கண்ணி (மலர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO AntanO பக்கம் கண்ணி (மலர்)-ஐ மருக்கொழுந்துக்கு நகர்த்தினார் |
imported>Lingam "{{taxobox |image=Artemisia absinthium 0002.JPG |image_caption= அமெரிக்காவில் மருக்கொழுந்து |regnum = தாவரம் |unranked_divisio=பூக்கும் தாவரம் |unranked_classis=இருவித்திலைத் தாவரம் |unranked_ordo=Asterids |ordo=Asterales |fa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{taxobox
#வழிமாற்று [[மருக்கொழுந்து]]▼
|image=Artemisia absinthium 0002.JPG
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio=[[பூக்கும் தாவரம்]]
|unranked_classis=[[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo=Asterids
|ordo=Asterales
|familia=[[சூரியகாந்திக் குடும்பம்|சூரியகாந்தி]]
|genus=''[[Artemisia (genus)|Artemisia]]''
|species='''''A. absinthium'''''
|binomial=''Artemisia absinthium''|binomial_authority=[[கரோலஸ் லின்னேயஸ்]]<ref name="Linn1753">{{cite book|last=[[லின்னேயசு]]|first=கார்லோசு|authorlink=[[கரோலஸ் லின்னேயஸ்|L.]]|year=1753|title=Species plantarum:exhibentes plantas rite cognitas, ad genera relatas, cum differentiis specificis, nominibus trivialibus, synonymis selectis, locis natalibus, secundum systema sexuale digestas...|publisher=Holmiae (Laurentii Salvii)|volume=2|page=848|url=http://www.biodiversitylibrary.org/page/358869|accessdate=2008-09-08|archiveurl=https://web.archive.org/web/20081004011723/http://www.biodiversitylibrary.org/page/358869|archivedate=2008-10-04|deadurl=no}}</ref>
|synonyms =
*''Absinthium bipedale'' <small>Gilib., not validly published</small>
*''Absinthium majus'' <small>Geoffr.</small><ref name="Rätsch2005" />
*''Absinthium majus'' <small>Garsault, not validly published</small>
*''Absinthium officinale'' <small>Lam.</small><ref name="Rätsch2005" />
*''Absinthium officinale'' <small>Brot.</small>
*''Absinthium vulgare'' <small>(L.) Lam.</small>
*''Artemisia absinthia'' <small>St.-Lag.</small>
*''Artemisia arborescens'' var. ''cupaniana'' <small>Chiov.</small>
*''Artemisia arborescens'' f. ''rehan'' <small>(Chiov.) Chiov.</small>
*''Artemisia baldaccii'' <small>Degen</small>
*''Artemisia doonense'' <small>Royle</small>
*''Artemisia inodora'' <small>Mill.</small>
*''Artemisia kulbadica'' <small>Boiss. & Buhse</small>
*''Artemisia pendula'' <small>Salisb.</small>
*''Artemisia rehan'' <small>Chiov.</small>
*''Artemisia rhaetica'' <small>Brügger</small>
|synonyms_ref = <ref name="Rätsch2005">{{cite book|author=Christian Rätsch|title=The Encyclopedia of Psychoactive Plants: Ethnopharmacology and Its Applications|url=http://books.google.com/books?id=EnOqQgAACAAJ|accessdate=27 ஏப்ரல் 2013|date=25 ஏப்ரல் 2005|publisher=Inner Traditions/Bear|page=69|isbn=978-0-89281-978-2}}</ref><ref>{{cite web|url=http://www.theplantlist.org/tpl/record/gcc-95372|title=The Plant List: A Working List of all Plant Species}}</ref>
}}
'''கண்ணி''' என்பது தலையில் சூடும் மாலைகள் அனைத்தையும் குறிக்கும்.<ref>நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே - புறம் 45</ref><ref>உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர் -மருரைக்காஞ்சி அடி 311</ref><ref>சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர் - மதுரைக்காஞ்சி அடி 596</ref><ref>மார்பின் செய்பூங் கண்ணி - சிறுபாணாற்றுப்படை அடி 53</ref>
வினையெச்சமாயின் கருதுதலைக் குறிக்கும்.<ref>ஒண்ணார் நாணப் பெரியவர்க் கண்ணிச் நொல்லியல் வகை - தொல்காப்பியம் 3-75-10</ref>
என்றாலும் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் '''குறுநறுங்கண்ணி''' <ref>குறிஞ்சிப்பாட்டு அடி 72</ref> என்னும் தொடரிலுள்ள 'கண்ணி' பூவினம் எனத் தெரிகிறது.
இந்தக் கண்ணி இக்காலத்தில் '''மருக்கொழுந்து''' என வழங்கப்படுகிறது.<ref>http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</ref>
== பயன்கள் ==
வாசனைபொருளாகவும், கதம்ப மலர் மாலை தொடுக்கவும், மற்றும் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு இயற்கை வைத்திய பொருளாகவும் மருக்கொழுந்து பயன்படுகிறது.
== இவற்றையும் பார்க்க ==
:[[சங்ககால மலர்கள்]]
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Artemisia absinthium}}
* [http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_flowercrops_marikolundu_ta.html சாகுபடி முறைகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]
* [http://www.tamilkalanjiyam.com/medicals/sidda_medicine/hair.html சித்த மருத்துவம் தமிழ் களஞ்சியம்]
* [http://www.eegarai.net/t74567-topic தலை முடியின் ஆரோக்கியம் ஈகரை]
{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
[[பகுப்பு:மூலிகைகள்]]
| |||