பி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = பி. மாதவன் | image = | imagesize = | caption = | birth_name = பாலகிருஷ்ணன் மாதவன் | birth_date = {{birth date|df=yes|1928|1|1}} | birth_place =வாலாஜாபேட்டை, சென்னை மாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
சி வெளி இணைப்புகள்: {{சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்}} using AWB
 
வரிசை 20: வரிசை 20:
| occupation = இயக்குநர், தயாரிப்பாளர்
| occupation = இயக்குநர், தயாரிப்பாளர்
|education=பி.ஏ}}
|education=பி.ஏ}}
'''பாலகிருஷ்ணன் மாதவன்''' (''Palakrishnan Madhavan'', 1 சனவரி 1928 - 16 திசம்பர் 2003) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.<ref name=madhavan>{{Cite web |last=ராம்ஜி |first=வி. |title=இயக்குநர் பி.மாதவன் : சிவாஜியை ரசித்துக் காதலித்து படங்கள் எடுத்த படைப்பாளி! |url=https://kamadenu.hindutamil.in/cinema/director-b-madhavan-creator-who-loved-shivaji-and-made-films |access-date=2022-12-19 |website=Kamadenu |language=ta}}</ref> மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், "அருண் பிரசாத் மூவீஸ்" என்ற பெயரில் 39 திரைப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
'''பாலகிருஷ்ணன் மாதவன்''' (''Palakrishnan Madhavan'', 1 சனவரி 1928 - 16 திசம்பர் 2003) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.<ref name=madhavan>{{Cite web |last=ராம்ஜி |first=வி. |title=இயக்குநர் பி.மாதவன் : சிவாஜியை ரசித்துக் காதலித்து படங்கள் எடுத்த படைப்பாளி! |url=https://kamadenu.hindutamil.in/cinema/director-b-madhavan-creator-who-loved-shivaji-and-made-films |access-date=2022-12-19 |website=Kamadenu |language=ta}}</ref> மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், "அருண் பிரசாத் மூவீஸ்" என்ற சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் 39 திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியும் உள்ளார்.

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
* பி. மாதவன் அப்போதே ''பி.ஏ'' பட்டம் பெற்று படித்து முடித்துவுடனே தான் ஒரு நடிகனாக வேண்டும் என்று தனது எதிர்காலத்தை தீர்மானித்தார்.
* பி. மாதவன் அப்போதே ''பி.ஏ'' பட்டம் பெற்று படித்து முடித்துவுடனே தான் ஒரு நடிகனாக வேண்டும் என்று தனது எதிர்காலத்தை தீர்மானித்தார்.
* அதற்கு காரணம் மாதவனின் முகம் சிறுவயதிலே அழகாக இருந்ததால் தனது தாயார் ராதாமணி இடம் தமிழ் வசனம் பேசி நடித்து காட்டியவுடன் அவர் உனக்கு பெரிய எதிர்காலம் தமிழ்த் திரையுலகில் உண்டு என்று கூற தனது சொந்த ஊரான [[வாலாஜாபேட்டை]]யில் இருந்து [[சென்னை]]க்கு இரயில் ஏறினார்.

* ஆனால் எதிர்காலம் திரையுலகில் அவரை ஒரு மாபெரும் இயக்குனராக மாற்றியது.
* ஆனால் எதிர்காலம் திரையுலகில் அவரை ஒரு மாபெரும் இயக்குநராக மாற்றியது.
* ஆரம்ப காலத்தில் [[டி. ஆர். ரகுநாத்]] மற்றும் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஶ்ரீதர்]] ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
* ஆரம்ப காலத்தில் [[டி. ஆர். ரகுநாத்]] மற்றும் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஶ்ரீதர்]] ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
* இவர் 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நல்ல கதைகளம் இருந்தும் இவரது முதல் படமே தோல்வி அடைந்தது.
* இவர் 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நல்ல கதைகளம் இருந்தும் இவரது முதல் படமே தோல்வி அடைந்தது.
வரிசை 32: வரிசை 32:
* இதனால் மேலும் சிவாஜி கணேசனின் நட்பினால் அவரை வைத்து 15 படங்கள் இயக்கியுள்ளார்.
* இதனால் மேலும் சிவாஜி கணேசனின் நட்பினால் அவரை வைத்து 15 படங்கள் இயக்கியுள்ளார்.
* [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரின்]] சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸை நிறுவிய [[ஆர். எம். வீரப்பன்]] உதவியால் அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமான [[தெய்வத்தாய்]] படத்தை [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரை]] வைத்து இயக்குகின்ற வாய்ப்பை பெற்றார். மேலும் எம்ஜிஆரை வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படமாக அமைந்தது.

* [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[ஆர். முத்துராமன்|முத்துராமன்]], [[ஏ. வி. எம். ராஜன்]], [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[சிவகுமார்]], [[விஜயகுமார்]], [[ரஜினிகாந்த்]], [[விஜயகாந்த்]] மற்றும் [[தேவிகா]], [[விஜயகுமாரி]], [[சௌகார் ஜானகி]], [[கே. ஆர். விஜயா]], [[பத்மினி]], [[சரோஜாதேவி]], [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]], [[சாரதா (நடிகை)|சாரதா]], [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]], [[உஷா நந்தினி]], [[ஸ்ரீபிரியா]] ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார்.
* [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[ஆர். முத்துராமன்|முத்துராமன்]], [[ஏ. வி. எம். ராஜன்]], [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[சிவகுமார்]], [[விஜயகுமார்]], [[ரஜினிகாந்த்]], [[விஜயகாந்த்]] மற்றும் [[தேவிகா]], [[விஜயகுமாரி]], [[சௌகார் ஜானகி]], [[கே. ஆர். விஜயா]], [[பத்மினி]], [[சரோஜாதேவி]], [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]], [[சாரதா (நடிகை)|சாரதா]], [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]], [[உஷா நந்தினி]], [[ஸ்ரீபிரியா]] ஆகிய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கியுள்ளார்.
* இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில [[மணி ஓசை|மணியோசை]], [[அன்னை இல்லம்]], ''[[தெய்வத்தாய்]]'', [[எங்க ஊர் ராஜா]], [[குழந்தைக்காக]], [[கண்ணே பாப்பா]], ''[[வியட்நாம் வீடு]]'', [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[சபதம் (திரைப்படம்)|சபதம்]], [[தேனும் பாலும்]], [[ஞான ஒளி]], [[பட்டிக்காடா பட்டணமா]], [[ராஜபார்ட் ரங்கதுரை]], ''[[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]]'', [[மனிதனும் தெய்வமாகலாம்]], [[பாட்டும் பரதமும்]], [[சங்கர் சலீம் சைமன்]], [[ஏணிப்படிகள் (தமிழ்த் திரைப்படம்)|ஏணிப்படிகள்]], [[இட்லர் உமாநாத்|ஹிட்லர் உமாநாத்]], [[அக்னி பார்வை (திரைப்படம்)|அக்னி பார்வை]]. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.

* இதில் [[குழந்தைக்காக]], [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[பட்டிக்காடா பட்டணமா]] ஆகிய திரைபடங்களுக்கு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார்.
* இதில் [[குழந்தைக்காக]], [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[பட்டிக்காடா பட்டணமா]] ஆகிய திரைபடங்களுக்கு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார்.
வரிசை 44: வரிசை 44:
* 1970 - ''[[நிலவே நீ சாட்சி]]'' - [[சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது]]
* 1970 - ''[[நிலவே நீ சாட்சி]]'' - [[சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது]]

== இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படங்கள் ==
== இயக்கி, தயாரித்த தமிழ்த் திரைப்படங்கள் ==
# [[மணி ஓசை|மணியோசை]] (1963)
# [[மணி ஓசை|மணியோசை]] (1963)
# [[அன்னை இல்லம்]] (1963)
# [[அன்னை இல்லம்]] (1963)
வரிசை 79: வரிசை 79:
#[[ஆடுகள் நனைகின்றன]] (1981)
#[[ஆடுகள் நனைகின்றன]] (1981)
#[[இட்லர் உமாநாத்|ஹிட்லர் உமாநாத்]] (1982)
#[[இட்லர் உமாநாத்|ஹிட்லர் உமாநாத்]] (1982)
#[[சத்தியம் நீயே]] (1984)
#[[சத்தியம் நீயே|சத்யம் நீயே]] (1984)
#[[கரையை தொடாத அலைகள்]] (1985)
#[[கரையை தொடாத அலைகள்]] (1985)
#[[சின்னக்குயில் பாடுது]] (1987)
#[[சின்னக்குயில் பாடுது]] (1987)
வரிசை 104: வரிசை 104:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=1031045|name=பி. மாதவன்}}
* {{IMDb name|id=1031045|name=பி. மாதவன்}}

{{சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்}}

[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:2003 இறப்புகள்]]
[[பகுப்பு:2003 இறப்புகள்]]
[[பகுப்பு:மதுரை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:மதுரை மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:சென்னைத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:சென்னைத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]

09:09, 14 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

பி. மாதவன்
பிறப்புபாலகிருஷ்ணன் மாதவன்
(1928-01-01)1 சனவரி 1928
வாலாஜாபேட்டை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புDecember 16, 2003(2003-12-16) (aged 75)
சென்னை
கல்விபி.ஏ
பணிஇயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1963–1992
பெற்றோர்தந்தை : பாலகிருஷ்ணன்
தாயார் : ராதாமணி

பாலகிருஷ்ணன் மாதவன் (Palakrishnan Madhavan, 1 சனவரி 1928 - 16 திசம்பர் 2003) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், "அருண் பிரசாத் மூவீஸ்" என்ற சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் 39 திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியும் உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

விருதுகள்

இயக்கி, தயாரித்த தமிழ்த் திரைப்படங்கள்

  1. மணியோசை (1963)
  2. அன்னை இல்லம் (1963)
  3. தெய்வத்தாய் (1964)
  4. நீலவானம் (1965)
  5. பெண்ணே நீ வாழ்க (1967)
  6. முகூர்த்த நாள் (1967)
  7. எங்க ஊர் ராஜா (1968)
  8. குழந்தைக்காக (1968)
  9. கண்ணே பாப்பா (1969)
  10. வியட்நாம் வீடு (1970)
  11. ராமன் எத்தனை ராமனடி (1970)
  12. நிலவே நீ சாட்சி (1970)
  13. சபதம் (1971)
  14. தேனும் பாலும் (1971)
  15. ஞான ஒளி (1972)
  16. பட்டிக்காடா பட்டணமா (1972)
  17. ராஜபார்ட் ரங்கதுரை (1973)
  18. மாணிக்கத் தொட்டில் (1974)
  19. முருகன் காட்டிய வழி (1974)
  20. தங்கப்பதக்கம் (1974)
  21. கஸ்தூரி விஜயம் (1975)
  22. மனிதனும் தெய்வமாகலாம் (1975)
  23. மன்னவன் வந்தானடி (1975)
  24. பாட்டும் பரதமும் (1975)
  25. சித்ரா பௌர்ணமி (1976)
  26. தேவியின் திருமணம் (1977)
  27. சங்கர் சலீம் சைமன் (1978)
  28. என் கேள்விக்கு என்ன பதில் (1978)
  29. வீட்டுக்கு வீடு வாசப்படி (1979)
  30. ஏணிப்படிகள் (1979)
  31. குருவிக்கூடு (1980)
  32. நான் நானே தான் (1980)
  33. ஆடுகள் நனைகின்றன (1981)
  34. ஹிட்லர் உமாநாத் (1982)
  35. சத்யம் நீயே (1984)
  36. கரையை தொடாத அலைகள் (1985)
  37. சின்னக்குயில் பாடுது (1987)
  38. அக்னி பார்வை (1992)
  • உதவி இயக்கம் :-
  1. யார் பையன் (1957) டி.ஆர்.ரகுநாத் இயக்கம்
  2. கல்யாண பரிசு (1959) ஸ்ரீதர் இயக்கம்
  3. மீண்ட சொர்க்கம் (1960) ஶ்ரீதர் இயக்கம்
  4. விடிவெள்ளி (1960) ஶ்ரீதர் இயக்கம்
  5. தேன் நிலவு (1961) ஶ்ரீதர் இயக்கம்
  6. சுமைதாங்கி (1962) ஶ்ரீதர் இயக்கம்
  7. நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) ஶ்ரீதர் இயக்கம்
  8. போலீஸ்காரன் மகள் (1962) ஶ்ரீதர் இயக்கம்
  9. பொண்ணுக்கு தங்க மனசு (1973) தேவராஜ்-மோகன் இயக்கம்
  10. பாலூட்டி வளர்த்த கிளி (1976) தேவராஜ்-மோகன் இயக்கம்

மறைவு

மாதவன் 2003 திசம்பர் 16 அன்று தனது 75-வது அகவையில் சென்னையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

  1. ராம்ஜி, வி. "இயக்குநர் பி.மாதவன் : சிவாஜியை ரசித்துக் காதலித்து படங்கள் எடுத்த படைப்பாளி!". Kamadenu. Retrieved 2022-12-19.
  2. "Film director Madhavan". The Hindu. 17 December 2003 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040103075355/http://www.hindu.com/2003/12/17/stories/2003121709580500.htm. பார்த்த நாள்: 2 June 2011. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பி._மாதவன்&oldid=435083" இலிருந்து மீள்விக்கப்பட்டது