முக்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்* |
imported>பொதுஉதவி சி →மக்கள் வகைப்பாடு: சிறு திருத்தங்கள் |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 25 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|கிராமத்தின் பெயர் = முக்குளம் |
|கிராமத்தின் பெயர் = ந. முக்குளம் |
||
|வகை = கிராமம் |
|வகை = கிராமம் |
||
| latd = |
| latd =9.693828 | longd = 78.230209| |
||
| மாநிலம் = தமிழ்நாடு | |
| மாநிலம் = தமிழ்நாடு | |
||
| மாவட்டம் = விருதுநகர்| |
| மாவட்டம் = விருதுநகர்| |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
|இணையதளம்= |
|இணையதளம்= |
||
|}} |
|}} |
||
'''முக்குளம்'''([[ஆங்கிலம்]]:mukkulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[கிராமம்]] ஆகும். |
|||
'''முக்குளம்''' ([[ஆங்கிலம்]]: Mukkulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ விருதுநகர் மாவட்டம்]], [[திருச்சுழி]] [[வட்டம் (தாலுகா)|வட்டம்]], [[நரிக்குடி]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒனறியத்தில்]] இருக்கும் ஒரு [[கிராமம்]] ஆகும்.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=26¢code=0006&tlkname=Tiruchuli#MAP |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-10-21 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305032423/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=26¢code=0006&tlkname=Tiruchuli#MAP |url-status=dead }}</ref><ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php {{Webarchive|url=https://web.archive.org/web/20140221193151/http://tnmaps.tn.nic.in/blks_info.php |date=2014-02-21 }} dcode=26&blk_name=Narikudi&dcodenew=24&drdblknew=5</ref> இவ்வூர் சிவகங்கை சமசுதானத்தின் அரசர் முத்துவடுகநாதத் தேவரின் படைத் தளபதிகள் '''மருதுசகோதரர்கள்''' [[பெரிய மருது|பெரிய மருது பாண்டியர்]], [[பெரிய மருது|சின்ன மருது பாண்டியர்]] பிறந்த ஊர். <ref>சிவகங்கைச் சீமை "மருது சகோதரர்கள்"-ஆசிரியர். மாரி சேர்வை-ஸ்ரீ பாலா ஆப்செட் பிரிண்டர்ஸ்-சிவகாசி. </ref>. <ref> விடுதலைப் போரின் வீர மரபு-பக்கம்-48-கீழைக்காற்று வெளியீட்டகம்-முதற்பதிப்பு-2010-சென்னை.</ref> |
|||
==மருதுபாண்டியர்கள்== |
|||
இன்றைய விருதுநகர் மாவட்டம் [[நரிக்குடி|நரிக்குடிக்கு]] அருகில் உள்ள '''முக்குளம்''' என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் தான் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டி என்ற பெயரிட்டனர் பெற்றோர். பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது, சின்ன மருது பாண்டி என்று பெயரிட்டனர். சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக இருந்த மருது சகோதரர்கள் தங்களது போர்த் திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். 1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. 24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு மருது பாண்டியர் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீர மறவர்களையும் தூக்கிலிடப்பட்டனர். |
|||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
[[2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், 21,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban {{Webarchive|url=https://web.archive.org/web/20150608212441/http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban |date=2015-06-08 }} - Virudhunagar District; All Taluks Taluk: Kariyapatti (TP) Town</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முக்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விடக் கூடியதே. முக்குளம் மக்கள்தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==இவற்றையும் காண்க== |
|||
*[[பெரிய மருது]] |
|||
*[[சின்ன மருது மகன் துரைச்சாமி]] |
|||
*[[மருது குடும்பத்து நகைகள்]] |
|||
*[[மருதிருவர் பெற்ற சாபம்]] |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://wikimapia.org/#lang=en&lat=9. |
* [http://wikimapia.org/#lang=en&lat=9.693828&lon=78.230209&z=14&m=h&show=/14045312/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-mukkulam விக்கிமேப்பியாவில் முக்குளம் அமைவிடம்] |
||
{{விருதுநகர் மாவட்டம்}} |
{{விருதுநகர் மாவட்டம்}} |
||
| ⚫ | |||
{{TamilNadu-geo-stub}} |
{{TamilNadu-geo-stub}} |
||
| ⚫ | |||
01:15, 21 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
| — கிராமம் — | |||
| ஆள்கூறு | 9°41′38″N 78°13′49″E / 9.693828°N 78.230209°E | ||
| மாவட்டம் | விருதுநகர் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப [3] | ||
| ஊராட்சி மன்றத் தலைவர் | |||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
முக்குளம் (ஆங்கிலம்: Mukkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒனறியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[4][5] இவ்வூர் சிவகங்கை சமசுதானத்தின் அரசர் முத்துவடுகநாதத் தேவரின் படைத் தளபதிகள் மருதுசகோதரர்கள் பெரிய மருது பாண்டியர், சின்ன மருது பாண்டியர் பிறந்த ஊர். [6]. [7]
மக்கள் வகைப்பாடு
2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 21,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முக்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விடக் கூடியதே. முக்குளம் மக்கள்தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-10-21.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php பரணிடப்பட்டது 2014-02-21 at the வந்தவழி இயந்திரம் dcode=26&blk_name=Narikudi&dcodenew=24&drdblknew=5
- ↑ சிவகங்கைச் சீமை "மருது சகோதரர்கள்"-ஆசிரியர். மாரி சேர்வை-ஸ்ரீ பாலா ஆப்செட் பிரிண்டர்ஸ்-சிவகாசி.
- ↑ விடுதலைப் போரின் வீர மரபு-பக்கம்-48-கீழைக்காற்று வெளியீட்டகம்-முதற்பதிப்பு-2010-சென்னை.
- ↑ http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban பரணிடப்பட்டது 2015-06-08 at the வந்தவழி இயந்திரம் - Virudhunagar District; All Taluks Taluk: Kariyapatti (TP) Town
வெளி இணைப்புகள்