எழுவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "தமிழ் இலக்கணப் படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. '''எழுவாய்''' என்பது ஒரு சொற்றொடரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Ravidreams சி உரை திருத்தம் |
||
வரிசை 1:
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணப்]] படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், [[செயப்படுபொருள்]], [[பயனிலை]]. '''எழுவாய்''' என்பது ஒரு சொற்றொடரில்
===தோன்றா எழுவாய்===
சொற்றொடரில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின், அது 'தோன்றா எழுவாய்' எனப்படும். எ.கா: "தூவலை என்னிடம் தந்தான்." இங்கு யார் தந்தான்? என வினவினால் 'அவன்' அல்லது 'ஒரு பெயர்' பதிலாக வரும். இதுவே இங்கு எழுவாய் ஆகும்.
== மேற்கோள்கள் ==
{{குறுங்கட்டுரை பொது}}▼
<references />
{{Wiktionary|எழுவாய்}}
[[பகுப்பு:தொடரியல்]]
| |||