ராவுர்கேலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
<div style="float: right;"> {{#display_map:22.249306020367833, 84.882778| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div>

{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian jurisdiction
|native_name = ரூர்கேலா
|native_name = ரூர்கேலா
வரிசை 4: வரிசை 6:
|state_name = ஒரிசா
|state_name = ஒரிசா
|type = எஃகு நகரம்
|type = எஃகு நகரம்
|skyline =
|skyline = <div style="float: right;"> {{#display_map:22.249306020367833, 84.882778| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div>

|skyline_caption =
|skyline_caption =
|Nickname = இந்தியாவின் எஃகு நகரம்.
|Nickname = இந்தியாவின் எஃகு நகரம்.

22:59, 16 மே 2026 இல் கடைசித் திருத்தம்

வரைபடத்தை ஏற்றுகிறது....
ரூர்கேலா

Rourkela ରାଉରକେଲା

—  எஃகு நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் ஒரிசா
மாவட்டம் சுந்தர்கர்
நிறுவப்பட்ட நாள் 1957
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி ரூர்கேலா
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்

7,06,196 (2011)

6,696/km2 (17,343/sq mi)
8,850,507

Ethnic groups 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

296 கிமீ2 (114 சதுர மைல்)

2.19 மீட்டர்கள் (7.2 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.rourkelacity.com

ரூர்கேலா Rourkela (ஒரியா:ରାଉରକେଲା) (இந்தி: राउरकेला) இந்திய மாநிலம் ஒரிசாவின் வடமேற்கு முனையில் கனிமவளம் மிகுந்த நிலப்பகுதியில் உள்ள ஓர் நகரமாகும். மாநிலத் தலைநகர் புவனேசுவரிலிருந்து 340 கிலோமீட்டர்கள் (211 mi) தொலைவில் சுந்தர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரைச் சுற்றியும் மலைகளும் ஆறுகளும் உள்ளன. இந்திய எஃகு நிறுவனத்தின் மிகப்பெரும் எஃகு ஆலைகளில் ஒன்று இங்கு நிறுவப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே ரூர்கேலாவின் பொருளாதாரம் அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான மற்றும் பசுமையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தேசிய தொழில்நுட்பக் கழகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

பெயர்க்காரணம்

"ரூர்கேலா" என்பதில் உள்ள ரூர் இடாய்ச்சு மொழியிலிருந்து பெறப்பட்டது. இங்குள்ள எஃகு உருக்காலை செருமானிய உதவியுடன் நிறுவப்பட்டதால் அங்குள்ள தொழில்வளர்ச்சி மிக்கப் பகுதியான ரூர் பெருநகரை ஒட்டி எழுந்தது. மற்றும் கேலா என்பது உள்ளூர் மொழியான சத்ரியில் "சிற்றூர்" எனப் பொருள்படும்.[1]

மக்கள்தொகையியல்

2001 கணக்கெடுப்பின்படி, ரூர்கேலாவின் மக்கள்தொகை 224,601. ஆடவர் 54% உம் பெண்டிர் 46%உம் உள்ளனர். ரூர்கேலாவின் சராசரி படிப்பறிவு தேசிய சராசரியான 59.5%ஐ விடக் கூடுதலாக 75% ஆக உள்ளது. இது கல்வியறிவு மிக்க தொழிலாளர் மக்கள்தொகையால் ஏற்பட்டுள்ளது. ஆடவர் படிப்பறிவு 81% ஆகவும் மகளிர் படிப்பறிவு 69% ஆகவும் உள்ளது. மக்கள்தொகையில் 12% ஆறு வயதிற்கும் குறைவானவர்கள்.

  • மக்கள்தொகை அடர்த்தி - ச.கி.மீக்கு 2,500 ( ஏறத்தாழ).
  • பாலின விகிதம் - 1000 ஆடவருக்கு 835 பெண்கள்
  • தனிநபர் வருமானம் - ஒடிசாவில் மிக உயர்ந்தது
  • மக்கள்தொகை (2001) - 4,84,292 (குடியிருப்பு: 206,566, ரூர்கேலா:224,601)[2]

மேற்கோள்கள்

  1. "Rourkela Reader, see "Rourkela from 1921 to 2005"" (PDF). Archived from the original (PDF) on 2007-09-27. Retrieved 2011-07-06.
  2. India City Population

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராவுர்கேலா&oldid=486930" இலிருந்து மீள்விக்கப்பட்டது