இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{coord|31|35|type:country|display=title}} {{Infobox country | conventional_long_name = இஸ்ரேல் அரசு | native_name = {{unbulleted list|{{native name|he|מְדִינַת יִשְׂרָאֵל|italics=off}}|{{native name|ar|<small>دَوْلَة إِسْرَائِيل</small>|italics=off}}}} | common_name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 75:
| cctld = .il
}}
'''இஸ்ரேல்''' (''Israel'', {{Lang-he|יִשְׂרָאֵל}}; {{Transl|ta|''யிஸ்ராஎல்''}}; {{Lang-ar|إِسْرَائِيل}}, {{Transl|ta|''யிஸ்ராஎல்''}}, அலுவலக ரீதியாக '''இஸ்ரேல் நாடு'''; <small>[மெதிநாத் யிஸ்ராஎல்]</small><sup>(எபிரேயம்)</sup>, <small>[தவுலத் இஸ்ராஇல்]</small><sup>(அரபு)</sup>) என்பது [[தென்மேற்கு ஆசியா|மேற்கு ஆசியாவில்]], [[மத்தியதரைக் கடல்|மத்திய தரைக்கடலின்]] தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது '''இஸ்ரவேல்''', '''இஸ்ரயேல்''' எனவும் [[தமிழ்|தமிழில்]] அழைக்கப்படுகிறது. இது வடக்கில் [[லெபனான்|லெபனானுடனும்]], வடகிழக்கில் [[சிரியா]]வுடனும், கிழக்கில் [[ஜோர்தான்|யோர்தானுடனும்]] [[மேற்குக் கரை|மேற்குக்கரையுடனும்]], தென்மேற்கில் [[எகிப்து]]டனும் [[காசா கரை]]யுடனும், தெற்கில் [[செங்கடல்|செங்கடலில்]] [[அக்காபா குடா|அஃகபா குடாவுடனும்]] தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.<ref name="cia">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html |title=Israel |date=20 November 2012 |work=The World Factbook |publisher=Central Intelligence Agency |accessdate=3 December 2012 |archive-date=27 மே 2016 |archive-url=https://web.archive.org/web/20160527061410/https://www.cia.gov/library/publications//the-world-factbook/geos/is.html |url-status=dead }}</ref><ref>{{Harvard citation no brackets|Skolnik|2007|pp=132–232}}</ref> இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.<ref name=freedomhouse2008>{{cite web |url=http://www.freedomhouse.org/report/freedom-world/2008/israel |work=Freedom in the World |title=Israel |publisher=Freedom House |year=2008 |accessdate=20 March 2012 |archive-date=23 ஜூன் 2012 |archive-url=https://web.archive.org/web/20120623025746/http://www.freedomhouse.org/report/freedom-world/2008/israel |url-status=dead }}</ref>
 
'''இசுரேல்'''{{efn|group=fn|{{IPAc-en|ˈ|ɪ|z|r|i|.|ə|l|,_|-|r|eɪ|-|audio=LL-Q1860 (eng)-Flame, not lame-Israel.wav}}; {{langx|he|יִשְׂרָאֵל}}, {{small|romanized:}} {{Transliteration|he|Yīsrāʾēl}} {{IPA|he|jisʁaˈʔel|}}; {{langx|ar|إِسْرَائِيل}}, {{small|romanized:}} {{Transliteration|ar|ʾIsrāʾīl}}}} (''Israel'', {{Lang-he|יִשְׂרָאֵל}}; {{Transl|ta|''யிஸ்ராஎல்''}}; {{Lang-ar|إِسْرَائِيل}}, {{Transl|ta|''யிஸ்ராஎல்''}}, அலுவலக ரீதியாக '''இசுரேல் நாடு''';{{efn|group=fn|{{langx|he|מְדִינַת יִשְׂרָאֵל}}, {{small|romanised:}} {{transliteration|he|Medīnat Yīsrāʾēl}} {{IPA|he|mediˈnat jisʁaˈʔel|}}; {{langx|ar|دَوْلَة إِسْرَائِيل}}, {{small|romanised:}} {{transliteration|ar|Dawlat Isrāʾīl}}}} <small>[மெதிநாத் யிஸ்ராஎல்]</small><sup>(எபிரேயம்)</sup>, <small>[தவுலத் இஸ்ராஇல்]</small><sup>(அரபு)</sup>) என்பது [[மேற்கு ஆசியா|மேற்காசியாவின்]] தெற்கு லெவண்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு வடக்கே [[லெபனான்]], வட கிழக்கே [[சிரியா]], கிழக்கே [[ஜோர்தான்|யோர்தான்]], தென்மேற்கே [[எகிப்து]] மற்றும் மேற்கே [[நடுநிலக் கடல்]] ஆகியவற்றுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கிழக்கே [[மேற்குக் கரை|மேற்குக் கரையின்]] [[பலத்தீன் நாடு|பாலத்தீன நிலப்பரப்புகளும்]], தென்மேற்கே [[காசாக்கரை]] மற்றும் வடகிழக்கே சிரியாவின் [[கோலான் குன்றுகள்]] ஆகிய பகுதிகளை இந்நாடு ஆக்கிரமித்துள்ளது. இதன் தெற்கு கோடி முனையில் [[செங்கடல்|செங்கடலில்]] ஒரு சிறிய கடற்கரையை இந்நாடு கொண்டுள்ளது. [[சாக்கடல்|சாக்கடலின்]] பகுதி இந்நாட்டின் கிழக்கு எல்லையின் நெடுகில் அமைந்துள்ளது. இந்நாட்டின் [[எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள்|அறிவிக்கப்பட்ட தலைநகரம்]] [[எருசலேம்]] ஆகும்.<ref>Akram, Susan M., Michael Dumper, Michael Lynk, and Iain Scobbie, eds. 2010. ''International Law and the Israeli-Palestinian Conflict: A Rights-Based Approach to Middle East Peace''. Routledge. p. 119: "UN General Assembly Resolution 181 recommended the creation of an international zone, or corpus separatum, in Jerusalem to be administered by the UN for a 10-year period, after which there would be a referendum to determine its future. This approach applies equally to West and East Jerusalem and is not affected by the occupation of East Jerusalem in 1967. To a large extent it is this approach that still guides the diplomatic behaviour of states and thus has greater force in international law."</ref> அதே நேரத்தில், [[டெல் அவீவ்]] இந்நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியாகவும், பொருளாதார மையமாகவும் திகழ்கிறது.
29 நவம்பர் 1947 இல் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்<ref name="zo">Then known as the ''[[World Zionist Organization|Zionist Organization]]''</ref> செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான [[டேவிட் பென்-குரியன்]] "[[இசுரேல் தேசம்|இசுரேல் தேசத்தில்]] இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என [[இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்|பிரகடனப்படுத்தினார்]]. இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.<ref>{{cite web |url=http://www.mfa.gov.il/MFA/Peace+Process/Guide+to+the+Peace+Process/Declaration+of+Establishment+of+State+of+Israel.htm |publisher=Israel Ministry of Foreign Affairs |title=Declaration of Establishment of State of Israel |date=14 May 1948 |accessdate=8 April 2012}}</ref><ref>{{cite book|last1=Brenner|first1=Michael| last2=Frisch|first2=Shelley|title=Zionism: A Brief History|url=https://archive.org/details/zionismbriefhist0000bren|publisher=Markus Wiener Publishers|date=April 2003|year=2003|page=[https://archive.org/details/zionismbriefhist0000bren/page/184 184]}}</ref><ref>{{cite web|url=http://www.mfa.gov.il/MFA/History/Modern+History/Centenary+of+Zionism/Zionist+Leaders-+David+Ben-Gurion.htm|title=Zionist Leaders: David Ben-Gurion 1886–1973|accessdate=13 July 2011|publisher=Israel Ministry of Foreign Affairs}}</ref> அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது [[1948 அரபு - இசுரேல் போர்|படையெடுக்க]] இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.<ref>[[Yoav Gelber]], ''Palestine 1948'', 2006 — Chap.8 "The Arab Regular Armies' Invasion of Palestine".</ref> அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் [[அரபு-இசுரேல் முரண்பாடு|சில போர்கள்]] ஊடாக சண்டையிட்டு வருகின்றது.<ref name=RoutledgeAtlas>{{Harvnb|Gilbert|2005|p=1}}</ref> இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, [[சீனாய் தீபகற்பம்]] (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை [[கோலான் குன்றுகள்]] என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது.<ref>{{cite book|title=The Question of Palestine & the United Nations|publisher=United Nations Department of Public Information|chapter=The status of Jerusalem|chapter-url=http://www.un.org/Depts/dpi/palestine/ch12.pdf|quote=East Jerusalem has been considered, by both the General Assembly and the Security Council, as part of the occupied Palestinian territory.|postscript=.}}</ref><ref name="Olmertquote">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/4856762.stm |title=Analysis: Kadima's big plans |author=BBC News |accessdate=10 October 2010 |date=29 March 2006}}</ref><ref name="HomelandSecurityBorders">{{cite web |url=http://www.hstoday.us/index.php?id=483&cHash=081010&tx_ttnews%5Btt_news%5D=873 |title=Israel’s Hard-Learned Lessons |last1=Kessner |first1=BC |date=2 April 2006 |publisher=Homeland Security Today |accessdate=26 April 2012}}</ref><ref name="TelAvivNotes">{{cite web |url=http://www.inss.org.il/publications.php?cat=21&incat=&read=203 |title=The Legacy of Undefined Borders |last=Kumaraswamy |first=P. R. |date=5 June 2002 |publisher=Tel Aviv Notes |accessdate=25 March 2013}}</ref><ref name="Epochborders">{{cite news |url=http://www.theepochtimes.com/n2/world/israel-journal-a-land-without-borders-34590.html |title=Israel Journal: A Land Without Borders |newspaper=The Epoch Times |accessdate=20 March 2012 |archivedate=27 செப்டம்பர் 2013 |archiveurl=https://web.archive.org/web/20130927210110/http://www.theepochtimes.com/n2/world/israel-journal-a-land-without-borders-34590.html |url-status=dead }}</ref> இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை.
 
[[இசுரேல் தேசம்]] என்று அறியப்படும் ஒரு பகுதியில் இசுரேல் அமைவிடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இப்பகுதி [[கானான்]], [[திருநாடு]], பாலத்தீனப் பகுதி மற்றும் [[யூதேயா]] ஆகியவற்றுக்கு ஒப்பானதாக உள்ளது. [[பாரம்பரியக் காலம்|பண்டைக் காலத்தில்]] இந்நாடு கானானிய நாகரிகத்துக்குத் தாயகமாக இருந்தது. இதற்குப் பிறகு இசுரேல் மற்றும் யூதேயா இராச்சியங்கள் அமைந்திருந்தன. கண்டங்கள் சந்திக்கும் ஒரு பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியானது [[உரோமைப் பேரரசு|உரோமானியர்கள்]] முதல் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்கள்]] வரையில் பேரரசுகளின் ஆட்சிக்குக் கீழ் மக்கள் தொகை மாற்றங்களைக் கண்டது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய யூத எதிர்ப்பானது [[சீயோனிசம்|சியோனியத்துக்கு]] வடிவம் கொடுத்தது. பாலத்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவ இக்கொள்கை விரும்பியது. [[பால்போர் சாற்றுதல்|பால்போர் சாற்றுதலுடன்]] பிரித்தானியாவின் ஆதரவை இது பெற்றது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பிறகு பிரித்தானியா இப்பகுதியை ஆக்கிரமித்தது. 1920-இல் [[கட்டளைப் பலத்தீன்|கட்டளைப் பாலத்தீனத்தை]] நிறுவியது. [[பெரும் இன அழிப்பு]] காரணமாக நடந்த அதிகரித்து வந்த [[அலியா|யூத புலப்பெயர்வு]] மற்றும் மத்திய கிழக்கில் பிரித்தானிய அயல்நாட்டுக் கொள்கை ஆகியவை [[யூதர்]] மற்றும் [[அராபியர்|அரேபியருக்கு]] இடையில் பிரச்சனைக்கு வழி வகுத்தது.<ref>{{cite book |last=Morris |first=Benny |author-link=Benny Morris |url=https://books.google.com/books?id=746mQgAACAAJ |title=Righteous Victims: A History of the Zionist-Arab Conflict, 1881–2001 |publisher=Knopf |year=1999 |isbn=978-0-679-74475-7 |edition=reprint |page= |quote=The fear of territorial displacement and dispossession was to be the chief motor of Arab antagonism to Zionism down to 1948 (and indeed after 1967 as well). |access-date=22 March 2024 |archive-url=https://web.archive.org/web/20240322131219/https://books.google.com/books?id=746mQgAACAAJ |archive-date=22 March 2024 |url-status=live}} Also quoted, among many, by Mark M. Ayyash (2019). ''Hermeneutics of Violence: A Four-Dimensional Conception''. University of Toronto Press, p. [https://books.google.com/books?id=W1G_DwAAQBAJ&pg=PA195 195] {{Webarchive|url=https://web.archive.org/web/20240322131220/https://books.google.com/books?id=W1G_DwAAQBAJ&pg=PA195|date=22 March 2024}}, {{ISBN|978-1-4875-0586-8}}. Accessed 22 March 2024.</ref><ref>{{cite journal|last1=Fildis|first1=Ayse|last2=Nisanci|first2=Ensar|year=2019|title=British Colonial Policy "Divide and Rule": Fanning Arab Rivalry in Palestine|url=https://d1wqtxts1xzle7.cloudfront.net/78420814/ea601a07a2310f41e37ea266a47b38107202-libre.pdf?1641751843=&response-content-disposition=inline%3B+filename%3DBritish_Colonial_Policy_Divide_and_Rule.pdf&Expires=1715344527&Signature=UEfPzsmbLIHNW7Sd0jLxe4OpYUu4sPt5cIaU2beASuCt0BXqpfOQmcXAcR9EAPzkenh~ohMRrZlUREfMTTfqEosnMw8oqlVa2Ap6HVteACMhsC0VpH~MUmjcYs8f8rQUrWjZTnMuKwhEtiRQ92Md~PThKvq6IbAds05mX-cJzPamGLZ7fpx8xA3ejpYDXiG1uYE7Ks550xBeDWLCCPkfuOUJXMTbmJAucKnXRZnDL78EuDeQx0CNpSWdujVlcd82klFyLverjL5AAJs5AH2eHNVpXzym0fPdbY2YJWz5sgMYZOC9oN09cDXB007r7qRj2nFSL3Zs13Un0i~~1~pwbg__&Key-Pair-Id=APKAJLOHF5GGSLRBV4ZA|url-status=live|journal=International Journal of Islamic and Civilizational Studies|publisher=UTM Press|volume=6|issue=1|archive-url=https://web.archive.org/web/20240510121206/https://d1wqtxts1xzle7.cloudfront.net/78420814/ea601a07a2310f41e37ea266a47b38107202-libre.pdf?1641751843=&response-content-disposition=inline&%20filename=British_Colonial_Policy_Divide_and_Rule.pdf&Expires=1715344527&Signature=UEfPzsmbLIHNW7Sd0jLxe4OpYUu4sPt5cIaU2beASuCt0BXqpfOQmcXAcR9EAPzkenh~ohMRrZlUREfMTTfqEosnMw8oqlVa2Ap6HVteACMhsC0VpH~MUmjcYs8f8rQUrWjZTnMuKwhEtiRQ92Md~PThKvq6IbAds05mX-cJzPamGLZ7fpx8xA3ejpYDXiG1uYE7Ks550xBeDWLCCPkfuOUJXMTbmJAucKnXRZnDL78EuDeQx0CNpSWdujVlcd82klFyLverjL5AAJs5AH2eHNVpXzym0fPdbY2YJWz5sgMYZOC9oN09cDXB007r7qRj2nFSL3Zs13Un0i~~1~pwbg__&Key-Pair-Id=APKAJLOHF5GGSLRBV4ZA|archive-date=10 May 2024|access-date=10 May 2024}}</ref> [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள் அவையானது]] இந்த இரு மக்களுக்கு இடையே நிலத்தைப் பிரிப்பதை முன் மொழிந்ததற்குப் பிறகு 1947-இல் இது ஓர் உள்நாட்டுப் போராகத் தீவிரமடைந்தது.
இசுரேலின் வர்த்தக மையமாக [[டெல் அவீவ்]] காணப்பட,<ref name="lboro.ac.uk">{{cite web |title= GaWC&nbsp;– The World According to GaWC 2008 |work=Globalization and World Cities Research Network |accessdate=1 March 2009 |url= http://www.lboro.ac.uk/gawc/world2008t.html}}</ref> [[எருசலேம்]] நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது.<ref group="note">The [[Jerusalem Law]] states that "Jerusalem, complete and united, is the capital of Israel" and the city serves as the seat of the government, home to the President's residence, government offices, supreme court, and [[கெனெசெட்|parliament]]. [[United Nations Security Council Resolution 478]] (20 August 1980; 14–0, U.S. abstaining) declared the Jerusalem Law "null and void" and called on member states to withdraw their diplomatic missions from Jerusalem. The United Nations and all member nations refuse to accept the Jerusalem Law (see {{Harvard citation no brackets|Kellerman|1993|p=140}}) and maintain their embassies in other cities such as Tel Aviv, [[Ramat Gan]], and [[Herzliya]] (see the [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html CIA Factbook] {{Webarchive|url=https://web.archive.org/web/20160527061410/https://www.cia.gov/library/publications//the-world-factbook/geos/is.html|date=2016-05-27}} and [http://www.un.org/Depts/Cartographic/map/profile/israel.pdf Map of Israel]). The U.S. Congress subsequently adopted the [[Jerusalem Embassy Act]], which said that the U.S. embassy should be relocated to Jerusalem and that it should be recognized as the capital of Israel. However, the US Justice Department Office of Legal Counsel concluded that the provisions of the act "invade exclusive presidential authorities in the field of foreign affairs and are unconstitutional". Since passage of the act, all Presidents serving in office have determined that moving forward with the relocation would be detrimental to U.S. national security concerns and opted to issue waivers suspending any action on this front. The [[பலத்தீன தேசிய ஆணையம்]] sees [[கிழக்கு எருசலேம்]] as the capital of a [[Proposals for a Palestinian state|future Palestinian state]]. The city's final status awaits future negotiations between Israel and the Palestinian Authority (see [http://www.pij.org/details.php?id=460 "Negotiating Jerusalem," Palestine–Israel Journal]). See [[எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள்]] for more information.</ref><ref>{{cite web|url=http://www.knesset.gov.il/laws/special/eng/basic10_eng.htm |title='&#39;Basic Law: Jerusalem, Capital of Israel'&#39; |publisher=Knesset.gov.il |date= |accessdate=2013-10-14}}</ref> இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் [[யூதர்]]கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.<ref name="cbsmonth" /><ref name="population_stat">{{cite web |url=http://www.jewishvirtuallibrary.org/jsource/Society_&_Culture/newpop.html |title=Latest Population Statistics for Israel |month=April |year=2013 |publisher=Jewish Virtual Library |accessdate=21 April 2013 |archive-date=12 ஜூன் 2018 |archive-url=https://web.archive.org/web/20180612143059/http://www.jewishvirtuallibrary.org/jsource/Society_%26_Culture/newpop.html |url-status=dead }}</ref> இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள்,<ref>{{cite news |title=The Black Hebrews of Israel |first=Stephanie |last=Rice |url=http://www.globalpost.com/dispatch/israel-and-palestine/090430/israels-black-hebrews |newspaper=GlobalPost |date=4 May 2009 |accessdate=12 August 2012}}</ref> ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது.
 
பாலத்தீனத்துக்கான பிரித்தானிய கட்டளைப் பகுதியின் முடிவுக்குப் பிறகு 14 மே 1948 அன்று இசுரேல் [[இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்|சுதந்திரத்தை அறிவித்தது]]. அடுத்த நாள் அண்டைப் பகுதி அரபு நாடுகள் படையெடுத்தன. [[1948 அரபு - இசுரேல் போர்|முதல் அரபு-இசுரேலிய போர்]] தொடங்கியது. 1949-இல் போர் நிறுத்த ஒப்பந்தத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிப்புத் திட்டம் குறிப்பிட்டதை விட அதிக நிலப்பரப்பின் கட்டுப்பாடு இசுரேலிடம் விடப்பட்டது.<ref name="Britannica">{{Cite web |date=2023-10-19 |title=Zionism {{!}} Definition, History, Examples, & Facts {{!}} Britannica |url=https://www.britannica.com/topic/Zionism |access-date=2023-10-29 |website=www.britannica.com |language=en |archive-date=25 December 2018 |archive-url=https://web.archive.org/web/20181225204632/https://www.britannica.com/topic/Zionism |url-status=live }}</ref> முந்தைய கட்டளை நிலப்பரப்பின் எஞ்சிய பகுதிகளானவை காசாக் கரை மற்றும் மேற்குக் கரை என முறையே [[எகிப்து]] மற்றும் [[ஜோர்தான்|யோர்தானிடம்]] இருந்ததால் எந்த ஒரு புதிய சுதந்திரமான அரபு நாடும் உருவாக்கப்படவில்லை.<ref name="Britannica" /><ref>{{cite journal|last1=Meir-Glitzenstein|first1=Esther|date=Fall 2018|title=Turning Points in the Historiography of Jewish Immigration from Arab Countries to Israel|journal=Israel Studies|publisher=Indiana University Press|volume=23|issue=3|pages=114–122|doi=10.2979/israelstudies.23.3.15|jstor=10.2979/israelstudies.23.3.15|quote=The mass immigration from Arab countries began in mid-1949 and included three communities that relocated to Israel almost in their entirety: 31,000 Jews from Libya, 50,000 from Yemen, and 125,000 from Iraq. Additional immigrants arrived from Egypt, Morocco, Tunisia, Turkey, Iran, India, and elsewhere. Within three years, the Jewish population of Israel doubled. The ethnic composition of the population shifted as well, as immigrants from Muslim counties and their offspring now comprised one third of the Jewish population—an unprecedented phenomenon in global immigration history. From 1952–60, Israel regulated and restricted immigration from Muslim countries with a selective immigration policy based on economic criteria, and sent these immigrants, most of whom were North African, to peripheral Israeli settlements. The selective immigration policy ended in 1961 when, following an agreement between Israel and Morocco, about 100,000 Jews immigrated to the State. From 1952–68 about 600,000 Jews arrived in Israel, three quarters of whom were from Arab countries and the remaining immigrants were largely from Eastern Europe. Today fewer than 30,000 remain in Muslim countries, mostly concentrated in Iran and Turkey.|s2cid=150208821}}</ref>{{sfn|Fischbach|2008|p=26–27}} தற்போது, நக்பா என்று அறியப்படும் நிகழ்வில் பாலத்தீன அரேபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். எஞ்சியவர்கள் புதிய நாட்டின் முதன்மையான சிறுபான்மையினராக உருவாயினர்.{{sfn|Slater|2020|pp=81–92, 350|ps=, "[p. 350] It is no longer a matter of serious dispute that in the 1947–48 period—beginning well before the Arab invasion in May 1948—some 700,000 to 750,000 Palestinians were expelled from or fled their villages and homes in Israel in fear of their lives—an entirely justifiable fear, in light of massacres carried out by Zionist forces."}}<ref>{{cite journal|last1=Ghanim|first1=Honaida|date=March 2009|title=Poetics of Disaster: Nationalism, Gender, and Social Change Among Palestinian Poets in Israel After Nakba|url=https://www.jstor.org/stable/40608203|url-status=live|journal=[[International Journal of Politics, Culture, and Society]]|volume=22|pages=23–39 [25–26]|doi=10.1007/s10767-009-9049-9|issn=0891-4486|jstor=40608203|url-access=subscription|archive-url=https://web.archive.org/web/20211106040944/https://www.jstor.org/stable/40608203|archive-date=6 November 2021|quote=Around 750,000–900,000 Palestinians were systematically expelled from their homes and lands and about 531 villages were deliberately destroyed.|s2cid=144148068|number=1}}</ref><ref>{{Cite book |last1=Cleveland |first1=William L. |url=https://books.google.com/books?id=CUhaDwAAQBAJ&pg=PT290 |title=A History of the Modern Middle East |last2=Bunton |first2=Martin |date=2016 |publisher=[[Westview Press]] |isbn=978-0-429-97513-4 |page=270 |language=en |quote=Not only was there no Palestinian Arab state, but the vast majority of the Arab population in the territory that became Israel-over 700,000 people-had become refugees. The Arab flight from Palestine began during the intercommunal war and was at first the normal reaction of a civilian population to nearby fighting-a temporary evacuation from the zone of combat with plans to return once hostilities ceased. However, during spring and early summer 1948, the flight of the Palestinian Arabs was transformed into a permanent mass exodus... .}}</ref> தொடர்ந்த தசாப்தங்களில் அரேபிய உலகத்திலிருந்து புலம் பெயர்ந்தோ, தப்பித்து வந்தோ அல்லது வெளியேற்றப்பட்டோ இருந்த யூதர்களின் திரளான வரவை இந்நாடானது பெற்றதால் இசுரேலின் மக்கள் தொகையானது பெருமளவுக்கு அதிகரித்தது என்று குறிப்பிடப்படுகிறது.<ref name=":05">{{Cite journal|last=Beker|first=Avi|date=2005|title=The Forgotten Narrative: Jewish Refugees from Arab Countries|url=https://www.jstor.org/stable/25834637|url-status=live|journal=Jewish Political Studies Review|volume=17|issue=3/4|pages=3–19|issn=0792-335X|jstor=25834637|archive-url=https://web.archive.org/web/20240109013108/https://www.jstor.org/stable/25834637|archive-date=9 January 2024|access-date=23 May 2024}}</ref><ref name=":22">{{Cite book |last=Dinstein |first=Yoram |url=https://books.google.com/books?id=-cpKEAAAQBAJ&dq=650000+%2872%25%29+of+these+Jews+resettled+in+Israel.&pg=PA282 |title=Israel Yearbook on Human Rights, Volume 6 (1976) |date=2021-10-11 |publisher=BRILL |isbn=978-90-04-42287-2 |page=282 |language=en |access-date=23 May 2024 |archive-url=https://web.archive.org/web/20240521171644/https://books.google.com/books?id=-cpKEAAAQBAJ&pg=PA282&lpg=PA282&dq=650000+(72%25)+of+these+Jews+resettled+in+Israel.&source=bl&ots=F8PgTaUhaN&sig=ACfU3U0WsiDOJxluxSyPsNK60ypjp28O-A&hl=en&sa=X&ved=2ahUKEwjnzt69mZ-GAxUiweYEHeYlBh04ChDoAXoECAMQAw#v=onepage&q=650000%20(72%25)%20of%20these%20Jews%20resettled%20in%20Israel.&f=false |archive-date=21 May 2024 |url-status=live}}</ref>
இசுரேல் நாடாளுமன்ற முறை, [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]], [[பொது வாக்குரிமை]] என்பவற்றுடன் [[சார்பாண்மை மக்களாட்சி]] கொண்ட ஓர் நாடு.<ref>{{Harvard citation no brackets|Rummel|1997|p=257}}. "A current list of liberal democracies includes: Andorra, Argentina, … , Cyprus, … , Israel, ..."</ref><ref>{{cite web |url=http://www.freedomhouse.org/article/global-survey-2006-middle-east-progress-amid-global-gains-freedom |title=Global Survey 2006: Middle East Progress Amid Global Gains in Freedom |accessdate=20 March 2012 |date=19 December 2005 |publisher=Freedom House |archive-date=23 ஜூன் 2012 |archive-url=https://web.archive.org/web/20120623031255/http://www.freedomhouse.org/article/global-survey-2006-middle-east-progress-amid-global-gains-freedom |url-status=dead }}</ref> இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் [[கெனெசெட்]] இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடும்]] [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] உறுப்பு நாடும் ஆகும்.<ref name="OECD">{{cite web |url=http://www.oecd.org/israel/israelsaccessiontotheoecd.htm |title=Israel's accession to the OECD |publisher=Organisation for Economic Co-operation and Development |accessdate=12 August 2012}}</ref> 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|43வது இடத்தில்]] உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் [[மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்|மத்திய கிழக்கில் உயர்வாகவும்]] ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.<ref>{{cite web |url=http://hdr.undp.org/en/media/HDR_2010_EN_Table1.pdf |title=Human development indices |publisher=United Nations Development Programme |accessdate=4 November 2010 |archive-date=21 நவம்பர் 2010 |archive-url=https://web.archive.org/web/20101121150504/http://hdr.undp.org/en/media/HDR_2010_EN_Table1.pdf |url-status= }}</ref> இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் [[ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு]] உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.<ref>{{cite news |url=http://www.haaretz.com/news/who-life-expectancy-in-israel-among-highest-in-the-world-1.276618 |title=WHO: Life expectancy in Israel among highest in the world |newspaper=Haaretz |date=24 May 2009}}</ref>
 
1967-ஆம் ஆண்டின் [[ஆறு நாள் போர்|ஆறு நாள் போரைத்]] தொடர்ந்து இசுரேல் மேற்குக் கரை, காசாக் கரை, எகிப்திய சினாய் தீபகற்பம் மற்றும் சிரிய கோலான் குன்றுகள் ஆகியவற்றை ஆக்கிரமித்தது. 1973-ஆம் ஆண்டின் [[யோம் கிப்பூர்ப் போர்|யோம் கிப்பூர்ப் போருக்குப்]] பிறகு எகிப்து மற்றும் யோர்தானுடன் இசுரேல் அமைதி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது. 1982-இல் சினாய் தீபகற்பத்தை எகிப்திடம் ஒப்படைத்தது. 1993-இல் இசுரேல் ஆசுலோ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. மேற்குக் கரை மற்றும் காசாவின் பகுதிகளில் பரற்பர அங்கீகரிப்பு மற்றும் வரம்புக்குட்பட்ட பாலத்தீன சுய-நிர்வாகம் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நிறுவியது. 2020-களில் [[ஆபிரகாம் ஒப்பந்தங்கள்]] வழியாக மேற்கொண்ட பல அரபு நாடுகளுடன் இந்நாடு உறவு முறைகளைப் புதுப்பித்தது. எனினும், இடைக்கால ஆசுலோ ஒப்பந்தங்களுக்குப் பிறகு [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு|இசுரேல்-பாலத்தீனப் பிணக்கைத்]] தீர்க்கும் முயற்சிகளானவை வெற்றியடையவில்லை. இந்நாடு பாலத்தீனக் குழுக்களுடன் பல போர்கள் மற்றும் சண்டைகளில் ஈடுபட்டுள்ளது. பன்னாட்டு சட்டங்களுக்கு முரணாக, சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் இசுரேல் தன்னை நிறுவி, குடியிருப்புகளை விரிவாக்குவதைத் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்படாத நிகழ்வுகளாக கிழக்கு எருசலேம் மற்றும் கோலான் குன்றுகளை செயல்பாட்டு ரீதியில் இந்நாடு இணைத்துள்ளது.<!-- Do not alter the following sentence below without good reason and consensus, it was established by a RfC. --> இந்நாடு ஆக்கிரமித்துள்ள பாலத்தீன நிலப்பரப்புகளில் இசுரேலின் செயல்பாடுகளானவை நிபுணர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவை அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலத்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவற்றுடன் நீடித்த பன்னாட்டு ரீதியிலான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
== பெயர் ==
[[படிமம்:Merneptah Israel Stele Cairo.JPG|thumb|upright|இந்த மெனெப்தா நடுகலிலுள்ள எழுத்து முறை "இசுரேல்" என்று குறிப்பதாக பல விவிலிய தொல்பொருளாளர்கள் மொழிபெயர்த்துள்ளனர். இதன் மூலம் "இசுரேல்" எனும் பதம் வரலாற்றுப் பதிவில் கிடைக்கப்பட்டுள்ளது.]]
1948 இல் சுதந்திரத்தைத் தொடர்ந்து, அந்நாடு "இசுரேல் அரசு" (''மெதிநாத் யிஸ்ராஎல்'') என்பதை எடுத்துக் கொண்டது. இதனுடன் [[இசுரேல் தேசம்]], [[சீயோன்]], [[யூதேயா]] ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன.<ref>{{cite news |work=The Palestine Post |location =Jerusalem |date=7 December 1947 |page=1 |title=Popular Opinion |url= http://www.jpress.org.il/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToSaveGifMSIE_TAUEN&Type=text/html&Locale=english-skin-custom&Path=PLS/1947/12/07&ChunkNum=-1&ID=Ar00105&PageLabel=1}}</ref> இசுரேலின் குடிமக்கள் இசுரேலியர் என அழைக்கப்படுவர் என வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.<ref>{{cite news |url=http://www.time.com/time/magazine/article/0,9171,798687-2,00.html |work=Time |location=New York |date=31 May 1948 |title=On the Move |accessdate=6 August 2007 |archivedate=6 ஏப்ரல் 2008 |archiveurl=https://web.archive.org/web/20080406013437/http://www.time.com/time/magazine/article/0,9171,798687-2,00.html |url-status=dead }}</ref>
 
இந்நாட்டின் அடிப்படைச் சட்டங்களானவை [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையால்]] தேர்தெடுக்கப்படும் ஒரு [[நாடாளுமன்ற முறை|நாடாளுமன்றத்தை]] நிறுவியுள்ளன. இது [[கெனெசெட்]] என்று அழைக்கப்படுகிறது. பிரதமரால் தலைமை தாங்கப்பட்ட அரசாங்கத்தில் உள்ளவர்களை இது தீர்மானிக்கிறது. பெயரளவு அதிகாரமுடைய அதிபரைத் தேர்ந்தெடுக்கிறது.<ref name="cnn" /> மத்திய கிழக்கில் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றையும்,<ref>{{Cite web |title=Israel datasets|url=https://www.imf.org/external/datamapper/profile/ISR |access-date=2025-04-22 |website=www.imf.org}}</ref> ஆசியாவிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களில் ஒன்றையும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் 26-ஆவது [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|மிகப் பெரிய பொருளாதாரத்தையும்]], பெயரளவு தனிமனித மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [[ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|16-ஆவது இடத்தையும்]] இசுரேல் கொண்டுள்ளது.<ref name="IMFWEO.IL" /><ref>{{Cite web|url=https://finance.yahoo.com/news/30-wealthiest-countries-per-capita-111348314.html|title=30 Wealthiest Countries by Per Capita Net Worth|date=2023-09-09|website=Yahoo Finance|language=en-US|access-date=2024-07-15}}</ref> உலகளவில் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நாடாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் இசுரேல் உள்ளது. உலகில் எந்த ஒரு நாட்டையும் விட தகவுப் பொருத்த அளவில் ஆய்வுக்கும், விருத்திக்கும் [[ஆய்வுக்கும் விருத்திக்கும் செலவிடுதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|அதிகம் செலவழிக்கும்]] நாடாக இது உள்ளது.<ref>{{Cite book |last1=Dutta |first1=Soumitra |url=https://www.wipo.int/global_innovation_index/en/2023/index.html |title=Global Innovation Index 2023, 15th Edition |last2=Lanvin |first2=Bruno |last3=Wunsch-Vincent |first3=Sacha |date=2022 |publisher=World Intellectual Property Organization |isbn=978-92-805-3432-0 |language=en |doi=10.34667/tind.46596 |access-date=2024-08-10}}</ref><ref>{{Cite web|url=https://gfmag.com/data/non-economic-data/most-advanced-countries-in-the-world/|title=Most Technologically Advanced Countries In The World 2023|last=Getzoff|first=Marc|date=2023-08-09|website=Global Finance Magazine|language=en-US|archive-url=https://web.archive.org/web/20231108044803/https://gfmag.com/data/non-economic-data/most-advanced-countries-in-the-world/|archive-date=8 November 2023|access-date=2023-11-08|url-status=live}}</ref> இந்நாடு அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்பது பரவலாக நம்பப்படும் ஒன்றாகும். இசுரேலியப் பண்பாடானது [[யூத பண்பாடு|யூத]] மற்றும் வெளிநாடு வாழ் யூதக் காரணிகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் பண்பாடு அரேபியத் தாக்கங்களையும் கொண்டுள்ளது.
[[இசுரேல் தேசம்]], [[இசுரயேலர்|இசுரயேலின் பிள்ளைகள்]] ஆகிய பெயர்கள் விவிலிய [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல் அரசு]] பற்றியும் முழு யூத அரசு பற்றியும் குறிக்கப் பயன்பட்டது.<ref name=levine>{{cite news | last = Levine |first = Robert A. |title = See Israel as a Jewish Nation-State, More or Less Democratic |work=The New York Times |date = 7 November 2000 |accessdate =19 January 2011 |url= http://www.nytimes.com/2000/11/07/opinion/07iht-edlevine.t.html}}</ref> இசுரேல் எனும் பெயர் குலப்பிதாவாகிய [[யாக்கோபு]]வை (<small>எபிரேயம்:</small>&nbsp;''{{Unicode|யிஸ்ராஎல்}}'', ''{{Unicode|இஸ்ராஇல்}}''; {{lang-el|Ἰσραήλ}} ''இஸ்ராயல்''; "கடவுளுடன் போரிட்டவர்"<ref>{{cite book |title=Longman pronunciation dictionary |first=John C. |last=Wells |publisher=Longman |location=Harlow, England |year=1990 |isbn=0-582-05383-8 |page=381}} entry "Jacob".</ref>) குறிக்கப் பயன்பட்டது. எபிரேய விவிலியத்தின்படி, அவர் கடவுளின் தூதனுடன் மல்யுத்தம் செய்து வென்ற பின் அப்பெயர் அவருக்கு கிடைத்தது.<ref>"And he said, Thy name shall be called no more Jacob, but Israel: for as a prince hast thou power with God and with men, and hast prevailed." ([[தொடக்க நூல்|Genesis]], 32:28, 35:10). See also [http://www.mechon-mamre.org/p/pt/pt1312.htm Hosea 12:5].</ref> யாக்கோபின் பனிரெண்டு மகன்களும் [[இசுரயேலர்|இசுரயேலரின்]] மூதாதையர்கள் ஆவர். இவர்கள் ''இசுரேலின் பனிரெண்டு குலங்கள்'' அல்லது ''இசுரயேலின் பிள்ளைகள்'' எனவும் அழைக்கப்படுவர். யாக்கோபும் அவர் மகன்களும் கானானில் வாழ்ந்தாலும் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டு, அவர்களின் நான்காம் தலைமுறை [[மோசே]] வரை அங்கு வாழ்ந்தனர்.<ref>{{Bibleverse||Exodus|6:16–20|HE}}</ref> மோசே தலைமையில் இசுரயேலர் கானானுக்குத் திரும்பினர். ஆரம்ப தொல்பொருளாய்வுப் பொருள் மெனெப்தா நடுகலில் "இசுரேல்" என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பண்டைய எகிப்தின் இந்நடுகல் கி.மு. 13ம் நூற்றாண்டிற்குரியது.<ref>{{Harvard citation no brackets|Barton|Bowden|2004|p=126}}. "The Merneptah Stele … is arguably the oldest evidence outside the Bible for the existence of Israel as early as the 13th century BCE."</ref>
 
== பெயர்க் காரணம் ==
இது யூதம், கிறித்தவம், இசுலாம், [[பகாய் சமயம்|பகாய்]] ஆகிய [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயங்களுக்கு]] புனிதமாக இருப்பதால் [[திருநாடு]] எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி யூதேயா, சமாரியா, தென் சிரியா, சிரியா பாலத்தீனா, [[எருசலேம் பேரரசு]], இதுமேயா மாகாணம், கோலே-சிரியா, ரெட்டேனு மற்றும் கானான் உட்பட்ட பல பெயர்களால் பல நூற்றாண்டுகளிலும் அழைக்கப்பட்டுள்ளது.
இசுரேலின் நிலம் மற்றும் [[இசுரயேலர்|இசுரேலின் குழந்தைகள்]] ஆகிய பெயர்கள் வரலாற்று ரீதியாக முறையே விவிலிய [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரேலிய இராச்சியம்]] மற்றும் ஒட்டு மொத்த [[யூதர்|யூத]] மக்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ''இசுரேல்'' (எபிரேயம்: யிஸ்ரஏல்; [[செப்துவசிந்தா]] பண்டைக் கிரேக்கம்: Ἰσραήλ, இஸ்ரேல், "[[எல் (தெய்வம்)|எல் (கடவுள்)]] உளதாயிருக்கிறார்/ஆள்கிறார்") என்ற பெயரானது மூதாதையரான [[யாக்கோபு|யாக்கோபுவைக்]] குறிப்பிடுகிறது. [[எபிரேய வேதாகமம்|எபிரேய வேதாகமத்தின்]] படி அவர் கடவுளின் தேவதூதனுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற்றதற்குப் பிறகு இப்பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது.<ref>{{cite encyclopedia |author=Geoffrey W. Bromiley |url=https://books.google.com/books?id=yklDk6Vv0l4C&pg=PA907 |title=Israel |encyclopedia=[[International Standard Bible Encyclopedia]]: E–J |publisher=Wm. B. Eerdmans Publishing |date=1995 |page=907 | isbn=978-0-8028-3782-0 }}</ref> ஒட்டு மொத்தமாக ''இஸ்ரேல்'' என்ற சொல்லைக் குறிப்பிடும் தொடக்க காலத்தில் அறியப்பட்ட தொல்லியல் பொருளானது [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[மெனப்தா கல்வெட்டு]] ஆகும் (இது பொ. ஊ. மு. 13-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதிக்குக் காலமிடப்படுகிறது).<ref>{{harvnb|Barton|Bowden|2004|p=126}}. "The Merneptah Stele ... is arguably the oldest evidence outside the Bible for the existence of Israel as early as the 13th century BCE."</ref><ref name="NollMerneptah">K.L. Noll, [https://books.google.com/books?id=hMeRK7B1EsMC&pg=PA139 ''Canaan and Israel in Antiquity: A Textbook on History and Religion,''] A&C Black, 2012, rev.ed. pp. 137ff.</ref><ref name="ThompsonMerneptah">[[Thomas L. Thompson]], [https://books.google.com/books?id=RwrrUuHFb6UC&pg=PA275 ''Early History of the Israelite People: From the Written & Archaeological Sources,''] Brill, 2000 pp. 275–276</ref>{{refn|group=fn |The [[Israel (name)|personal name "Israel"]] appears much earlier, in material from [[எப்லா இராச்சியம்]].<ref>{{Cite journal |last=Hasel |first=Michael G. |date=1 January 1994 |title=Israel in the Merneptah Stela |journal=Bulletin of the American Schools of Oriental Research |volume=296 |issue=296 |pages=45–61 |doi=10.2307/1357179 |jstor=1357179 |s2cid=164052192}}<br/>* {{Cite book |last=Bertman |first=Stephen |url=https://books.google.com/books?id=1C4NKp4zgIQC&q=ebla%20israel%20ishmael%20abraham&pg=PA317 |title=Handbook to Life in Ancient Mesopotamia |date=14 July 2005 |publisher=Oxford University Press |isbn=978-0-19-518364-1}}<br/>* {{cite book |author1=Meindert Dijkstra |title=Between Evidence and Ideology Essays on the History of Ancient Israel read at the Joint Meeting of the Society for Old Testament Study and the Oud Testamentisch Werkgezelschap Lincoln Nebraska, July 2009 |date=2010 |publisher=Brill |isbn=978-90-04-18737-5 |editor1-last=Becking |editor1-first=Bob |page=47 |chapter=Origins of Israel between history and ideology |quote=As a West Semitic personal name it existed long before it became a tribal or a geographical name. This is not without significance, though is it rarely mentioned. We learn of a maryanu named ysr"il (*Yi¡sr—a"ilu) from Ugarit living in the same period, but the name was already used a thousand years before in Ebla. The word Israel originated as a West Semitic personal name. One of the many names that developed into the name of the ancestor of a clan, of a tribe and finally of a people and a nation. |editor2-last=Grabbe |editor2-first=Lester}}</ref>}}<ref>{{cite book |last1=Lemche |first1=Niels Peter |url={{Google books |JIoY7PagAOAC |page=PA35 |keywords= |text= |plainurl=yes}} |title=The Israelites in History and Tradition |publisher=Westminster John Knox Press |year=1998 |isbn=978-0-664-22727-2 |page=35}}</ref>
 
பிரித்தானிய கட்டளைப் பகுதிக்குக் (1920–1948) கீழ் இந்த ஒட்டு மொத்த பகுதியும் ''பாலத்தீனம்'' என்று அறியப்பட்டது.<ref>{{cite magazine |url=https://time.com/3445003/mandatory-palestine/ |title=Mandatory Palestine: What It Was and Why It Matters |author=Noah Rayman |magazine=[[டைம் (இதழ்)|Time]] |date=29 September 2014 |access-date=5 December 2015 |archive-date=18 May 2019 |archive-url=https://web.archive.org/web/20190518140257/http://time.com/3445003/mandatory-palestine/ |url-status=live }}</ref> [[இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்|1948-இல் இந்நாடு நிறுவப்பட்டதைத்]] தொடர்ந்து இது அலுவல் பூர்வமாக ''இஸ்ரேல் அரசு'' (எபிரேயம்: מְדִינַת יִשְׂרָאֵל, மெதினாத் யிஸ்ரயேல்; {{langx|ar|دَوْلَة إِسْرَائِيل}}, ''தவ்லத் இஸ்ரைல்'') என்ற பெயரைப் பின்பற்றத் தொடங்கியது. ''[[இசுரேல் தேசம்]]'' (எரெட்ஸ் இஸ்ரேல்), ''எவெர்'' (எபேர் என்ற முன்னோரிடமிருந்து பெறப்பட்டது), ''[[சீயோன்]]'' மற்றும் ''[[யூதேயா]]'' உள்ளிட்ட முன்மொழியப்பட்ட பிற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.<ref>{{cite news |work=[[The Palestine Post]] |date=7 December 1947 |page=1 |title=Popular Opinion |url=http://www.jpress.org.il/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToSaveGifMSIE_TAUEN&Type=text/html&Locale=english-skin-custom&Path=PLS/1947/12/07&ChunkNum=-1&ID=Ar00105&PageLabel=1 |archive-url=https://web.archive.org/web/20120815030044/http://www.jpress.org.il/Repository/getFiles.asp?Style=OliveXLib%3ALowLevelEntityToSaveGifMSIE_TAUEN&Type=text%2Fhtml&Locale=english-skin-custom&Path=PLS%2F1947%2F12%2F07&ChunkNum=-1&ID=Ar00105&PageLabel=1 |archive-date=15 August 2012}}</ref> ஆனால், அவை நிராகரிக்கப்பட்ட பிறகு இப்பெயர் பின்பற்றப்பட்டது. இசுரேல் என்ற பெயரானது [[டேவிட் பென்-குரியன்|டேவிட் பென்-குரியனால்]] பரிந்துரைக்கப்பட்டது. 6-3 என்ற வாக்களிப்பின் அடிப்படையில் பின்பற்றப்பட்டது.<ref>{{cite news |url=http://info.jpost.com/1998/Supplements/Jubilee/2.html |title=One Day that Shook the world |archive-url=https://web.archive.org/web/20120112220409/http://info.jpost.com/1998/Supplements/Jubilee/2.html |archive-date=12 January 2012 |work=[[The Jerusalem Post]] |date=30 April 1998 |author=Elli Wohlgelernter }}</ref> நிறுவப்பட்டதற்குப் பிறகு தொடக்க வாரங்களில் இந்த அரசின் ஒரு குடிமகனைக் குறிப்பிட ''இஸ்ரேலி'' என்ற சொல்லை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது.<ref>{{cite magazine |url=http://www.time.com/time/magazine/article/0,9171,798687-2,00.html |magazine=[[டைம் (இதழ்)|Time]] |date=31 May 1948 |title=On the Move |access-date=6 August 2007 |archive-url=https://web.archive.org/web/20071016074447/http://www.time.com/time/magazine/article/0%2C9171%2C798687-2%2C00.html |archive-date=16 October 2007}}</ref>
 
== வரலாறு ==
{{Main|இசுரேலின் வரலாறு}}
== பழங்காலம் ==
 
[[படிமம்:Kingdom of Israel 1020 map.svg|left|thumb|upright|[[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல் அரசு]], கி.மு. 11ம் நூற்றாண்டு]]
== வரலாற்றுக்கு முந்தைய காலம் ==
தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய "[[மெனப்தா கல்வெட்டு|மெனெப்தா நடுகல்]]" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்.<ref name="stones">{{cite web| url= http://www.ebonmusings.org/atheism/otarch2.html#merneptah| title= The Stones Speak: The Merneptah Stele| accessdate=2006-04-08}}</ref> மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாகக் கருதி வந்துள்ளனர். [[தோரா]]வின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான [[ஆபிரகாம்]], [[ஈசாக்கு]], [[யாக்கோபு]] ஆகியவர்களுக்கு கடவுள் [[வாக்களிக்கப்பட்ட நாடு|நாட்டை வாக்களித்ததாக]] நம்புகின்றனர்.<ref>"And the Lord thy God will bring thee into the land which thy fathers possessed, and thou shalt possess it; and he will do thee good, and multiply thee above thy fathers." ({{Bibleverse||Deuteronomy|30:5|HE}}).</ref><ref>"But if ye return unto me, and keep my commandments and do them, though your dispersed were in the uttermost part of the heaven, yet will I gather them from thence, and will bring them unto the place that I have chosen to cause my name to dwell there." ({{Bibleverse||Nehemiah|1:9|HE}}).</ref> விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது.<ref>{{cite journal |url=http://www.pbs.org/walkingthebible/timeline.html |publisher=Public Broadcast Television |title=Walking the Bible Timeline |work=Walking the Bible |accessdate=29 September 2007 }}</ref> முதலாவது [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல் அரசு]] தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.<ref>{{Harvard citation no brackets|Friedland|Hecht|2000|p=8}}. "For a thousand years Jerusalem was the seat of Jewish sovereignty, the household site of kings, the location of its legislative councils and courts."</ref><ref>{{Harvard citation no brackets|Ben-Sasson|1985}}</ref><ref>{{cite book |title=A Brief History of Ancient Israel |url=https://archive.org/details/briefhistoryofan0000matt |last=Matthews |first=Victor H. |year=2002 |publisher=Westminster John Knox Press |isbn=978-0-664-22436-3 |page=192 |ref=harv}}</ref><ref>{{cite book |title=A History of Ancient Israel and Judah |last=Miller |first=J. Maxwell |coauthors=Hayes, John Haralson |year=1986 |publisher=Westminster John Knox Press |isbn=978-0-664-21262-9 |page=523 |ref=harv}}</ref>
இசுரேலில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய உபேய்தியா தளமானது சுமார் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தொல்வழக்கான மனிதர்களின் ஓர் இனமானது இருந்ததைக் காட்டுகிறது.<ref>{{cite journal |last=Tchernov |first=Eitan |author-link=Eitan Tchernov |date=1988 |title=The Age of 'Ubeidiya Formation (Jordan Valley, Israel) and the Earliest Hominids in the Levant |journal=[[Paléorient]] |volume=14 |issue=2 |pages=63–65 |doi=10.3406/paleo.1988.4455 }}</ref> [[நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு|ஆப்பிரிக்காவுக்கு வெளியே]] உடலமைப்பில் நவீன மனிதர்களின் இரண்டாவது மிகப் பழமையான ஆதாரமானது இசுரேலின் மிசுலியா குகையில் இருந்து பெறப்பட்ட ஓர் 2 இலட்சம் ஆண்டுகள் பழமையான புதை படிவமாகும்.<ref>{{cite news |last=Wade |first=Lizzie |date=10 July 2019 |title=Skull fragment from Greek cave suggests modern humans were in Europe more than 200,000 years ago |url=https://www.science.org/content/article/skull-fragment-greek-cave-suggests-modern-humans-were-europe-more-200000-years-ago |journal=[[Science (journal)|Science]] |publisher=American Association for the Advancement of Science |doi=10.1126/science.aay6927 |access-date=21 April 2025}}</ref> [[நூத்துபியப் பண்பாடு|நூத்துபியப் பண்பாடானது]] ({{circa}} 10,000 பொ. ஊ. மு.) நிலையான வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தியது. ஆதி ஆப்பிரிக்க-ஆசிய மொழியுடன் இது தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.<ref>{{cite book |author=Winfried Nöth |url=https://books.google.com/books?id=Y4_It_sAuMYC&pg=PA293 |title=Origins of Semiosis: Sign Evolution in Nature and Culture |publisher=Walter de Gruyter |year=1994 |isbn=978-3-11-087750-2 |page=293}}</ref><ref>{{cite book |author=Roger Blench, Matthew Spriggs |url=https://books.google.com/books?id=NUvnqjutFmoC&pg=PT70 |title=Archaeology and Language IV: Language Change and Cultural Transformation |publisher=Routledge |year=2003 |isbn=978-1-134-81623-1 |page=70}}</ref> [[புதுக்கற்காலப் புரட்சி|புதுக்கற்காலப் புரட்சியின்]] போது இப்பகுதியில் வேளாண்மையின் தொடக்கமானது நகல் ஒரேன் போன்ற தளங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது.<ref>{{cite book |last1=Hershkovitz |first1=Israel |author-link1=Israel Hershkovitz |last2=Gopher |first2=Avi |author-link2=Avi Gopher |date=30 September 2008 |chapter=Demographic, Biological and Cultural Aspects of the Neolithic Revolution: A View from the Southern Levant |chapter-url=https://www.researchgate.net/publication/225258426 |title=The Neolithic Demographic Transition and its Consequences |location= |editor-last1=Bocquet-Appel |editor-first1=Jean-Pierre |editor-last2=Bar-Yosef |editor-first2=Ofer |editor-link2=Ofer Bar-Yosef |publisher=Springer Science+Business Media |page=465 |doi=10.1007/978-1-4020-8539-0_17 |isbn= 978-1-4020-8538-3|access-date=20 April 2025}}</ref>
 
== வெண்கல மற்றும் இரும்புக் காலங்கள் ==
வட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் [[யூத அரசு]] [[புது அசிரியப் பேரரசு|புது அசிரிய]] ஆட்சி வரை நிலைத்தது. [[புது பாபிலோனியப் பேரரசு|புது பபிலோனியா பேரரசின்]] வருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது.
[[File:תל מגידו.JPG|thumb|தெல் மெகித்தோ எனும்முதலில் ஒரு கானானிய மற்றும் பிந்தைய இசுரேலிய நகரத்தின் சிதிலங்கள்]]"[[கானான்]]" மற்றும் "கானானியர்" குறித்த தொடக்க கால குறிப்புகளானவை [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மைக் கிழக்கு]] மற்றும் [[பண்டைய எகிப்து|எகிப்திய]] நூல்களில் ({{Circa}} 2000 பொ. ஊ. மு.) காணப்படுகிறது. இந்த மக்கள் தொகைகளானவை அரசியல் ரீதியாக சுதந்திரமான [[நகர அரசு|நகர அரசுகளாக]] அமைக்கப்பட்டிருந்தன.<ref>{{Cite web|url=https://www.oxfordbibliographies.com/display/document/obo-9780195393361/obo-9780195393361-0216.xml|title=Canaanites|website=obo|language=en|archive-url=https://web.archive.org/web/20230403082451/https://www.oxfordbibliographies.com/display/document/obo-9780195393361/obo-9780195393361-0216.xml|archive-date=3 April 2023|access-date=2023-12-01|url-status=live}}</ref><ref>{{Citation|last=Glassman|first=Ronald M.|title=The Political Structure of the Canaanite City-States: Monarchy and Merchant Oligarchy|date=2017|url=https://doi.org/10.1007/978-3-319-51695-0_49|work=The Origins of Democracy in Tribes, City-States and Nation-States|pages=473–477|editor-last=Glassman|editor-first=Ronald M.|access-date=2023-12-01|place=Cham|publisher=Springer International Publishing|language=en|doi=10.1007/978-3-319-51695-0_49|isbn=978-3-319-51695-0|archive-date=29 April 2024|archive-url=https://web.archive.org/web/20240429061941/https://link.springer.com/chapter/10.1007/978-3-319-51695-0_49|url-status=live|url-access=subscription}}</ref> [[வெண்கலக் காலம்|பிந்தைய வெண்கலக் காலத்தின்]] (1550–1200 பொ. ஊ. மு.) போது கானானின் பெரும்பாலான பகுதிகள் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்திற்குத்]] [[திறை செலுத்தும் அரசுகள்|திறை செலுத்தும் அரசுகளாக]] இருந்தன.<ref>{{Cite journal |last1=Braunstein |first1=Susan L. |year=2011 |title=The Meaning of Egyptian-Style Objects in the Late Bronze Cemeteries of Tell el-Farʿah (South) |journal=Bulletin of the American Schools of Oriental Research |volume=364 |issue=364 |pages=1–36 |doi=10.5615/bullamerschoorie.364.0001 |jstor=10.5615/bullamerschoorie.364.0001 |s2cid=164054005}}</ref> [[வெண்கலக்கால வீழ்ச்சி|பிந்தைய வெண்கலக் காலத்தின்]] வீழ்ச்சியின் ஒரு விளைவாக கானான் அமைதியின்மையில் மூழ்கியது. இப்பகுதி மீதான எகிப்தின் கட்டுப்பாடானது வீழ்ச்சியடைந்தது.<ref>Dever, William G. ''Beyond the Texts'', Society of Biblical Literature Press, 2017, pp. 89–93</ref><ref>S. Richard, "Archaeological sources for the history of Palestine: The Early Bronze Age: The rise and collapse of urbanism", ''The Biblical Archaeologist'' (1987)</ref> [[இசுரயேலர்|இசுரயேலரின்]] முன்னோர்களில் இப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த பண்டைக்கால செமித்திய-மொழி பேசிய மக்களும் உள்ளடங்குவர் என்று எண்ணப்படுகிறது.<ref name="Miller1986">{{Cite book |last1=Miller |first1=James Maxwell |url=https://archive.org/details/historyofancient00mill |title=A History of Ancient Israel and Judah |last2=Hayes |first2=John Haralson |publisher=Westminster John Knox Press |year=1986 |isbn=978-0-664-21262-9}}</ref>{{rp|78–79}} ஒரு தனித்துவமான ஒரு கடவுள் (பிற கடவுள்களை மறுக்காது ஒரு கடவுளை மட்டும் வழிபடும் முறை) வழிபாடு - மற்றும் பிறகு [[ஒரு கடவுட் கொள்கை]] - ஆகியவற்றின் வளர்ச்சி வழியாக கானானிய மக்களிடமிருந்து இசுரேலியர்களும், அவர்களது பண்பாடும் கிளையாகப் பிரிந்தது என நவீன கால தொல்லியல் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இவர்களின் சமயமானது [[யாவே|யாவேயை]] மையமாகக் கொண்டிருந்ததாக அமைந்திருந்தது.<ref>Rendsberg, Gary (2008). "Israel without the Bible". In Frederick E. Greenspahn. The Hebrew Bible: New Insights and Scholarship. NYU Press, pp. 3–5</ref><ref>{{cite book |last1=Gnuse |first1=Robert Karl |title=No Other Gods: Emergent Monotheism in Israel |date=1997 |publisher=Sheffield Academic Press Ltd |isbn=978-1-85075-657-6 |pages=28, 31}}</ref> அவர்கள் [[விவிலிய எபிரேயம்]] என்று அறியப்படும் [[எபிரேயம்|எபிரேயத்தின்]] ஒரு தொல்வழக்கான வடிவத்தைப் பேசினர். இதே நேரம் வாக்கில் [[பிலிஸ்தியர்கள்|பிலிஸ்தினியர்கள்]] தெற்கு கடற்கரைச் சமவெளியில் குடியமர்ந்தனர்.{{sfn|Killebrew|2005|p=230}}{{sfn|Shahin|2005|p=6}}
 
== முற்காலம் ==
வரி 213 ⟶ 215:
 
== வெளி இணைப்புகள் ==
 
{{Sister project links |c=Israel |n=no |voy=Israel |d=Q801 |b=no |m=no |mw=no |q=no |s=no |species=no |v=no}}
 
; அரசாங்கம்
வரி 229 ⟶ 231:
 
; வரைபடங்கள்
 
* {{Wikiatlas|Israel}}
 
; விபரக்கோவை
"https://tamilar.wiki/w/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது