மணல்மேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SieBot
imported>Selvasivagurunathan m
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 48 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3: வரிசை 3:
latd = | longd = |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[Nagapattinam மாவட்டம்|Nagapattinam]] |
மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |
வட்டம் = [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 9254|
மக்கள் தொகை = 9017|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு =15.5 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =http://www.townpanchayat.in/manalmedu|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''மணல்மேடு''' ([[ஆங்கிலம்]]:Manalmedu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[Nagapattinam மாவட்டம்|Nagapattinam]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''மணல்மேடு''' ([[ஆங்கிலம்]]:Manalmedu), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]], [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/manalmedu மணல்மேடு பேரூராட்சி]</ref><ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref><ref>[https://indikosh.com/city/691978/manalmedu Manalmedu Town Panchayat]</ref> மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.


== அமைவிடம் ==
==மக்கள் வகைப்பாடு==
[[சீர்காழி]] - [[கும்பகோணம்]] சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, [[வைத்தீஸ்வரன் கோயில்]] 10 கி.மீ; [[கும்பகோணம்]] 30 கி.மீ; [[மயிலாடுதுறை]] 18 கி.மீ.; [[காட்டுமன்னார்கோயில்]] 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[மயிலாடுதுறை]]யில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9254 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மணல்மேடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணல்மேடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== பேரூராட்சியின் அமைப்பு ==
==ஆதாரங்கள்==
15.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manalmedu பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>


== மக்கள் வகைப்பாடு ==
{{TamilNadu-geo-stub}}
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 82.72% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803669-manalmedu-tamil-nadu.html Manalmedu Population Census 2011]</ref>
<ref>http://www.townpanchayat.in/manalmedu/population</ref>


மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.{{cn}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஒரு நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
[[bpy:মানালমেড়ু]]

[[en:Manalmedu]]
== அருகமைந்த கிராமங்கள் ==
[[pt:Manalmedu]]
* வல்லம்
* பாப்பாக்குடி
* பெரிய இலுப்பபட்டு
* சின்ன இலுப்பபட்டு
* இலுப்பபட்டு
* ராஜசூரியன்பேட்டை
* வையாபுரிதிடல்
* மணல்மேடு
* அகரமணல்மேடு
* இராதாநல்லூர்
* விருதங்கநல்லூர்
ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

== புகழ் பெற்றவர்கள் ==
* மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] பிறந்தார்.
* மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு [[குன்றக்குடி அடிகளார்]] பிறந்தார்.

== ஆலயங்கள் ==
* திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
* இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)

{{cquote|
:உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர்
:மங்கையொர் கூறுடையான் வானோர் முதலாய பிரான்
:அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய
:பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே}}

என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30-ஆவது தலம்.

*மாரியம்மன் கோயில்
:மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் ஆற்றில்]] தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் [[வைத்தீசுவரன்கோயில்|வைத்தீசுவரன்கோயிலில்]] இருந்து [[பந்தநல்லூர்]] வழியாக [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளியிணைப்புகள் ==
*[http://www.townpanchayat.in/manalmedu/contact-us மணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]

{{மயிலாடுதுறை மாவட்டம்}}

[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டப் பேரூராட்சிகள்]]

14:00, 30 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

மணல்மேடு
அமைவிடம்
நாடு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
வட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,017 (2011)

582/km2 (1,507/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.5 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi)
இணையதளம் http://www.townpanchayat.in/manalmedu

மணல்மேடு (ஆங்கிலம்:Manalmedu), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[3][4][5] மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.

அமைவிடம்

சீர்காழி - கும்பகோணம் சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, வைத்தீஸ்வரன் கோயில் 10 கி.மீ; கும்பகோணம் 30 கி.மீ; மயிலாடுதுறை 18 கி.மீ.; காட்டுமன்னார்கோயில் 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் மயிலாடுதுறையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் வகைப்பாடு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 82.72% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர்.[7] [8]

மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.[சான்று தேவை]

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஒரு நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

அருகமைந்த கிராமங்கள்

  • வல்லம்
  • பாப்பாக்குடி
  • பெரிய இலுப்பபட்டு
  • சின்ன இலுப்பபட்டு
  • இலுப்பபட்டு
  • ராஜசூரியன்பேட்டை
  • வையாபுரிதிடல்
  • மணல்மேடு
  • அகரமணல்மேடு
  • இராதாநல்லூர்
  • விருதங்கநல்லூர்

ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

புகழ் பெற்றவர்கள்

  • மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.
  • மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார்.

ஆலயங்கள்

  • திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
  • இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)

என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30-ஆவது தலம்.

  • மாரியம்மன் கோயில்
மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் கொள்ளிடம் ஆற்றில் தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் வைத்தீசுவரன்கோயிலில் இருந்து பந்தநல்லூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மணல்மேடு பேரூராட்சி
  4. LocalBodies of MAYILADUTHURAI DISTRICT
  5. Manalmedu Town Panchayat
  6. பேரூராட்சியின் இணையதளம்
  7. Manalmedu Population Census 2011
  8. http://www.townpanchayat.in/manalmedu/population

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மணல்மேடு&oldid=457425" இலிருந்து மீள்விக்கப்பட்டது