சட்டமன்றத் தொகுதி | பாலக்கோடு
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
20,959 (2011[update]) • 8,187/km2 (21,204/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
2.56 சதுர கிலோமீட்டர்கள் (0.99 sq mi) • 533 மீட்டர்கள் (1,749 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/palacode |
பாலக்கோடு (ஆங்கிலம்:Palakkodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு தொடருந்து நிலையம் உள்ளது. [3] பாலக்கோடு நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 23 கி.மீ.; வடக்கில் காவேரிப்பட்டணம் 20 கி.மீ.; கிழக்கில் காரிமங்கலம் 17 கி.மீ.; மேற்கில் மாரண்டஹள்ளி 15 கி.மீ., தொலைவில் உள்ளன. தேன்கனிகோட்டை 33 கி.மீ. தூரத்தில் உள்ளது.ராயக்கோட்டை 24 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
2.56 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 மக்கள்தொகையும் கொண்டது.[6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 மீட்டர் (1748 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Trains passing PALAKKODU Station
- ↑ "தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Palakkodu Population Census 2011
- ↑ "Palakkodu". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.