கண்ணி (மலர்)
Jump to navigation
Jump to search
கண்ணி | |
---|---|
அமெரிக்காவில் மருக்கொழுந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Asterales |
குடும்பம்: | சூரியகாந்தி |
பேரினம்: | Artemisia |
இனம்: | A. absinthium |
இருசொற் பெயரீடு | |
Artemisia absinthium கரோலஸ் லின்னேயஸ்[1] | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
கண்ணி என்பது தலையில் சூடும் மாலைகள் அனைத்தையும் குறிக்கும்.[4][5][6][7]
வினையெச்சமாயின் கருதுதலைக் குறிக்கும்.[8]
என்றாலும் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் குறுநறுங்கண்ணி [9] என்னும் தொடரிலுள்ள 'கண்ணி' பூவினம் எனத் தெரிகிறது.
இந்தக் கண்ணி இக்காலத்தில் மருக்கொழுந்து என வழங்கப்படுகிறது.[10]
பயன்கள்
வாசனைபொருளாகவும், கதம்ப மலர் மாலை தொடுக்கவும், மற்றும் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு இயற்கை வைத்திய பொருளாகவும் மருக்கொழுந்து பயன்படுகிறது.
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑ லின்னேயசு, கார்லோசு (1753). Species plantarum:exhibentes plantas rite cognitas, ad genera relatas, cum differentiis specificis, nominibus trivialibus, synonymis selectis, locis natalibus, secundum systema sexuale digestas... Vol. 2. Holmiae (Laurentii Salvii). p. 848. Archived from the original on 2008-10-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
{{cite book}}
: Check|authorlink=
value (help); Unknown parameter|deadurl=
ignored (help) - ↑ 2.0 2.1 2.2 Christian Rätsch (25 ஏப்ரல் 2005). The Encyclopedia of Psychoactive Plants: Ethnopharmacology and Its Applications. Inner Traditions/Bear. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-978-2. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2013.
- ↑ "The Plant List: A Working List of all Plant Species".
- ↑ நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே - புறம் 45
- ↑ உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர் -மருரைக்காஞ்சி அடி 311
- ↑ சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர் - மதுரைக்காஞ்சி அடி 596
- ↑ மார்பின் செய்பூங் கண்ணி - சிறுபாணாற்றுப்படை அடி 53
- ↑ ஒண்ணார் நாணப் பெரியவர்க் கண்ணிச் நொல்லியல் வகை - தொல்காப்பியம் 3-75-10
- ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 72
- ↑ http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.