வேடப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>MerlIwBot
சி தானியங்கி இணைப்பு: ms:Vedapatti
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை: சிறு திருத்தம்
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction
வகை = பேரூராட்சி |
|வகை = பேரூராட்சி
நகரத்தின் பெயர் = வேடப்பட்டி |
|நகரத்தின் பெயர் = வேடப்பட்டி
latd = | longd = |
|latd =
| longd =
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
|மாவட்டம் = [[கோயம்புத்தூர்]]
தலைவர் பதவிப்பெயர் = |
| வட்டம் = [[பேரூர் வட்டம்|பேரூர்]]
தலைவர் பெயர் = |
| தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = |
|தலைவர் பெயர் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->பொள்ளாச்சி<!--tnrd-pcname-->
மக்கள் தொகை = 9545|
|சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->தொண்டாமுத்தூர்<!--tnrd-acname-->
மக்களடர்த்தி = |
| உயரம் =
பரப்பளவு = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011
தொலைபேசி குறியீட்டு எண் = |
|மக்கள் தொகை = 11658
அஞ்சல் குறியீட்டு எண் = |
|மக்களடர்த்தி =
வாகன பதிவு எண் வீச்சு = |
|பரப்பளவு = 6.20
பின்குறிப்புகள் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் =http://www.townpanchayat.in/vedapatti|
}}
}}
'''வேடப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Vedapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


'''வேடப்பட்டி''' ([[ஆங்கிலம்]]: Vedapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்திலுள்ள]] [[பேரூராட்சி]] ஆகும். இப்பேருராட்சியின் முக்கியத் தொழில் விவசாயம்.
==மக்கள் வகைப்பாடு==

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9545 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வேடப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேடப்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==
வேடபட்டி பேருராட்சி, [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள அமைந்துள்ள முதல்நிலை பேருராட்சியாகும். இது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
6.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vedapatti இப்பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள்தொகை==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சியில் 3,209 வீடுகளும், 11,658 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803987-vedapatti-tamil-nadu.html Vedapatti Town Panchayat Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 31: வரிசை 42:


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

[[bpy:বেদপাত্তি]]
[[en:Vedapatti]]
[[it:Vedapatti]]
[[ms:Vedapatti]]
[[new:वेदपट्टि]]
[[pt:Vedapatti]]
[[vi:Vedapatti]]
[[zh:韦达帕蒂]]

14:02, 10 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

வேடப்பட்டி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பேரூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி பொள்ளாச்சி
மக்களவை உறுப்பினர்

கே. ஈஸ்வரசாமி

சட்டமன்றத் தொகுதி தொண்டாமுத்தூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். பி. வேலுமணி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

11,658 (2011)

1,880/km2 (4,869/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.20 சதுர கிலோமீட்டர்கள் (2.39 sq mi)
இணையதளம் http://www.townpanchayat.in/vedapatti


வேடப்பட்டி (ஆங்கிலம்: Vedapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்திலுள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியின் முக்கியத் தொழில் விவசாயம்.

அமைவிடம்

வேடபட்டி பேருராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அமைந்துள்ள முதல்நிலை பேருராட்சியாகும். இது கோயம்புத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சியில் 3,209 வீடுகளும், 11,658 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. இப்பேரூராட்சியின் இணையதளம்
  4. Vedapatti Town Panchayat Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=வேடப்பட்டி&oldid=503302" இலிருந்து மீள்விக்கப்பட்டது