பூலாம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 17: வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/poolambadi |
இணையதளம் = www.townpanchayat.in/poolambadi |
}}
}}
'''பூலாம்பாடி''' ([[ஆங்கிலம்]]:Poolambadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[வேப்பந்தட்டை வட்டம்|வேப்பந்தட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பூலாம்பாடி''' ([[ஆங்கிலம்]]:Poolambadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[வேப்பந்தட்டை வட்டம்|வேப்பந்தட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு '''இரண்டாம் நிலைப்''' [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[பெரம்பலூர்]] - [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 33 கிமீ தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 30 கிமீ தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் [[வீரகனூர்]] 8 கிமீ; [[அரும்பாவூர்]] 5 கிமீ தொலைவில் உள்ளது.கொங்கு பிராந்தியத்திலிருந்து வந்த மக்கள் விவசாய பாணியை மாற்றினர் மற்றும் பூலம்பாடியின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.
[[பெரம்பலூர்]] - [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 33 கி.மீ. தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 30 கி.மீ. தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் [[வீரகனூர்]] 8 கி.மீ.; [[அரும்பாவூர்]] 5 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
18.30 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/poolambadi பூலாம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
18.30 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/poolambadi பூலாம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3004 வீடுகளும், 10737 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3004 வீடுகளும், 10737 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/poolambadi/population </ref><ref>[https://www.census2011.co.in/data/town/803637-poolambadi-tamil-nadu.html Poolambadi Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/690018/poolambadi Poolambadi Town Panchayat]</ref>
<ref>http://www.townpanchayat.in/poolambadi/population</ref><ref>{{Cite web |url=https://www.census2011.co.in/data/town/803637-poolambadi-tamil-nadu.html |title=Poolambadi Population Census 2011 |access-date=2019-03-30 |archive-date=2019-03-30 |archive-url=https://web.archive.org/web/20190330154258/https://www.census2011.co.in/data/town/803637-poolambadi-tamil-nadu.html |url-status=dead }}</ref><ref>[https://indikosh.com/city/690018/poolambadi Poolambadi Town Panchayat]</ref>


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

15:03, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

பூலாம்பாடி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
வட்டம் வேப்பந்தட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,737 (2011)

587/km2 (1,520/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 18.30 சதுர கிலோமீட்டர்கள் (7.07 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/poolambadi

பூலாம்பாடி (ஆங்கிலம்:Poolambadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலைப் பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

பெரம்பலூர் - ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், பெரம்பலூரிலிருந்து 33 கி.மீ. தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் வீரகனூர் 8 கி.மீ.; அரும்பாவூர் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

18.30 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3004 வீடுகளும், 10737 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பூலாம்பாடி பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/poolambadi/population
  5. "Poolambadi Population Census 2011". Archived from the original on 2019-03-30. Retrieved 2019-03-30.
  6. Poolambadi Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=பூலாம்பாடி&oldid=446643" இலிருந்து மீள்விக்கப்பட்டது