மம்சாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>Chathirathan
சி S. ArunachalamBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 50:
| subdivision_name3 = [[ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிப்புத்தூர்]]
}}
'''மம்சாபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mamsapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], [[ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இது [[திருவில்லிப்புத்தூர்|ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து]] 8 கிமீகி.மீ. தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மம்சாபுரம் பேரூராட்சி 52 [[சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவும், 18 வார்டுகளும், 5,388 வீடுகளும், 150 தெருக்களும், 18,635 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.censusindia.co.in/towns/mamsapuram-population-virudhunagar-tamil-nadu-803795 Mamsapuram Population, Religion, Caste, Working Data Virudhunagar, Tamil Nadu - Census 2011]</ref> மம்சாபுரம் பேரூராட்சி [[ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
வரிசை 57:
[[மருதநாயகம்]] அல்லது [[மருதநாயகம்|கான்சாகிப்]] என்கிற [[மருதநாயகம்|முகமது யூசுப்கானின்]] பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.<ref>ந.ராசையா,மாமன்னன் பூலித்தேவன்,1992,பக்கம்116</ref>
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/mamsapuram மம்சாபுரம் பேரூராட்சியின் இணையதளம்]
 
{{விருதுநகர் மாவட்டம்}}
 
 
{{TamilNadu-geo-stub}}
 
{{விருதுநகர் மாவட்டம்}}
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/மம்சாபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது