மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox_Disease | Name = இதயத்தசை இறப்பு| Image = AMI scheme.png | Caption = '''இதயத்தசை இறப்பின் விளக்கப்படம்''' (LCA) இடது முடியுருத் தமனியில் (1) அடைப்பு ஏற்படும்போத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 46:
நெஞ்சு வலி ஏற்படுவது (நெஞ்சு இறுக்கம், அழுத்தம், பிசைவது ஆகியன) கடுமையான மாரடைப்பிற்கு பொதுவான அறிகுறியாகும். குருதியோட்டக்குறையினால் (இரத்த குறைபாட்டினால் விளையும் உயிர்வளி குறைபாடு) நிகழும் நெஞ்சு வலியினை [[மார்பு நெரிப்பு]] (angina pectoris) என்று அழைப்பார்கள். வலியானது பெரும்பாலான நேரங்களில் நெஞ்சிலிருந்து இடது [[கை|கைக்கு]] பரவுகின்றது. ஆனால், கீழ் தாடை, கழுத்து, வலது கை, முதுகு, மேல்வயிறு ஆகியவற்றிற்கும் ([[நெஞ்செரிவு]] போல) பரவக்கூடும். நோயாளி நெஞ்சு வலியினை, மார்பெலும்பு பகுதியை கை முட்டியால் அழுத்தி, ஓரிடப்படுத்த முயற்சிக்கும் லெவின் அறிகுறியினை இதய நெஞ்சு வலிக்கான ஊகக்குறியீடாகக் கருதப்பட்டது. ஆனால், ஒரு தொலைநோக்கு கண்காணிப்பு ஆய்வுமுறை முடிவுகள் லெவின் அறிகுறியினை ஐயமில்லாத முன்கணிப்பு மதிப்பாகக் கொள்வதைக் கேள்விகுறியாக்கி உள்ளது<ref name="pmid17208083">{{cite journal |author=Marcus GM, Cohen J, Varosy PD, ''et al.'' |title=The utility of gestures in patients with chest discomfort |journal=[[Am. J. Med.]] |volume=120 |issue=1 |pages=83–9 |year=2007 |pmid=17208083 |doi=10.1016/j.amjmed.2006.05.045 |url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002-9343(06)00668-1}}</ref>.
ஆண்களையும் இளையவர்களையும் காட்டிலும் பெண்கள் மற்றும் முதிய நோயாளிகள் அடிக்கடி இயல்பற்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளதைக் குறிப்பிடுகிறார்கள்<ref name="ACSwomen">{{cite journal |author=Canto JG, Goldberg RJ, Hand MM, ''et al.'' |title=Symptom presentation of women with acute coronary syndromes: myth vs reality |journal=Arch. Intern. Med. |volume=167 |issue=22 |pages=2405–13 |year=2007 |month=December |pmid=18071161 |doi=10.1001/archinte.167.22.2405 |url=http://archinte.ama-assn.org/cgi/pmidlookup?view=long&pmid=18071161 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமான அறிகுறிகளைக்
தோராயமாக கால் பங்கு மாரடைப்பு நிகழ்வுகள் நெஞ்சு வலி அல்லது மற்ற அறிகுறிகளில்லாமல் அமைதியாவே நடக்கின்றன<ref name="Kannel-1986"/>. முந்தைய குறையீடு வரலாறுகளில்லாத மாரடைப்பு நேர்வுகளை பின்னர் மின் இதயத்துடிப்பு வரைவுகள், இரத்த நொதிச் சோதனைகளைக் கொண்டோ அல்லது பிரேத பரிசோதனையின் போதோ கண்டு பிடிக்க முடியும். பொதுவாக, அமைதியான மாரடைப்பு நேர்வுகள் முதியவர்களிலும், [[சர்க்கரை நோய்|சர்க்கரை நோயாளிகளிலும்]] நிகழ்கிறது<ref name="Diabetologica2004-David">{{cite journal | author=Davis TM, Fortun P, Mulder J, Davis WA, Bruce DG | title=Silent myocardial infarction and its prognosis in a community-based cohort of Type 2 diabetic patients: the Fremantle Diabetes Study | journal=Diabetologia | year=2004 | pages=395–9 | volume=47 | issue=3 | pmid=14963648 | doi = 10.1007/s00125-004-1344-4}}</ref>. தானம் செய்யப்பட்ட [[இதயம்]], பெறுநரின் [[நரம்புத் தொகுதி|நரம்புத் தொகுதியால்]] நரம்பூட்டம் முழுமையாக்கப்படாத காரணத்தால் ஒருவேளை மாற்று இதயம் பொருத்தப்பட்ட நோயாளிகளிலும் இது போன்ற அமைதியான மாரடைப்பு நிகழ்வுகள் ஏற்படலாம்<ref name=rubin>{{cite book | coauthors = Emanuel Rubin, Fred Gorstein, Raphael Rubin, Roland Schwarting, David Strayer | title = Rubin's Pathology — Clinicopathological Foundations of Medicine | publisher = Lippincott Williams & Wilkins | year = 2001 | location = Maryland | pages = 549 | isbn = 0-7817-4733-3 }}</ref>. வலியினை உணரும் குறைந்தபட்ச வரம்பு வித்தியாசம், தன்னிச்சை நரம்புக் கோளாறு, [[உளவியல்]] காரணிகள் ஆகியவற்றின் காரணமாக சர்க்கரை நோயாளிகளில் மாரடைப்பிற்கான அறிகுறிகள் தெரிவதில்லை என்பதை நிகழக்கூடிய சாத்தியங்களாகக் குறிப்பிடுகிறார்கள்<ref name="Diabetologica2004-David"/>.
வரிசை 75:
மாரடைப்பு நிகழும் வீதங்கள் சாதரணமாக ஒருவரால் செய்யக்கூடிய/தாங்கிக்கொள்ளக் கூடிய உடல் தொடர்பான அல்லது உளம் தொடர்பான வேலையின் அளவைக் காட்டிலும் கடுமையானதாக இருக்கும் போது உயர்வடைகிறது, அதாவது மாரடைப்பு நிகழும் வீதங்கள் உடல் உளைச்சல் அல்லது [[மனம்|மன]] இறுக்கங்களுடன் அதிக தொடர்புடையதாக உள்ளது.<ref name="Framingham1998">{{cite journal | author=Wilson PW, D'Agostino RB, Levy D, Belanger AM, Silbershatz H, Kannel WB. | title=Prediction of coronary heart disease using risk factor categories | journal=Circulation | year=1998 | volume=97 | issue=18 | pages=1837–47 | format=[[பி.டி.எவ்]] | url=http://circ.ahajournals.org/cgi/reprint/97/18/1837.pdf | pmid=9603539 | doi=10.1161/01.CIR.97.18.1837}}</ref>. பொருத்தமான உடல் நலமிக்கவர்கள் கடுமையான உடற்பயிற்சி நேரத்திற்கு பின் ஓய்வின் மூலம் சாதாரண நிலைக்கு வருதல், அவர்களின் பிற இறுக்கம் தளர்ந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது, '''[[ஆறு]] மடங்கு''' அதிக மாரடைப்பு வீதத்துடன் தொடர்புடையதாக உள்ளது<ref name="Framingham1998"/>. அதே நேரத்தில், உடல் நலமில்லாதவர்களுக்கு இவ்விகித மாற்றம் '''முப்பத்தியைந்து மடங்கு''' அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது<ref name="Framingham1998"/>.
கடுமையான தீவிர [[கிருமி|கிருமித்]] [உதாரணமாக, மார்சளிக் காய்ச்சல் (நியூமோனியா)] தொற்றுதல் மாரடைப்பைத் தூண்டுகிறது. ஆனால், கிளாமிடோபிலா நியூமோனியே (Chlamydophila pneumoniae) எனும் கிருமிக்கும் [[தமனி|தமனித்]] தடிப்பிற்கும் இடையிலுள்ள தொடர்பு முரணாக (வாதத்துக்கிடமாக) உள்ளதாகக் கருதப்படுகின்றது<ref name="Saikku-1992">{{cite journal | author=Saikku P, Leinonen M, Tenkanen L, Linnanmaki E, Ekman MR, Manninen V, Manttari M, Frick MH, Huttunen JK. | title=Chronic Chlamydia pneumoniae infection as a risk factor for coronary heart disease in the Helsinki Heart Study | journal=Ann Intern Med | year=1992 | volume=116 | issue=4 | pages=273–8 | pmid=1733381}}</ref>. தமனி வீக்கத்தழும்புகளில் இந்த நுண்ணுயிரி இருப்பதாக அறியப்பட்டாலும், இக்கிருமிகள் மாரடைப்பினைத் தூண்டும் காரணிகளாக இருக்கும் என்பதை உறுதியாகக் கூற தகுந்த ஆதாரங்கள் இல்லை<ref name="Saikku-1992"/>. தமனிக் கூழ்மத் தடிப்பு நோயாளிகளுக்கு [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]களைக் கொண்டு சிகிச்சை அளிப்பது மாரடைப்பின் அல்லது முடியுரு இரத்தநாள நோய்களின் இடரினைக் குறைப்பதாக நிறுவப்படவில்லை<ref name="Andraws-2005">{{cite journal | author=Andraws R, Berger JS, Brown DL. | title=Effects of antibiotic therapy on outcomes of patients with coronary artery disease: a meta-analysis of randomized controlled trials | url=https://archive.org/details/sim_jama_2005-06-01_293_21/page/2640 | journal=JAMA | year=2005 | volume=293 | issue=21 | pages=2641–7 | pmid=15928286 | doi = 10.1001/jama.293.21.2641}}</ref>
காலை வேளை (முக்கியமாக ஒன்பது மணி) மாரடைப்புடன் அதிகமாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref name="pmid2865677">{{cite journal |author=Muller JE, Stone PH, Turi ZG, ''et al.'' |title=Circadian variation in the frequency of onset of acute myocardial infarction |journal=[[N. Engl. J. Med.]] |volume=313 |issue=21 |pages=1315–22 |year=1985 |pmid=2865677 |doi=10.1056/NEJM198511213132103}}</ref><ref name="pmid3673917">{{cite journal |author=Beamer AD, Lee TH, Cook EF, ''et al.'' |title=Diagnostic implications for myocardial ischemia of the circadian variation of the onset of chest pain |url=https://archive.org/details/sim_american-journal-of-cardiology_1987-11-01_60_13/page/998 |journal=Am. J. Cardiol. |volume=60 |issue=13 |pages=998–1002 |year=1987 |pmid=3673917 |doi=10.1016/0002-9149(87)90340-7}}</ref><ref name="pmid9036740">{{cite journal |author=Cannon CP, McCabe CH, Stone PH, ''et al.'' |title=Circadian variation in the onset of unstable angina and non-Q-wave acute myocardial infarction (the TIMI III Registry and TIMI IIIB) |journal=[[Am. J. Cardiol.]] |volume=79 |issue=3 |pages=253–8 |year=1997 |pmid=9036740 |doi= 10.1016/S0002-9149(97)00743-1|url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002914997007431 |last2=McCabe |last3=Stone |last4=Schactman |last5=Thompson |last6=Theroux |last7=Gibson |last8=Feldman |last9=Kleiman}}</ref>. சில ஆய்வாளர்கள் [[குருதிச் சிறுதட்டுக்கள்]] திரள்வது பொழுது ஒழுங்கியல்பையொத்து (circadian rhythm) மாறுபடுவதாக கவனித்தாலும், இது மாரடைப்பிற்கானக் காரணியாக நிறுவப்படவில்லை<ref name="pmid3587281">{{cite journal |author=Tofler GH, Brezinski D, Schafer AI, ''et al.'' |title=Concurrent morning increase in platelet aggregability and the risk of myocardial infarction and sudden cardiac death |url=https://archive.org/details/sim_new-england-journal-of-medicine_1987-06-11_316_24/page/1514 |journal=N. Engl. J. Med. |volume=316 |issue=24 |pages=1514–8 |year=1987 |pmid=3587281 |doi=10.1056/NEJM198706113162405}}</ref>.
== இடர் காரணிகள் ==
வரிசை 101:
சமூகப்பொருளாதார காரணிகளான குறைந்த படிப்பறிவு, குறிப்பாக [[பெண்|பெண்களின்]] தாழ்ந்த வருமானம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை ஆகியவையும் மாரடைப்பு ஏற்படுவதடுவதற்கான பெரும் இடருடன் ஒட்டுறவு உள்ளதாக அறியப்பட்டுள்ளது<ref name="Nyboe-1989">{{cite journal | author=Nyboe J, Jensen G, Appleyard M, Schnohr P. | title=Risk factors for acute myocardial infarction in Copenhagen. I: Hereditary, educational and socioeconomic factors. Copenhagen City Heart Study | journal=Eur Heart J | year=1989 | volume=10 | issue=10 | pages=910–6 | pmid=2598948}}</ref>. மாரடைப்புடன் தொடர்புள்ள பல காரணிகளும், முக்கியமாக பிற காரணிகள் மூலமாக இடரினைத் தூண்டுகின்றன என்று அறிந்து கொள்ளுவது நோய்தோன்றுவழி ஆய்வு முடிவுகளைப் புரிந்துகொள்ள உதவும். உதாரணமாக படிப்பறிவின் தாக்கம், பகுதியாக வருமானம், [[திருமணம்|திருமண நிலையைப்]] பொறுத்தது அமைகின்றது எனலாம்<ref name="Nyboe-1989"/>.
வாய்வழி கூட்டு கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்கள் பிற காரணிகள் இருக்கும்போது (உதாரணமாக புகைப்பிடித்தல்) மாரடைப்பிற்கு மிதமான உயர் இடரினை எதிர் கொள்கிறார்கள்<ref name="Khader-2003">{{cite journal | author=Khader YS, Rice J, John L, Abueita O. | title=Oral contraceptives use and the risk of myocardial infarction: a meta-analysis | url=https://archive.org/details/sim_contraception_2003-07_68_1/page/n17 | journal=Contraception | year=2003 | volume=68 | issue=1 | pages=11–7 | pmid=12878281 | doi = 10.1016/S0010-7824(03)00073-8}}</ref>.
தமனி வீக்கத் தழும்புகள் உருவாகும் முறைமையில் [[அழற்சி]] ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது<ref name="Wilson-2006">{{cite journal | author=Wilson AM, Ryan MC, Boyle AJ. | title=The novel role of C-reactive protein in cardiovascular disease: risk marker or pathogen | journal=Int J Cardiol | year=2006 | volume=106 | issue=3 | pages=291–7 | pmid=16337036 | doi = 10.1016/j.ijcard.2005.01.068}}</ref>. அழற்சி உடலில் உள்ளதா என்பதைக் கணிப்பதற்கு சி-வினைபுரிப்புரத (CRP; சி.ஆர்.பி) அளவுகள் உணர்திறன் மிக்க ஆனால் திட்டவட்டமில்லாத உயிரிக் குறியீடாகும். குறிப்பாக, அதிக உணர்திறன் மிக்க சோதனைகள் மூலம் கணிக்கப்பட்ட இரத்த சி.ஆர்.பி உயரளவுகள், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரைநோய் ஆகியவற்றிற்கான இடர் ஊகத்தினைச் சிறப்பாகக் கூற முடியும்<ref name="Wilson-2006"/>. மேலும், சில மருந்துகள் சி.ஆர்.பி அளவுகளைக் குறைக்கும் தன்மைக் கொண்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்<ref name="Wilson-2006"/>. அதிக உணர்திறன் மிக்க சி.ஆர்.பி சோதனைகளைக் கொண்டு பொது மக்களை மாரடைப்பு நோய்காக சோதனைச் செய்வது பொதுவாக அறிவுறுத்தப்படவில்லை. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாரடைப்பிற்கான பிற காரணிகள் உள்ள அல்லது ஏற்கனவே இதய குழலிய நோயுள்ள நோயாளிகளில் விருப்பத்தேர்வாக உபயோகப்படுத்தலாம்<ref name="Pearson-2003">{{cite journal | author=Pearson TA, Mensah GA, Alexander RW, Anderson JL, Cannon RO 3rd, Criqui M, Fadl YY, Fortmann SP, Hong Y, Myers GL, Rifai N, Smith SC Jr, Taubert K, Tracy RP, Vinicor F; Centers for Disease Control and Prevention; American Heart Association. | title=Markers of inflammation and cardiovascular disease: application to clinical and public health practice: A statement for healthcare professionals from the Centers for Disease Control and Prevention and the American Heart Association | journal=Circulation | year=2003 | volume=107 | issue=3 | pages=499–511 | format=PDF | url=http://circ.ahajournals.org/cgi/reprint/107/3/499.pdf | pmid=12551878 | doi = 10.1161/01.CIR.0000052939.59093.45}}</ref>. என்றாலும், தமனித் தடிப்பில் சி-வினைபுரிப்புரதம் நேரடியாக பங்கேற்கிறதா, இல்லையா என்பதை இன்னமும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை<ref name="Wilson-2006"/>.
வரிசை 107:
<!-- please re translate this sentence!! Inflammation in periodontal disease may be linked to coronary heart disease, and, since periodontitis is very common, this could have great consequences for public health.-->மிகச் சாதாரணமாகக் காணப்படும் பல்புறத்திசு அழற்சி (periodontitis) மாரடைப்புடன் தொடர்புபடுத்தப்படுவதால், பொதுச் சுகாதாரத்திற்கு இதனால் மிகப்பெரும் விளைவுகள் ஏற்படும்<ref name="Janket-2003">{{cite journal | author=Janket SJ, Baird AE, Chuang SK, Jones JA. | title=Meta-analysis of periodontal disease and risk of coronary heart disease and stroke | journal=Oral Surg Oral Med Oral Pathol Oral Radiol Endod. | year=2003 | volume=95 | issue=5 | pages=559–69 | pmid=12738947 | doi=10.1038/sj.ebd.6400272}}</ref>. பல்புறத்திசு அழற்சியினை உருவாக்கும் [[பாக்டீரியா|பாக்டீரியாக்களுக்கு]] எதிரான [[பிறபொருளெதிரி|எதிர்ப்பிகளின்]] அளவுகள் மாரடைப்பு நோயாளிகளில் அதிகமாக உள்ளதாக ஊனீர் [[ஆய்வு|ஆய்வுகளில்]] கண்டறியப்பட்டுள்ளது<ref name="Pihlstrom-2005">{{cite journal | author=Pihlstrom BL, Michalowicz BS, Johnson NW. | title=Periodontal diseases | journal=Lancet | year=2005 | volume=366 | issue=9499 | pages=1809–20 | pmid=16298220 | doi = 10.1016/S0140-6736(05)67728-8}}</ref>. பல்புறத்திசு அழற்சி [[இரத்தம்|இரத்தத்தில்]] சி.ஆர்.பி, [[நாரீனி (புரதம்)|நாரீனி]] ([[இரத்த உறைதல்|இரத்த உறைவி]]), உயிரணு தொடர்பி/செயலூக்கிகள் (சைடோகைன்கள்) அளவுகளை அதிகரிக்கிறது;<ref name="Scannapieco-2003">{{cite journal | author=Scannapieco FA, Bush RB, Paju S. | title=Associations between periodontal disease and risk for atherosclerosis, cardiovascular disease, and stroke. A systematic review | journal=Ann Periodontol | year=2003 | volume=8 | issue=1 | pages=38–53 | pmid=14971247 | doi = 10.1902/annals.2003.8.1.38}}</ref> இங்ஙனம், பல்புறத்திசு அழற்சியானது பிற காரணிகள் மூலம் மாரடைப்பின் மீதான அதன் விளைவுகளை தூண்டலாம்<ref name="D'Aiuto-2006">{{cite journal | author=D'Aiuto F, Parkar M, Nibali L, Suvan J, Lessem J, Tonetti MS. | title=Periodontal infections cause changes in traditional and novel cardiovascular risk factors: results from a randomized controlled clinical trial | url=https://archive.org/details/sim_american-heart-journal_2006-05_151_5/page/977 | journal=Am Heart J | year=2006 | volume=151 | issue=5 | pages=977–84 | pmid=16644317 | doi=10.1016/j.ahj.2005.06.018}}</ref>. பல்புறத்திசு பாக்டீரியாக்கள் [[இரத்தத் தட்டு|இரத்தவட்டுகள்]] திரள்வதையும், நுரை செல்கள் உருவாவதையும் ஊக்குவிப்பதாக [[விலங்குகள்|விலங்குகளைப்]] பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் அறிவுறுத்துகின்றன<ref name="Lourbakos-2001">{{cite journal | author=Lourbakos A, Yuan YP, Jenkins AL, Travis J, Andrade-Gordon P, Santulli R, Potempa J, Pike RN. | title=Activation of protease-activated receptors by gingipains from Porphyromonas gingivalis leads to platelet aggregation: a new trait in microbial pathogenicity | journal=Blood | year=2001 | volume=97 | issue=12 | pages=3790–7 | format=PDF | url=http://bloodjournal.hematologylibrary.org/cgi/reprint/97/12/3790.pdf | pmid=11389018 | doi = 10.1182/blood.V97.12.3790}}</ref><ref name="Qi-2003">{{cite journal | author=Qi M, Miyakawa H, Kuramitsu HK. | title=Porphyromonas gingivalis induces murine macrophage foam cell formation | journal=Microb Pathog | year=2003 | volume=35 | issue=6 | pages=259–67 | pmid=14580389 | doi = 10.1016/j.micpath.2003.07.002}}</ref>. குறிப்பிட்ட பல்புறத்திசு பாக்டீரியாவின் பங்கு அறிவுறுத்தப்பட்டாலும், இது இன்னும் உறுதியாக நிரூபிக்கப்பட வேண்டும் <ref name="Spahr-2006">{{cite journal | author=Spahr A, Klein E, Khuseyinova N, Boeckh C, Muche R, Kunze M, Rothenbacher D, Pezeshki G, Hoffmeister A, Koenig W. | title=Periodontal infections and coronary heart disease: role of periodontal bacteria and importance of total pathogen burden in the Coronary Event and Periodontal Disease (CORODONT) study | journal=Arch Intern Med | year=2006 | volume=166 | issue=5 | pages=554–9 | pmid=16534043 | doi = 10.1001/archinte.166.5.554}}</ref>. [[இன்ஃபுளுவென்சா|ஃபுளு காய்ச்சல்]] (இன்ஃபுளுவென்சா) கடுமையான மாரடைப்பைத் தூண்டலாம் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன<ref>{{cite journal| author=Warren-Gash C, Smeeth L, Hayward AC| journal=Lancet Infect Dis| title=Influenza as a trigger for acute myocardial infarction or death from cardiovascular disease: a systematic review| year=2009| volume=9| issue=10| pages=601–610| doi=10.1016/S1473-3099(09)70233-6| pmid=19778762}}</ref>.
வழுக்கைத்தலை, தலைமுடி நரைத்தல் (இளநரை), நேரெதிரான [[காது|காது மடல்]] மடிப்பு (ஃபிரான்க் குறியீடு)<ref name="pmid11108067">{{cite journal |author=Davis TM, Balme M, Jackson D, Stuccio G, Bruce DG |title=The diagonal ear lobe crease (Frank's sign) is not associated with coronary artery disease or retinopathy in type 2 diabetes: the Fremantle Diabetes Study |journal=Aust N Z J Med |volume=30 |issue=5 |pages=573–7 |year=2000 |month=October |pmid=11108067 |doi= 10.1111/j.1445-5994.2000.tb00858.x|url=}}</ref>) மற்றும் பிற சாத்தியமான [[தோல்]] சிறப்பியல்புகள் மாரடைப்பிற்கு சார்பற்ற இடர் காரணிகளாகக் கூறப்படுகிறது<ref name="Lichstein-1974">{{cite journal | doi=10.1056/NEJM197403142901109 | author=Lichstein E, Chadda KD, Naik D, Gupta PK. | title=Diagonal ear-lobe crease: prevalence and implications as a coronary risk factor | url=https://archive.org/details/sim_new-england-journal-of-medicine_1974-03-14_290_11/page/614 | journal=N Engl J Med | year=1974 | volume=290 | issue=11 | pages=615–6 | pmid=4812503}}</ref>. என்றாலும், இவற்றின் பங்கு வாதத்திற்குரியதே; இந்த அறிகுறிகளின் பொதுவான அடித்தளம் மற்றும் மாரடைப்பிற்கான இடர் ஆகியன மரபியல் சார்ந்தவையாகும் <ref name="Miric-1998">{{cite journal | author=Miric D, Fabijanic D, Giunio L, Eterovic D, Culic V, Bozic I, Hozo I. | title=Dermatological indicators of coronary risk: a case-control study | journal=Int J Cardiol | year=1998 | volume=67 | issue=3 | pages=251–5 | pmid=9894707 | doi=10.1016/S0167-5273(98)00313-1}}</ref>.
தமனித் தடிப்பு முளைகள் உருவாகும் முறைமையில் இன்னொரு பங்கு [[கால்சியம்|கால்சியப்]] பதிவுகளுக்கு உரியதாகும். உள்ளுறுப்பு வெட்டுமுக கதிர்ப்படப்பதிவுகளின் (CT scan) மூலம் முடியுருவான தமனிகளில் உள்ள கால்சியப் பதிவுகளைக் கண்டுபிடிக்கலாம். மரபார்ந்த இடர் காரணிகளுக்கும் மேலான முன்கணிப்பு மதிப்புகளை முடியுருவான தமனி கால்சிய அளவுகள் கொடுக்க முடியும் என்பதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன<ref name="JAMAcalc">{{cite journal |author=Greenland P, LaBree L, Azen SP, Doherty TM, Detrano RC |title=Coronary artery calcium score combined with Framingham score for risk prediction in asymptomatic individuals |journal=JAMA |volume=291 |issue=2 |pages=210–5 |year=2004 |pmid=14722147 |doi=10.1001/jama.291.2.210 |url=http://jama.ama-assn.org/cgi/pmidlookup?view=long&pmid=14722147 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref name="NEJMcalc">{{cite journal |author=Detrano R, Guerci AD, Carr JJ, ''et al.'' |title=Coronary calcium as a predictor of coronary events in four racial or ethnic groups |journal=N. Engl. J. Med. |volume=358 |issue=13 |pages=1336–45 |year=2008 |pmid=18367736 |doi=10.1056/NEJMoa072100 |url=http://content.nejm.org/cgi/pmidlookup?view=short&pmid=18367736&promo=ONFLNS19}}</ref><ref name="ACCcalc">{{cite journal |author=Arad Y, Goodman KJ, Roth M, Newstein D, Guerci AD |title=Coronary calcification, coronary disease risk factors, C-reactive protein, and atherosclerotic cardiovascular disease events: the St. Francis Heart Study |journal=J. Am. Coll. Cardiol. |volume=46 |issue=1 |pages=158–65 |year=2005 |pmid=15992651 |doi=10.1016/j.jacc.2005.02.088 |url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0735-1097(05)01031-4}}</ref>.
வரிசை 202:
== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=35em}}
== வெளி இணைப்புகள் ==
{{Medical condition classification and resources
| DiseasesDB = 8664
| ICD10 = {{ICD10|I|21||i|20}}-{{ICD10|I|22||i|20}}
| ICD9 = {{ICD9|410}}
| MedlinePlus = 000195
| eMedicineSubj = med
| eMedicineTopic = 1567
| eMedicine_mult = {{eMedicine2|emerg|327}} {{eMedicine2|ped|2520}}
| MeshID = D009203
}}
{{Sister project links|voy=no}}
* [http://www.americanheart.org/heartattack American Heart Association's Heart Attack web site] — Information and resources for preventing, recognizing, and treating a heart attack.
* TIMI Score for [http://www.mdcalc.com/timi-risk-score-for-uanstemi/ UA/NSTEMI] {{Webarchive|url=https://web.archive.org/web/20161105220551/http://www.mdcalc.com/timi-risk-score-for-uanstemi/ |date=2016-11-05 }} and [http://www.mdcalc.com/timi-risk-score-for-stemi/ STEMI] {{Webarchive|url=https://web.archive.org/web/20090319073410/http://www.mdcalc.com/timi-risk-score-for-stemi |date=2009-03-19 }}
* [http://www.mdcalc.com/heart-score-for-major-cardiac-events/ HEART Score for Major Cardiac Events] {{Webarchive|url=https://web.archive.org/web/20161028004807/http://www.mdcalc.com/heart-score-for-major-cardiac-events/ |date=2016-10-28 }}
* {{cite web | url = https://medlineplus.gov/heartattack.html | publisher = U.S. National Library of Medicine | work = MedlinePlus | title = Heart Attack }}
{{Authority control}}
[[பகுப்பு:இதயக்குழலிய நோய்கள்]]
| |||