ஆள்கூறுகள்: 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E / 12.3; 78.08

பாலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Raj.sathiya
சி பேரூராட்சியின் அமைப்பு: *உரை திருத்தம்*
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 19: வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/palacode
|இணையதளம் = www.townpanchayat.in/palacode
|}}
|}}
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://www.ndtv.com/indian-railway/palakkodu-pcv-station Trains passing PALAKKODU Station]</ref>
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://www.ndtv.com/indian-railway/palakkodu-pcv-station Trains passing PALAKKODU Station]</ref> பாலக்கோடு நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

==அமைவிடம்==
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கிமீ; வடக்கில் [[காவேரிப்பட்டணம்]] 20 கிமீ; கிழக்கில் [[காரிமங்கலம்]] 17 கிமீ; மேற்கில் [[மாரண்டஹள்ளி]] 15 கிமீ., தொலைவில் உள்ளது. [[தேன்கனிகோட்டை]] 24 கி.மீ தூரத்தில் உள்ளது.
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கி.மீ.; வடக்கில் [[காவேரிப்பட்டணம்]] 20 கி.மீ.; கிழக்கில் [[காரிமங்கலம்]] 17 கி.மீ.; மேற்கில் [[மாரண்டஹள்ளி]] 15 கி.மீ., தொலைவில் உள்ளன. [[தேன்கனிகோட்டை]] 33 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[ராயக்கோட்டை]] 24 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
2.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/palacode பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
2.56 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/palacode பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
வரிசை 30: வரிசை 31:


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palakkodu.html |title = Palakkodu |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533&nbsp;[[மீட்டர்]] (1748&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palakkodu.html |title = Palakkodu |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533&nbsp;[[மீட்டர்]] (1748&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 39: வரிசை 40:


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு:தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

10:55, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

பாலக்கோடு
பாலக்கோடு
அமைவிடம்: பாலக்கோடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E / 12.3; 78.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பாலக்கோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி பாலக்கோடு

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. பி. அன்பழகன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

20,959 (2011)

8,187/km2 (21,204/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2.56 சதுர கிலோமீட்டர்கள் (0.99 sq mi)

533 மீட்டர்கள் (1,749 அடி)

இணையதளம் www.townpanchayat.in/palacode

பாலக்கோடு (ஆங்கிலம்:Palakkodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு தொடருந்து நிலையம் உள்ளது. [3] பாலக்கோடு நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 23 கி.மீ.; வடக்கில் காவேரிப்பட்டணம் 20 கி.மீ.; கிழக்கில் காரிமங்கலம் 17 கி.மீ.; மேற்கில் மாரண்டஹள்ளி 15 கி.மீ., தொலைவில் உள்ளன. தேன்கனிகோட்டை 33 கி.மீ. தூரத்தில் உள்ளது.ராயக்கோட்டை 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

2.56 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 மக்கள்தொகையும் கொண்டது.[6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E / 12.3; 78.08 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 மீட்டர் (1748 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Trains passing PALAKKODU Station
  4. "தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  5. பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்
  6. Palakkodu Population Census 2011
  7. "Palakkodu". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.


"https://tamilar.wiki/w/index.php?title=பாலக்கோடு&oldid=432140" இலிருந்து மீள்விக்கப்பட்டது