ராஜபாட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = ராஜபாட்டை | image = Rajapattai.jpg | imagesize = | director = சுசீந்திரன் | producer = {{ubl|பிரசாத் வி. பொட்லாரி}} | screenplay = சுசீந்திரன்<br />பாஸ்கர் சக்தி (வசன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →நடிகர்கள்: clean up--Replacing---(சிறப்பு தோற்றம் ---சிறப்புத் தோற்றம் ) using AWB |
||
| வரிசை 30: | வரிசை 30: | ||
* தம்பி ராமையா |
* தம்பி ராமையா |
||
* அவினாஸ் |
* அவினாஸ் |
||
* [[ரீமா சென்]] ( |
* [[ரீமா சென்]] (சிறப்புத் தோற்றம் ) |
||
* [[சிரேயா சரன்|ஸ்ரேயா சரன்]] ( |
* [[சிரேயா சரன்|ஸ்ரேயா சரன்]] (சிறப்புத் தோற்றம் ) |
||
* சலோனி அஸ்வினி ( |
* சலோனி அஸ்வினி (சிறப்புத் தோற்றம் ) |
||
==தயாரிப்பு== |
==தயாரிப்பு== |
||
08:33, 1 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| ராஜபாட்டை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சுசீந்திரன் |
| தயாரிப்பு |
|
| திரைக்கதை | சுசீந்திரன் பாஸ்கர் சக்தி (வசனம்) |
| இசை | யுவன் ஷங்கர் ராஜா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ஆர். மதி |
| படத்தொகுப்பு | மூ. காசி விஸ்வநாதன் |
| கலையகம் | PVP சினிமா |
| விநியோகம் | ஜெமினி பிலிம் சர்கியுட் |
| வெளியீடு | டிசம்பர் 23, 2011 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
ராஜபாட்டை (Rajapattai) 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விக்ரம் நடித்த இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். ராஜபாட்டை முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதை. இப்படத்திற்கு முதலில் “வில்லாதி வில்லன்” என பெயர் முடிவெடுக்கப்பட்டு, பின் “ராஜபாட்டை” என வெளியிடப்பட்டது.[1].
நடிகர்கள்
- விக்ரம் அனல் முருகன்[2]
- தீக்ஷா செத்
- கே.விஸ்வநாத்
- மயில்சாமி
- தம்பி ராமையா
- அவினாஸ்
- ரீமா சென் (சிறப்புத் தோற்றம் )
- ஸ்ரேயா சரன் (சிறப்புத் தோற்றம் )
- சலோனி அஸ்வினி (சிறப்புத் தோற்றம் )
தயாரிப்பு
சீனுவாசன் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுசீந்திரன். கேமராமேனாக மதி பணியாற்றுகிறார். ஜெமினி பிலிம் சர்கியுட் இப்படத்தை வெளியிட, பிரசாத் வி. பொட்லாரி தயாரிக்கிறார்.
இசை
| ராஜபாட்டை | |
|---|---|
| இசை ராஜபாட்டைக்கு
| |
| வெளியீடு | டிசம்பர் 9, 2011 |
| ஒலிப்பதிவு | 2011 |
| மொழி | தமிழ் |
| இசைத் தயாரிப்பாளர் | யுவன் ஷங்கர் ராஜா |
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளது[3]. பாடல்கள் திசம்பர் 9, 2011-ல் வெளியிடப்பட்டன.[4].
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர் | நீளம் | |||||||
| 1. | "பொடி பையன் போலவே...." | கரி சரன் | ||||||||
| 2. | "வில்லாதி வில்லன்" | மனோ, மாலதி | ||||||||
மேற்கோள்கள்
- ↑ "ராஜபாட்டை'யில் விக்ரம்". Archived from the original on 2011-11-21.
- ↑ "அனல் முருகனாக விக்ரம்". IndiaGlitz. Retrieved 2011-11-19.
- ↑ "ராஜபாட்டை பாடல்கள்". IndiaGlitz. Retrieved 2011-11-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-30. Retrieved 2011-11-29.
